அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சிடோ ஆக்சிடோ அலுமினியம்[1] (கூட்டுசேர்பொருள்) | |
வேறு பெயர்கள்
மெட்டா அலுமினிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
24623-77-6 | |
ChEBI | CHEBI:30188 |
ChemSpider | 30148 |
EC number | 246-368-8 |
Gmelin Reference
|
463741 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 32524 |
| |
பண்புகள் | |
AlHO2 | |
வாய்ப்பாட்டு எடை | 59.99 g·mol−1 |
அடர்த்தி | 3.01 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு (Aluminium hydroxide oxide ) என்பது AlO(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் ஆக்சியைதராக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். நன்கு வரையறுக்கப்பட்ட படிக நிலைகள் இரண்டில் ஒன்றாக அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு காணப்படுகிறது. தயாசுபோர், போய்மைட்டு என்ற கனிமங்களாகவும் இது அறியப்படுகிறது.
தொடர்புடைய சேர்மங்கள் மற்றும் கனிமங்களின் பட்டியல்
[தொகு]அலுமினியம் ஆக்சைடுகள், ஆக்சைடு ஐதராக்சைடுகள். ஐதராக்சைடுகளை மேலும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- அலுமினியம் ஆக்சைடுகள்
- குருந்தம் (Al2O3)
- அலுமினியம் ஆக்சைடு ஐதராக்சைடுகள்
- டயாசுபோர் (α-AlO(OH))
- போய்மைட்டு அல்லது போக்மைட்டு (γ-AlO(OH))
- அக்தாலைட்டு (5Al2O3•H2O) (ஒருகாலத்தில் 4Al2O3•H2O) என நம்ப்ப்பட்டது. டோக்டைட்டு என்றும் அழைக்கப்பட்டது.
- அலுமினியம் ஐதராக்சைடுs
- கிப்சைட்டு (பெரும்பாலும் γ-Al(OH)3 எனப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் α-Al(OH)3 என்றும் அழைக்கப்படுகிறது. [2] மேலும் சில சமயங்களில் ஐதராகில்லைட்டுஅல்லது ஐதராகைலைட்டு)
- பேயரைட்டு (பெரும்பாலும் α-Al(OH)3 என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் β-Al(OH)3 ஆக கருதப்படுகிறது.
- டோய்லெயைட்டு
- நார்த்சிடராண்டைடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hydroxidooxidoaluminium (CHEBI:30188)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute.
- ↑ N.N. Greenwood and A. Earnshaw, "Chemistry of Elements", 2nd edition, Butterworth and Heinemann, 1997.