அலுமினியம்(II) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:57, 17 செப்டெம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பக்கம் அலுமினியம் (II) ஆக்சைடு என்பதை அலுமினியம்(II) ஆக்சைடு என்பதற்கு நகர்த்தினார்)
அலுமினியம்(II) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் (II) ஆக்சைடு
இனங்காட்டிகள்
14457-64-8 N
ChEBI CHEBI:30128 Y
ChemSpider 125481 Y
InChI
  • InChI=1S/Al.O Y
    Key: AIRCTMFFNKZQPN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Al.O/rAlO/c1-2
    Key: AIRCTMFFNKZQPN-IPBSAJSUAY
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Al]
பண்புகள்
AlO
வாய்ப்பாட்டு எடை 42.98 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அலுமினியம்(II) ஆக்சைடு (aluminium(II) oxide) அல்லது அலுமினியம் ஒற்றையாக்சைடு அல்லது அலுமினியம் மோனாக்சைடு (aluminium monoxide) என்பது அலுமினியம் மற்றும் ஆக்சிசன் இணைந்து உருவாகும் AlO என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய வேதிச் சேர்மம் ஆகும். இது மேல் வளிமண்டலத்தின் அலுமினிய குண்டு வெடிப்புக்கு பின்னரான வாயு நிலையிலும்[1][2][3] விண்மீன் உட்கவர் அலைமாலையிலும்[4] கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. D. C. Tyte (1964). "Red (B2Π–A2σ) Band System of Aluminium Monoxide". Nature 202 (4930): 383. doi:10.1038/202383a0. Bibcode: 1964Natur.202..383T. 
  2. D. C. Tyte (1967). "The dissociation energy of aluminium monoxide". Proc. Phys. Soc. 92 (4): 1134. doi:10.1088/0370-1328/92/4/339. Bibcode: 1967PPS....92.1134T. 
  3. Johnson E. R. & Low C. H. (1967). "Further spectral observations of grenade glow clouds in the lower thermosphere". Australian Journal of Physics 20: 577. doi:10.1071/ph670577. Bibcode: 1967AuJPh..20..577J. 
  4. Merrill, P. W., Deutsch, A. J., & Keenan, P. C. (1962). "Absorption Spectra of M-Type Mira Variables". Astrophysical Journal 136: 21. doi:10.1086/147348. Bibcode: 1962ApJ...136...21M. 

இவற்றையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்(II)_ஆக்சைடு&oldid=2119208" இலிருந்து மீள்விக்கப்பட்டது