அரசாங்கப் பாதீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசாங்கப் பாதீடு வருமானம், 2006. 

இது ஒரு அரசாங்கப் பாதீடு(நிதிநிலை அறிக்கை) அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் பெறப்பட்டது.[1]

பட்டியல்[தொகு]

தரம் நாடு வருமானம்
(மில்லியன்US$)

செலவு (மில்லியன் US$)
பற்றாக்குறை/மிகையானது
(மில்லியன் US$)
பற்றாக்குறை/மிகையானது
(%)
திகதி
-  ஐக்கிய அமெரிக்கா 3,001,721 3,650,526 -648,805 -21.6% 2014 est.
-  சீனா 2,118,000 2,292,000 −174,000 −8.2% 2013 est.
-  சப்பான் 1,739,000 2,149,000 −410,000 −23.5% 2013 est.
-  செருமனி 1,551,000 1,588,000 −37,000 −2.3% 2011 est.
-  ஐக்கிய இராச்சியம் 1,449,500 1,651,000 −201,500 −17.0% 2011 est.
-  பிரான்சு 1,386,000 1,535,000 −149,000 −9.7% 2011 est.
-  இத்தாலி 1,065,100 1,112,000 −46,900 −3.0% 2014 est.
-  பிரேசில் 978,300 901,000 +77,300 +8.6% 2011 est.
-  கனடா 687,800 740,800 −53,000 −7.4% 2013 est.
-  எசுப்பானியா 545,200 672,100 −126,900 −18.9% 2011 est.
-  ஆத்திரேலியா 498,100 541,000 −42,900 −8.6% 2012 est.
-  உருசியா 428,600 440,100 −11,500 −2.7% 2014 est.[2]
-  நெதர்லாந்து 381,300 420,400 −39,100 2011 est.
-  இந்தியா (விபரம்) 440,000 600,000 −160,000 2015 est.[3][4]
-  தென் கொரியா 296,100 287,200 +8,900 2013 est.
-  நோர்வே 280,500 209,500 +71,000 25.3% 2011 est.
-  சுவீடன் 277,600 277,100 +500 2011 est.
-  மெக்சிக்கோ 263,200 292,200 −29,000 2011 est.
-  பெல்ஜியம் 249,600 271,200 −21,600 2011 est.
-  சவூதி அரேபியா[5] 221,100 218,700 +2,400 2013 est.
-  சுவிட்சர்லாந்து 217,900 214,500 +3,400 2011 est.
-  ஆஸ்திரியா 202,600 216,600 −14,000 2011 est.
-  தாய்லாந்து 200,300 187,100 +13,200 2011 est.
-  துருக்கி 190,400 207,900 −17,500 2013 est.
-  ஈராக் 178,200 200,200 −13,400 2013 est.
-  பின்லாந்து 136,200 137,600 −1,400 2011 est.
-  இந்தோனேசியா 134,200 144,100 −9,900 2011 est.
-  ஈரான்[1] 60,450 63,250 -2,800 2014 est.
-  கிரேக்க நாடு 129,500 158,600 −29,100 2011 est.
-  டென்மார்க் 118,300 127,500 −9,200 2011 est.
-  குவைத் 114,000 54,000 +60,000 2013 est.
-  ஐக்கிய அரபு அமீரகம் 113,400 95,500 +17,900 2011 est.
-  போர்த்துகல் 110,800 120,200 −9,400 2011 est.
-  அர்கெந்தீனா 105,800 113,300 −7,500 2011 est.
-  தென்னாப்பிரிக்கா 102,800 118,300 −15,500 2011 est.
-  வெனிசுவேலா 90,700 106,100 −15,400 2011 est.
-  கொலம்பியா 89,900 97,800 −7,900 2011 est.
-  போலந்து 85,288 99,873 −14,585 −14.6% 2014 est.[6]
-  அயர்லாந்து 75,900 97,900 −22,000 2011 est.
-  சீனக் குடியரசு 75,300 90,700 −15,400 2011 est.
-  அங்கேரி 74,000 68,200 +5,800 2011 est.
-  அல்ஜீரியா 73,700 78,600 −4,900 2011 est.
-  இசுரேல் 66,700 74,800 −8,100 2011 est.
-  நியூசிலாந்து 60,900 74,700 −13,800 2011 est.
-  கட்டார் 59,879 57,834 +2,046 FY13/14
-  மலேசியா 68,090 79,630 −11,540 −3.4% 2014 est.
-  உருமேனியா 59,600 67,400 −7,800 2011 est.
-  சிலி 58,490 61,260 -2,770 2013 est.
-  ஆங்காங் 55,500 47,000 +8,500 2011 est.
-  உக்ரைன் 53,070[7] 59,580 −6,510 2013 est.[8]
-  செக் குடியரசு 51,450 59,410 −7,960 2011 est.
