உள்ளடக்கத்துக்குச் செல்

அலுமினியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலுமினியம் செலினைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலுமினியம் செலீனைடு
Aluminium selenide[1]
Aluminum selenide
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம்(III) செலீனைடு
இனங்காட்டிகள்
1302-82-5
ChemSpider 144477 Y
EC number 215-110-6
InChI
  • InChI=1S/2Al.3Se/q2*+3;3*-2 Y
    Key: CYRGZAAAWQRSMF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Al.3Se/q2*+3;3*-2
    Key: CYRGZAAAWQRSMF-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164804
  • [Al+3].[Al+3].[Se-2].[Se-2].[Se-2]
பண்புகள்
Al2Se3
வாய்ப்பாட்டு எடை 290.84 கி/மோல்
தோற்றம் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்துகள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 3.437 கி/செ.மீ3
உருகுநிலை 947 °C (1,737 °F; 1,220 K)
சிதைவடையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றச்சரிவு, mS20, இடக்குழு Cc, No. 9[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-566.9 கி.யூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
154.8 யூ/மோல் கெ
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அலுமினியம் செலீனைடு (Aluminium selenide) என்பது Al2Se3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்

தயாரிப்பு

[தொகு]

அலுமினியம் மற்றும் செலீனியம் சேர்ந்த கலவையை 1000 0 செல்சியசு வெப்பநிலையில் எரியூட்டுவதால் இத்திண்மம் தயாரிக்கப்படுகிறது.

2 Al + 3 Se → Al2Se3

தூய்மையான நிலையில் இது வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. சில குறிப்பிட்ட மாதிரிகள் வண்ணங்களிலும் அறியப்படுகின்றன[3]. அலுமினியம் செலினைடு மாதிரிகளை ஈரப்பதத்தில் இருந்து விலக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏனெனில் இது உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்பட்டு அபாயகரமான வாயுவான ஐதரசன் செலினைடு வாயுவை வெளியிடுகிறது.:[4]

Al2Se3 + 3 H2O → Al2O3 + 3 H2Se

பயன்கள்

[தொகு]

ஐதரசன் செலீனைடு வாயுவை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக அலுமினியம் செலீனைடு விளங்குகிறது. இந்த திண்மநிலை சேர்மத்துடன் அமிலங்களைச் சேர்க்கும் போது ஐதரசன் செலீனைடு உண்டாகிறது.

பாதுகாப்பு

[தொகு]

அலுமினியம் செலீனைடை ஈரம் மற்றும் காற்று படாமல் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. Steigmann, G. A.; Goodyear, J. (1966). "The crystal structure of Al2Se3". Acta Crystallographica 20: 617. doi:10.1107/S0365110X66001506. 
  3. Waitkins, G. R.; Shutt, R. (1946). "Aluminum Selenide and Hydrogen Selenide". Inorganic Syntheses 2: 183–186. doi:10.1002/9780470132333.ch55. 
  4. Bernd E. Langner "Selenium and Selenium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a23_525.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_செலீனைடு&oldid=3849210" இலிருந்து மீள்விக்கப்பட்டது