உள்ளடக்கத்துக்குச் செல்

கோடசள்ளி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடசள்ளி அணை மற்றும் மின் உற்பத்தி நிலையம்

கோடசள்ளி அணை (Kodasalli Dam) என்பது இந்தியாவின், கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் எல்லபுரா வட்டத்தில் காளி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணையைக் கர்நாடக மின்சக்தி கழக நிறுவனம் கட்டியது. இந்த மின்சார உற்பத்தி நிலையம் நீர் மின் நிலையம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் நீர்ப்பாசனத்திலும் முக்கிய ஆதாரமாக இது உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kodasalli Dam in Karnataka - Located on River Kalinadi". www.discoveredindia.com. Retrieved 2023-09-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடசள்ளி_அணை&oldid=3785666" இலிருந்து மீள்விக்கப்பட்டது