-  எகிப்து 72,700 95,700 −23,000 2014 est.
-  கியூபா 43,600 46,200 −2,600 2011 est.
-  அங்கோலா 42,900 35,300 +7,600 2011 est.
-  சிங்கப்பூர் 55,030 53,410 +1,620 2013 est.[9]
-  கசக்கஸ்தான் 36,600 40,500 −3,900 2011 est.
-  பெரு 60,950 58,910 +2,040 2013 est.
-  வியட்நாம் 32,800 35,700 −2,900 2011 est.
-  சிலவாக்கியா 32,500 37,800 −5,300 2011 est.
-  பிலிப்பீன்சு 31,400 36,000 −4,600 2011 est.
-  குரோவாசியா 30,100 26,300 +3,800 2011 est.
-  பாக்கித்தான் 35,000 51,500 −16,500 −32.1% 2013 est.
-  ஓமான் 29,700 22,500 +7,200 2011 est.
-  மொரோக்கோ 25,700 31,400 −5,700 2011 est.
-  லக்சம்பர்க் 25,000 25,500 −500 2011 est.
-  பெலருஸ் 23,300 22,300 +1,000 2011 est.
-  நைஜீரியா 23,100 31,100 −8,000 2011 est.
-  சுலோவீனியா 21,300 23,500 −2,200 2011 est.
-  எக்குவடோர் 18,600 22,300 −3,700 2011 est.
-  லிபியா 18,200 32,000 −13,800 2011 est.
-  பல்கேரியா 18,100 19,200 −1,100 2011 est.
-  லித்துவேனியா 14,200 16,300 −2,100 2011 est.
-  சூடான் 10,406 10,135 +271 2015 est.
-  சைப்பிரசு 10,400 12,000 −1,600 2011 est.
-  சிரியா 11,700 17,900 −6,200 2011 est.
-  லாத்வியா 9,900 11,100 −1,200 2011 est.
-  தூனிசியா 10,200 12,800 −1,600 −15.7% 2011 est.
-  செர்பியா 17,600 19,600 −2,000 2011 est.
-  யேமன் 7,300 10,600 −3,300 2011 est.
-  எசுத்தோனியா 8,500 8,600 −100 2011 est.
-  வங்காளதேசம் 12,700 17,200 −4,500 2011 est.
-  பொசுனியா எர்செகோவினா 8,400 9,000 −600 2011 est.
-  அசர்பைஜான் 18,500 19,500 −1,100 2011 est.
-  டிரினிடாட் மற்றும் டொபாகோ 7,300 8,100 −800 2011 est.
-  உருகுவை 13,600 14,000 −400 2011 est.
-  பொலிவியா 10,800 10,700 +100 2011 est.
-  உஸ்பெகிஸ்தான் 15,000 14,800 +200 2011 est.
-  டொமினிக்கன் குடியரசு 8,000 9,500 −1,500 2011 est.
-  இலங்கை 8,500 12,600 −4,100 2011 est.
-  ஐசுலாந்து 5,900 6,500 −600 2011 est.
-  லெபனான் 9,300 11,700 −2,400 2011 est.
-  புரூணை 5,500 5,800 −300 2011 est.
-  புவேர்ட்டோ ரிக்கோ 6,700 9,600 −2,900 FY99/00
-  கென்யா 16,800 19,500 −2,700 2013 est.
-  மக்காவு 14,500 5,000 +9,500 2011 est.
-  பனாமா 7,800 8,500 −700 2011 est.
-  யோர்தான் 5,900 9,600 −3,700 2011 est.
-  பகுரைன் 7,500 8,400 −900 2011 est.
-  எக்குவடோரியல் கினி 8,800 8,500 +300 2011 est.
-  காங்கோ 4,800 5,900 −1,100 2011 est.
-  குவாத்தமாலா 5,500 6,900 −1,400 2011 est.
-  ஐவரி கோஸ்ட் 4,400 6,300 −1,900 2011 est.
-  கோஸ்ட்டா ரிக்கா 5,800 8,100 −2,300 2011 est.
-  சியார்சியா 5,400 10,100 −4,700 2011 est.
-  எதியோப்பியா 5,400 6,000 −600 2011 est.
-  போட்சுவானா 5,600 6,200 −600 2011 est.
-  தன்சானியா 4,600 6,100 −1,500 2011 est.
-  ஜமேக்கா 3,800 4,700 −900 2011 est.
-  கானா 8,800 10,400 −1,600 2011 est.
-  கமரூன் 5,000 5,300 −300 2011 est.
-  எல் சல்வடோர 4,400 5,300 −900 2011 est.
-  சாம்பியா 3,600 4,400 −800 2011 est.
-  அல்பேனியா 3,300 3,700 −400 2011 est.
