மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தின்படி நடப்புக் கணக்கு இருப்பு நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரவு - அனைத்துலக நாணய நிதியம்
தரவு - சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம்

இது ஒரு மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தின்படி நடப்புக் கணக்கு இருப்பு நாடுகளின் பட்டியல் ஆகும். மறை எண்களிலுள்ள வீதம் குறித்த நாடு கடனில் உள்ளதைக் காட்டுகிறது.


பட்டியல்[தொகு]

இது 2014 தரவிலிருந்தும் 2015 தரவிலிருந்தும் எடுக்கப்பட்டது.

   
அனைத்துலக நாணய நிதியம்[1]
நாடு நடப்புக் கணக்கு இருப்பு
(மொத்த உள்நாட்டு உற்பத்தி %)
 மொசாம்பிக் -34.75%
 லைபீரியா -31.85%
 லிபியா -30.11%
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் -29.37%
 மூரித்தானியா -27.63%
 சீபூத்தீ -27.43%
 லெபனான் -24.94%
 லாவோஸ் -24.89%
 கிரெனடா -23.64%
 சீசெல்சு -22.47%
 சிம்பாப்வே -22.27%
 பூட்டான் -21.95%
 பஹமாஸ் -21.61%
 மார்சல் தீவுகள் -20.92%
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி -20.80%
 கினியா -18.46%
 நைஜர் -18.05%
 மொண்டெனேகுரோ -17.78%
 புருண்டி -17.59%
 கயானா -15.90%
 அன்டிகுவா பர்புடா -14.55%
 அல்பேனியா -13.89%
 கிர்கிசுத்தான் -13.69%
 எக்குவடோரியல் கினி -13.12%
 டொமினிக்கா -13.01%
 கம்பியா -12.74%
 செயிண்ட். லூசியா -12.41%
 பப்புவா நியூ கினி -12.12%
 ருவாண்டா -12.03%
 பனாமா -12.01%
 கம்போடியா -12.00%
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் -10.73%
 கொமொரோசு -10.62%
 பலாவு -10.30%
 செனிகல் -10.28%
 தன்சானியா -10.16%
 கினி-பிசாவு -9.97%
 சியார்சியா -9.64%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு -9.55%
 ஆர்மீனியா -9.23%
 கென்யா -9.22%
 கானா -9.22%
 கேப் வர்டி -9.11%
 தஜிகிஸ்தான் -9.08%
 பார்படோசு -9.06%
 எதியோப்பியா -8.99%
 தூனிசியா -8.92%
 தொங்கா -8.87%
 பிஜி -8.77%
 சாட் -8.74%
 சொலமன் தீவுகள் -8.50%
 பெனின் -8.49%
 மாலைத்தீவுகள் -8.40%
 மங்கோலியா -8.22%
 மாலி -7.96%
 சியேரா லியோனி -7.59%
 உகாண்டா -7.54%
 ஒண்டுராசு -7.40%
 சுரிநாம் -7.29%
 மொரிசியசு -7.22%
 மியான்மர் -7.18%
 கொசோவோ -7.14%
 பொசுனியா எர்செகோவினா -7.06%
 யோர்தான் -7.02%
 லெசோத்தோ -6.63%
 நமீபியா -6.61%
 ஜமேக்கா -6.38%
 டோகோ -6.31%
 நிக்கராகுவா -6.23%
 காங்கோ -6.22%
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு -6.17%
 புர்க்கினா பாசோ -6.14%
 பெலருஸ் -6.10%
 செர்பியா -6.04%
 துருக்மெனிஸ்தான் -5.95%
 மொரோக்கோ -5.85%
 எயிட்டி -5.77%
 பெலீசு -5.73%
 துருக்கி -5.69%
 ஐக்கிய இராச்சியம் -5.51%
 மல்தோவா -5.48%
 தென்னாப்பிரிக்கா -5.44%
 சூடான் -5.16%
 மலாவி -5.06%
 எல் சல்வடோர -5.02%
 கொலம்பியா -5.01%
 உருகுவை -4.74%
 கோஸ்ட்டா ரிக்கா -4.47%
 அல்ஜீரியா -4.34%
 கமரூன் -4.21%
 பெரு -4.06%
 உக்ரைன் -4.00%
 பிரேசில் -3.88%
 சமோவா -3.74%
 இலங்கை -3.74%
 நியூசிலாந்து -3.52%
 ஈராக் -3.50%
 ஐவரி கோஸ்ட் -3.28%
 டொமினிக்கன் குடியரசு -3.13%
 லாத்வியா -3.12%
 இந்தோனேசியா -2.95%
 ஆத்திரேலியா -2.76%
 ஐக்கிய அமெரிக்கா -2.36%
 குவாத்தமாலா -2.31%
