செலீனியம் ஆக்சி இருகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலீனியம் ஆக்சி இருகுளோரைடு
Selenium oxydichloride
Structure of the selenium oxydichloride molecule
3D model of the selenium oxydichloride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செலீனியம் ஆக்சிகுளோரைடு
வேறு பெயர்கள்
செலீனைல் குளோரைடு
இனங்காட்டிகள்
7791-23-3 Yes check.svgY
ChemSpider 23049
EC number 232-244-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24647
வே.ந.வி.ப எண் VS7000000
பண்புகள்
SeOCl2
வாய்ப்பாட்டு எடை 165.87 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 2.43 கி/செ.மீ3, liquid
உருகுநிலை
கொதிநிலை 177.2 °C (351.0 °F; 450.3 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.651 (20 °செ)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் 14-23/25-33-35-50/53
S-சொற்றொடர்கள் 26-36/37/39-45-60-61
Lethal dose or concentration (LD, LC):
2 மி.கி/கி.கி (முயல், தோல்)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
compounds
தொடர்புடையவை
SOCl2, POCl3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

செலீனியம் ஆக்சி இருகுளோரைடு (Selenium oxydichloride) என்பது SeOCl2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தின் மின்கடவாப்பொருள் மாறிலி மதிப்பு 55 மற்றும் உயர் மின்கடத்துகை எண்மதிப்பும் கொண்டுள்ளது. இக்காரணங்களால் இச்சேர்மம் ஒரு கரைப்பானாக கவனத்தை ஈர்க்கிறது. அமைப்பின் அடிப்படையில் இது தையோனைல் குளோரைடை ஒத்திருக்கிறது மற்றும் இருமெத்தில் சல்பாக்சைடு இதற்கான வழங்கு கரைப்பானாக உள்ளது.

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

செலீனியம் ஈராக்சைடை இருகுளோரோ செலீனியசமிலத்துடன் சேர்த்து தொடர்ந்து நீர்நீக்கம்:[2] செய்வதன் மூலமாக செலீனியம் ஆக்சி இருகுளோரைடைத் தயாரிக்கலாம். இம்முறை தவிர செலீனியம் ஆக்சி இருகுளோரைடை பல்வேறு முறைகளில் தயாரிக்க முடியும்.

SeO2 + 2 HCl → Se(OH)2Cl2
Se(OH)2Cl2 → SeOCl2 + H2O

செலீனியம் ஈராக்சைடும் செலீனியம் நாற்குளோரைடும் சேர்ந்து மறுபகிர்வு வினையின் மூலம் தயாரிக்கும் தொகுப்பு முறையே அசலான தயாரிப்பு முறையாகும். இச்சேர்மம் உடனடியாக நீராற்பகுப்பு அடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Selenium compounds (as Se)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Smith, G. B. L.; Jackson, Julius; Pitha, J. J.; Blanchard, Eva (1950). "Selenium(IV) Oxychloride". Inorganic Syntheses 3: 130–137. doi:10.1002/9780470132340.ch34. 

இவற்றையும் காண்க[தொகு]