-  மால்ட்டா 4,600 3,400 +1,200 2011 est.
-  செனிகல் 3,300 4,300 −1,000 2011 est.
-  பப்புவா நியூ கினி 4,200 4,200 2011 est.
-  பரகுவை 4,500 4,400 +100 2011 est.
-  மாக்கடோனியக் குடியரசு 3,100 3,400 −300 2011 est.
-  வட கொரியா 3,200 3,300 −100 2007 est.
-  மொசாம்பிக் 3,700 4,200 −500 2011 est.
-  உகாண்டா 2,400 3,400 −1,000 2011 est.
-  நமீபியா 3,700 4,900 −1,200 2011 est.
-  காபொன் 5,500 4,400 +1,100 2011 est.
-  ஒண்டுராசு 3,000 3,700[10] −700 2011 est.
-  ஆர்மீனியா 2,300 2,600 −300 2011 est.
-  சாட் 2,500 3,500 −1,000 2011 est.
-  மல்தோவா 2,700 2,700 2011 est.
-  மொரிசியசு 2,400 2,800 −400 2011 est.
-  புர்க்கினா பாசோ 2,200 2,600 −400 2011 est.
-  மங்கோலியா 3,400 3,500 −100 2011 est.
-  நேபாளம் 4,380 4,350 +30 FY 2013/14
-  மடகாசுகர் 1,600 1,700 −100 2011 est.
-  மாலி 2,200 2,600 −400 2011 est.
-  பெனின் 1,400 1,700 −300 2011 est.
-  துருக்மெனிஸ்தான் 4,200 4,100 +100 2011 est.
-  பிஜி 900 1,100 −200 2011 est.
-  கிறீன்லாந்து 1,200 1,100 2010 est.
-  தாஜிக்ஸ்தான் 1,800 1,800 2011 est.
-  நிக்கராகுவா 1,400 1,600 −200 2011 est.
-  கம்போடியா 2,000 2,700 −700 2011 est.
-  மலாவி 1,800 1,800 2011 est.
-  சுவாசிலாந்து 1,000 1,500 −500 2011 est.
-  கொசோவோ 1,700 2,100 −400 2011 est.
-  மேற்குக் கரை[11] 2,100 3,200 -1,100 2011 est.
-  பஹமாஸ் 1,030 1,030 FY04/05
-  நியூ கலிடோனியா 996 1,072 −76 2001 est.
-  மியான்மர் 983.6 1,775.0 −791.4 2008 est.
-  மாண் தீவு 965 943 +22 FY05/06 est.
-  ருவாண்டா 902.2 1,032.0 −129.8 2008 est.
-  ஆப்கானித்தான் 890 [12] 2,700 −1,810 2007 est.
-  பிரெஞ்சு பொலினீசியா 865.0 644.1 +220.9 1999
-  மொனாகோ 863.0 920.6 −57.6 2005 est.
-  பார்படோசு 847[13] 886 −39 2000 est.
-  அமெரிக்க கன்னித் தீவுகள் 837 837 FY08/09
-  யேர்சி 829 851 −22 2005
-  எயிட்டி 820.6 965.2 −144.6 2008 est.
-  லாவோஸ் 809.6 954.0 −144.4 2008 est.
-  மூரித்தானியா 770 770 2007 est.
-  மாலைத்தீவுகள் 762[14] 884 −122 2008 est.
-  நெதர்லாந்து அண்டிலிசு 757.9 949.5 −191.6 2004
-  பெர்முடா 738 665 +73 FY04/05
-  கிழக்குத் திமோர்[15] 733 309 +424 FY06/07 est.
-  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 700 2,000 −1,300 2006 est.
-  சான் மரீனோ 690.6 652.9 +37.7 2006
-  பரோயே தீவுகள் 588 623 −35 2005
-  குயெர்ன்சி 563.6 530.9 +32.7 2005
-  டோகோ 551.5 620.1 −68.6 2008 est.
-  கேப் வர்டி 525.4 585.3 −59.9 2008 est.
-  லெசோத்தோ 523.0 479.5 +43.5 2008 est.
-  அரூபா 507.9 577.9 −70.0 2005 est.
-  அந்தோரா 496.9 496.8 +0.1 2007
-  கயானா 463.7 536.0 −72.3 2008 est.
-  கிப்ரல்டார் 455.1 423.6 +31.5 2005 est.
-  லீக்கின்ஸ்டைன் 424.2 414.1 +10.1 1998 est.
-  கேமன் தீவுகள் 423.8 392.6 +31.2 2004
-  மயோட்டே 420 394 +26 2005
-  சுரிநாம் 392.6 425.9 −33.3 2004
-  பெலீசு 335.5 361.5 −26.0 2008 est.
-  நைஜர் 320[16] 320 2002 est.
