அலுமினியம் லாரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
அலுமினியம் டோடெக்கானோயேட்டு, அலுமினியம் டிரைலாரேட்டு[1] | |
| இனங்காட்டிகள் | |
| 7230-93-5 | |
| ChemSpider | 11666123 |
| EC number | 230-632-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 18764696 |
| |
| UNII | EQ065E93JO |
| பண்புகள் | |
| C 36H 69AlO 6 | |
| வாய்ப்பாட்டு எடை | 624.9 |
| தோற்றம் | வெண்மை நிற தூள் |
| கொதிநிலை | 296 °C (565 °F; 569 K) |
| கரையும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அலுமினியம் லாரேட்டு (Aluminium laurate) C36H69AlO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என அலுமினியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]அலுமினியம் லாரேட்டு வெண்மை நிற தூளாக உருவாகிறது.[2]
இது தண்ணீரில் கரையும்.
பயன்கள்
[தொகு]ஒரு நீரற்ற சேர்மமாக துகள்கள் ஒன்றாக உறைவதைத் தடுக்கவும், அவை உலர்நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக உலர்ந்த உணவுகளில் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி துகள்களை நீர் விரட்டியாக இது மாற்றுகிறது.குழம்பாக்கியாகவும் இது பயன்படுகிறது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burdock, George A. (1997). Encyclopedia of Food and Color Additives (in ஆங்கிலம்). CRC Press. p. 111. ISBN 978-0-8493-9412-6. Retrieved 1 February 2023.
- ↑ "Aluminum Laurate, 97.5-102.5%, 100g" (in ஆங்கிலம்). Chemsavers. Retrieved 1 February 2023.
- ↑ Winter, Ruth (14 April 2009). A Consumer's Dictionary of Food Additives, 7th Edition: Descriptions in Plain English of More Than 12,000 Ingredients Both Harmful and Desirable Found in Foods (in ஆங்கிலம்). Crown. p. 74. ISBN 978-0-307-45259-7. Retrieved 1 February 2023.