அலுமினியம் ஒற்றைபுரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
அலுமினியம் மோனோபுரோமைடு; அலுமினியம் புரோமைடு; புரோமோஅலுமினியம் | |
| இனங்காட்டிகள் | |
| 22359-97-3 | |
| ChemSpider | 4514498 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 5360392 |
| |
| பண்புகள் | |
| AlBr | |
| வாய்ப்பாட்டு எடை | 106.89 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அலுமினியம் ஒற்றைபுரோமைடு [1] (Aluminium monobromide ) என்பது AIBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் மோனோபுரோமைடு, அலுமினியம் புரோமைடு, புரோமோ அலுமினியம் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உயர் வெப்பநிலையில் அலுமினியம் உலோகமும் ஐதரசன் புரோமைடும் வினைபுரிவதால் அலுமினியம் ஒற்றைபுரோமைடு உருவாகிறது. அறை வெப்பநிலைக்கு அருகில் இச்சேர்மம் விகிதச்சமமின்றி பிரிகை அடைகிறது.
6/n "[AlBr]n" → Al2Br6 + 4 Al
இந்த வினை 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மீள்வினையாகிறது.
அலுமினியம் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் சேர்மங்களில் அலுமினியம் முப்புரோமைடு அதிக நிலைப்புத் தன்மை கொண்ட சேர்மமாக உள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aluminum monobromide, NIST Standard Reference Data Program
வெளி இணைப்புகள்
[தொகு]- Aluminium monobromide, NIST Standard Reference Data Program