கத்ரா அணை
Jump to navigation
Jump to search
கத்ரா அணை Kadra Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | கத்ரா அணை |
அமைவிடம் | வடகன்னட மாவட்டம், இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 14°53′57″N 74°21′19″E / 14.89917°N 74.35528°Eஆள்கூறுகள்: 14°53′57″N 74°21′19″E / 14.89917°N 74.35528°E |
திறந்தது | 1997 |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்/புவியீர்ப்பு/கட்டுமானம் |
Impounds | காளி நதி |
உயரம் | 40.5 m (133 ft) |
நீளம் | 2,313 m (7,589 ft) |
அகலம் (crest) | 30 m (98 ft) |
அகலம் (base) | 625 m (2,051 ft) |
வழிகால் வகை | பொங்கிவழிதல் கட்டுப்படுத்தப்பட்டது |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | கோவிந்த் சாகர் |
மொத்தம் capacity | 209 மில்லியன் மீ^3 |
மின் நிலையம் | |
பெறப்படும் கொள்ளளவு | 150 மெகா வாட்டு |
Website http://www.karnatakapower.com/ |
கத்ரா அணை (Kadra Dam) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] அணையானது காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலையத்தின் விசையாழிகளுக்கு நீர் வழங்குவதற்கான நீர் மின் திட்டத்தை நோக்கமாக வைத்தே அணை முதன்மையாக கட்டப்பட்டது.[2] இங்கு 1997 ஆம் ஆண்டு முதல் மின்சாரத் தயாரிப்புப் பணி தொடங்கியது. அணை கட்டப்பட்ட 1997 ஆம் ஆண்டு முதல் இதை கர்நாடக மின்னாற்றல் ஆணைய நிறுவனம் இயக்குகிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "kadra-dam.html". "www.mapsofindia.com". 3 April 2018. 30 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "kadra-dam". "www.trawell.in". 3 April 2018. 30 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "kadra-dam-power-house". "karnatakapower.com". 3 April 2018. 30 May 2018 அன்று பார்க்கப்பட்டது.