வெள்ளாறு (வடக்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ<sup>2</sup> ஆகும். [[சுவேதா ஆறு]], [[சின்னாறு]], ஆணைவாரி ஓடை, [[மணிமுக்தா ஆறு]] போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. <ref>[http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf தேசிய நீர் மேம்பாட்டு முகமை]</ref>
==ஆற்றின் போக்கு==
[[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான [[வசிட்ட நதி|வசிட்ட ஆறானது]], காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல்,கொரக்கைவாடி ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உருவான [[சுவேதா ஆறு|சுவேதா ஆறுடன்]] முதலிலும், பின்னர் [[கல்லாறு|கல்லாருடனும்]] அயன் பேரையூர் அருகே கலக்கின்றது. இவ்விடத்திலிருந்து வெள்ளாறானது துவங்குகின்றது.
 
== இவற்றையும் பார்க்க ==
3,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3324229" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி