அக்தாலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்தாலைட்டு (Akdalaite) என்பது கசகசுதான் நாட்டில் காணப்படும் ஓர் அரிய கனிமம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு 5Al2O3•H2O ஆகும்[1]. முன்னதாக இவ்வாய்ப்பாடு 4Al2O3•H2O. ஆக இருக்கும் என நம்பப்பட்டது. எனவே இது ஒரு செயற்கையாக உற்பத்தி செய்யக்கூடிய டோடைட்டு கட்டத்திற்கு சம்மானதாகக் கருதப்படுகிறது. படிக அமைப்பு மற்றும் நிறமாலை பற்றிய ஆய்வுகள் இக்கனிமத்தை ஓர் அலுமினிய ஆக்சைடு ஐதராக்சைடு எனக் காட்டுகின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. A New Occurrence and New Data on Akdalaite, a Retrograde Mineral from UHP Whiteschist, Kokchetav Massif, Northern Kazakhstan, Shyh-Lung Hwang, Pouyan Shen, Hao-Tsu Chu, Tzen-Fu Yui, International Geology Review, 48, 8, 2006, 754-764, எஆசு:10.2747/0020-6814.48.8.754
  2. Ab-initio quantum mechanical study of akdalaite (5Al2O3• H2O): structure and vibrational spectrum, Demichelis, R.; Noel, Y.; Zicovich-Wilson, C. M.; Roetti, C.; Valenzano, L.; Dovesi, R., Journal of Physics: Conference Series, Volume 117, Issue 1, pp. 012013 (2008)., எஆசு:10.1088/1742-6596/117/1/012013

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்தாலைட்டு&oldid=2657911" இலிருந்து மீள்விக்கப்பட்டது