அனுமன்குந்தி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுமன்குந்தி அருவி
Hanumanagundi Falls.jpg
அனுமன்குந்தி அருவி
அனுமன்குந்தி அருவி is located in கருநாடகம்
அனுமன்குந்தி அருவி
அனுமன்குந்தி அருவி
அமைவிடம்சிக்மகளூரு மாவட்டம், கருநாடகம்
வகைதொடர்ச்சியாக கொட்டும் அருவி
ஏற்றம்996 மீ (3,268 அடி)[1][2]
மொத்த உயரம்22 மீ (72 அடி)[3]
அனுமன் குந்தி அருவி (சிக்மகளூர்)

அனுமன்குந்தி அருவி (Hanumangundi Falls) என்பது இந்தியாவின் கர்நாடவின் சிக்மகளூரு மாவட்டதிலுள்ள குத்ரேமுக் தேசிய பூங்காவின் மலைப்பாங்கான சூழலில் அமைந்துள்ளது. சூத்தனாபே அருவி என்றும் அல்லது சூத்தனபி அருவி என்றும் இது அழைக்கப்படுகிறது.

குத்ரேமுக் தேசிய பூங்காவில் கர்கலா மற்றும் லக்யா அணைக்கு இடையில் 996 மீ (3,268 அடி) உயரத்தில் இந்த அருவி உள்ளது [4] இதில் நீரானது 22 மீ (72 அடி) உயரத்லிருந்து விழுகிறது. மேலும், இது ஓர் அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். [3] மங்களூரிலிருந்து 79 கி.மீ (49 மைல்) தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமன்குந்தி_அருவி&oldid=3047475" இருந்து மீள்விக்கப்பட்டது