-  குவாம் 319.6 427.8 −108.2 2002 est.
-  சீசெல்சு 318.1 324.6 −6.5 2008 est.
-  கினியா 315.0 796.5 −481.5 2008 est.
-  வத்திக்கான் நகர் 310 307 +3 2006
-  புருண்டி 292.2 351.3 −59.1 2008 est.
-  பூட்டான் 272 350 [17] −78 2005
-  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 250 273 −23 2007 est.
-  எரித்திரியா 234.5 523.1 −288.6 2008 est.
-  பிரித்தானிய கன்னித் தீவுகள் 204.7 180.4 +24.3 2004
-  கம்பியா 194.3 228.8 −34.5 2008 est.
-  வடக்கு மரியானா தீவுகள் 193 223 −30 FY01/02 est.
-  சமோவா 171.3 78.1 +93.2 FY04/05 est.
-  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 166.0[18] 152.7 +13.3 FY07 est.
-  அமெரிக்க சமோவா 155.4[19] 183.6 −28.2 FY07
-  செயிண்ட். லூசியா 141.2 146.7 −5.5 2000 est.
-  சீபூத்தீ 135 182 −47 1999 est.
-  அன்டிகுவா பர்புடா 123.7 145.9 −22.2 2000 est.
-  மார்சல் தீவுகள் 123.3 1,213.0 −1,089.7 2008
-  பலாவு 114.8 99.5 +15.3 2008 est.
-  சியேரா லியோனி 96 351 −255 2000 est.
-  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 94.6 85.8 +8.8 2000 est.
-  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 89.7 128.2 −38.5 2003 est.
-  கிரெனடா 85.8 102.1 −16.3 1997
-  தொங்கா 80.48 109.8 −29.32 FY07/08
-  வனுவாட்டு 78.7 72.23 +6.47 2005
-  டொமினிக்கா 73.9 84.4 −10.5 2001
-  குக் தீவுகள் 70.95 69.05 +1.9 FY05/06
-  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 70 60 +10 1996 est.
-  போக்லாந்து தீவுகள் 66.2 67.9 −1.7 FY98/99 est.
-  கிரிபட்டி 55.52 59.71 −4.19 FY05
-  சொலமன் தீவுகள் 49.7 75.1 −25.4 2003
-  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 47.65 51.48 −3.83 2008 est.
-  துர்கசு கைகோசு தீவுகள் 47.0 33.6 +13.4 1997−98 est.
-  மொன்செராட் 31.4 31.6 −0.2 1997 est.
-  அங்கியுலா 22.8 22.5 +0.3 2000 est.
-  துவாலு 21.54 23.05 −1.51 2006
-  நியுவே 15.07 16.33 −1.26 FY0405
-  நவூரு 13.5 13.5 2005
-  செயிண்ட் எலனா 12.33[20] 30.28 −17.95 FY06/07 est.
-  நோர்போக் தீவு 4.6 4.8 −0.2 FY99/00
-  பிட்கன் தீவுகள் 0.746 1.028 −0.282 FY04/05
-  டோக்கெலாவ் 0.4 2.8 −2.4 1987 est.
-  சிம்பாப்வே 2.7[21] 2.2 +0.5 2011 est.
-  வலிசும் புட்டூனாவும் 0.02973 0.03133 −0.0016 2004

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 "The World Factbook". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 2. Sputnik (20 செப்டம்பர் 2013). "Russian Government Approves 2014–2016 Budget". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 3. "UNION BUDGET". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 4. "Report for Selected Countries and Subjects". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 5. "[http://www.mof.gov.sa/english/downloadscenter/pages/budget.aspx Ministry of Finance - Budget]". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 6. "Ustawa budżetowa na rok 2014 z dnia 24 stycznia 2014 r.". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 7. This is the planned, consolidated budget.
 8. "The World Factbook". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 9. "Page Not Found". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2015.
 10. Including capital expenditures of $106 million.
 11. "Includes Palestinian Authority expenditures in the Gaza Strip", according the CIA Factbook.
 12. Afghanistan has also received $2.6 billion from the Reconstruction Trust Fund and $63 million from the Law and Order Trust Fund.
 13. Including grants.
 14. Including foreign grants.
 15. The government of Timor-Leste in 2008 moved to a நிதியாண்டு calendar; it passed a supplementary spending package to cover the latter half of 2008.
 16. Includes $134 million from foreign sources.
 17. The government of India finances nearly three-fifths of Bhutan's budget expenditures.
 18. $69 million less grants.
 19. 37% in local revenue and 63% in US grants.
 20. Revenue data reflect locally raised revenues only; the budget deficit is resolved by grant aid from the United Kingdom.
 21. Revenue data reflect locally raised revenues only; the budget deficit is resolved by grant aid from donors.