செலீனினைல் புளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
செலீனியம் இருபுளோரைடு ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-43-9 | |
ChemSpider | 10329070 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23236009 |
| |
UNII | U8FGC2C7TN |
பண்புகள் | |
F2OSe | |
வாய்ப்பாட்டு எடை | 132.97 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற புகையும் நீர்மம்[1] |
கொதிநிலை | 125[1] °C (257 °F; 398 K) |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 3.18±0.02 D[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செலீனியம் ஆக்சி இருகுளோரைடு செலீனியம் ஆக்சிபுரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தயோனைல் புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
செலீனினைல் புளோரைடு (Seleninyl fluoride) என்பது SeOF2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியத்தின் ஆக்சிபுளோரைடு சேர்மமாக செலீனினைல் புளோரைடு கருதப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]செலீனியம் ஆக்சிகுளோரைடும் பொட்டாசியம் புளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் செலீனினைல் புளோரைடு உருவாகிறது.[3]
- 2 KF + SeOCl2 → 2 KCl + SeOF2
செலீனியம் டெட்ராபுளோரைடுடன் நீர் அல்லது செலீனியம் ஈராக்சைடு வினைபுரிவதாலும் செலீனினைல் புளோரைடு உருவாகிறது.[2]
- SeF4 + H2O → SeOF2 + 2 HF
- SeF4 + SeO2 → 2 SeOF2
செலீனியம் டையாக்சைடு ஆக்சைடு மற்றும் கந்தக டெட்ராபுளோரைடு ஆகியவற்றின் வினையும் செலீனினைல் புளோரைடை உருவாக்குகிறது.[4]
- SeO2 + SF4 → SeOF2 + SOF2
வினைகள்
[தொகு]செலீனினைல் புளோரைடு சேர்மம் செனான் இருபுளோரைடுடன் சேர்ந்து வினைபுரிந்து Xe(OSeF5)2 சேர்மத்தை கொடுக்கிறது.[4]
- 3 XeF2 + 2 SeOF2 → Xe(OSeF5)2 + 2 Xe
புளோரின் வாயு மற்றும் பொட்டாசியம் புளோரைடுடன் செலீனினைல் புளோரைடு வினைபுரிந்து பெண்டாபுளோரோசெலீனியம் ஐப்போபுளோரைட்டை உருவாக்குகிறது.[5][6]
- SeOF2 + KF → K+[SeOF3]− —F2→ K+[SeOF5]− —F2→ KF + SeOF6
பயன்
[தொகு]செலீனினைல் புளோரைடு ஒரு சிறப்பு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Holloway, John H.; Laycock, David (1983). "Preparations and Reactions of Inorganic Main-Group Oxide Fluorides". Advances in Inorganic Chemistry. Vol. 27. Elsevier. pp. 157–195. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0898-8838(08)60107-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120236275. பன்னாட்டுத் தர தொடர் எண் 0898-8838.
- ↑ 2.0 2.1 Bowater, I.C.; Brown, R.D.; Burden, F.R. (1967). "The microwave spectrum, structure, and dipole moment of seleninyl fluoride". Journal of Molecular Spectroscopy (Elsevier BV) 23 (3): 272–279. doi:10.1016/s0022-2852(67)80015-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2852. Bibcode: 1967JMoSp..23..272B.
- ↑ Paetzold, R.; Aurich, K. (1962). "Untersuchungen an Selen-Sauerstoff-Verbindungen. XIII. Bildung und Darstellung von SeOF2 und SeOCl2" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 315 (1–2): 72–78. doi:10.1002/zaac.19623150110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313.
- ↑ 4.0 4.1 Seppelt, Konrad; Lentz, Dieter; Klöter, Gerhard; Schack, Carl J. (2007-01-05). "Selenium Tetrafluoride, Selenium Difluoride Oxide (Seleninyl Fluoride), and Xenon Bis[Pentafluorooxoselenate(VI)]". Inorganic Syntheses. Hoboken, NJ, USA: John Wiley & Sons, Inc. pp. 27–31. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132555.ch9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132555. பன்னாட்டுத் தர தொடர் எண் 1934-4716.
- ↑ James Everett Smith, George H. Cady (1970). "Reactions of fluoroxypentafluoroselenium" (in en). Inorganic Chemistry 9 (6): 1442–1445. doi:10.1021/ic50088a029. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50088a029. பார்த்த நாள்: 2022-02-02.
- ↑ Seppelt, Konrad (1973). "Halogenderivate der Pentafluoroorthoselensäure". Chemische Berichte (Wiley) 106 (1): 157–164. doi:10.1002/cber.19731060119. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940.
- ↑ House, James E. (2008). Inorganic chemistry. Academic Press. p. 524. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-356786-4.