 மடகாசுகர் -2.26%
 கனடா -2.20%
 மெக்சிக்கோ -2.07%
 சைப்பிரசு -1.86%
 யேமன் -1.58%
 இந்தியா -1.44%
 மாக்கடோனியக் குடியரசு -1.33%
 வனுவாட்டு -1.33%
 பாக்கித்தான் -1.24%
 போலந்து -1.22%
 சிலி -1.16%
 பிரான்சு -1.05%
 அர்கெந்தீனா -0.87%
 அங்கோலா -0.85%
 எக்குவடோர் -0.83%
 எகிப்து -0.82%
 தெற்கு சூடான் -0.73%
 பின்லாந்து -0.57%
 உருமேனியா -0.46%
 லித்துவேனியா -0.37%
 சாம்பியா -0.23%
 எரித்திரியா -0.21%
 வங்காளதேசம் -0.07%
 எசுத்தோனியா -0.05%
 பல்கேரியா 0.05%
 பரகுவை 0.05%
 எசுப்பானியா 0.11%
 உஸ்பெகிஸ்தான் 0.12%
 சிலவாக்கியா 0.16%
 சப்பான் 0.53%
 போர்த்துகல் 0.60%
 செக் குடியரசு 0.62%
 குரோவாசியா 0.67%
 பொலிவியா 0.73%
 சுவாசிலாந்து 0.92%
 கிரேக்க நாடு 0.93%
 ஆங்காங் 1.57%
 கசக்கஸ்தான் 1.60%
 பெல்ஜியம் 1.63%
 இத்தாலி 1.81%
 ஆஸ்திரியா 1.82%
 சீனா 2.02%
 ஓமான் 2.16%
 நைஜீரியா 2.21%
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 2.53%
 மால்ட்டா 2.70%
 இசுரேல் 2.97%
 உருசியா 3.09%
 தாய்லாந்து 3.81%
 ஈரான் 3.81%
 கிரிபட்டி 4.07%
 அங்கேரி 4.25%
 வெனிசுவேலா 4.31%
 பிலிப்பீன்சு 4.44%
 நேபாளம் 4.63%
 மலேசியா 4.63%
 ஐசுலாந்து 4.73%
 லக்சம்பர்க் 5.25%
 பகுரைன் 5.32%
 வியட்நாம் 5.42%
 ஆப்கானித்தான் 5.70%
 சுலோவீனியா 5.77%
 அயர்லாந்து 6.19%
 டென்மார்க் 6.26%
 சுவீடன் 6.27%
 தென் கொரியா 6.30%
 சுவிட்சர்லாந்து 6.96%
 செருமனி 7.45%
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 8.26%
 நோர்வே 8.46%
 நெதர்லாந்து 10.35%
 காபொன் 11.25%
 ஐக்கிய அரபு அமீரகம் 12.06%
 சீனக் குடியரசு 12.34%
 சவூதி அரேபியா 14.11%
 அசர்பைஜான் 15.32%
 போட்சுவானா 17.12%
 சிங்கப்பூர் 19.09%
 புரூணை 23.56%
 கத்தார் 25.14%
 கிழக்குத் திமோர் 26.07%
 துவாலு 26.96%
 குவைத் 35.35%
சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம்.[2][3][4]
நாடு நடப்புக் கணக்கு இருப்பு
(மொத்த உள்நாட்டு உற்பத்தி %)
 லைபீரியா -47.89%
 மொசாம்பிக் -38.11%
 மூரித்தானியா -37.05%
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் -26.94%
 மலாவி -23.00%
 கிர்கிசுத்தான் -22.60%
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி -19.36%
 கயானா -18.65%
 தொங்கா -18.42%
 லெசோத்தோ -18.27%
 புருண்டி -18.24%
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் -17.80%
 கம்பியா -17.78%
 பஹமாஸ் -17.23%
 நைஜர் -16.55%
 சியேரா லியோனி -16.49%
 லிபியா -16.16%
 பூட்டான் -15.73%
 கினியா -15.51%
 டொமினிக்கா -15.06%
 மடகாசுகர் -14.52%
 எயிட்டி -14.37%
 தன்சானியா -14.17%
 அன்டிகுவா பர்புடா -13.24%
 செயிண்ட். லூசியா -13.04%
 டோகோ -12.30%
 கொசோவோ -12.29%
 அல்பேனியா -11.85%
 நிக்கராகுவா -11.63%
 கானா -11.30%
 கம்போடியா -10.60%
 மங்கோலியா -10.43%
 பெனின் -10.35%
 எக்குவடோரியல் கினி -9.80%
 பனாமா -9.59%
 பார்படோசு -9.42%
 ஆர்மீனியா -9.34%
 செனிகல் -9.28%
 தூனிசியா -8.95%
 லெபனான் -8.85%
 ஒண்டுராசு -8.79%
 யோர்தான் -8.73%
 மொரிசியசு -8.71%
 உகாண்டா -8.52%
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு -8.36%
 ருவாண்டா -8.29%
 சூடான் -8.23%
 கேப் வர்டி -8.20%
 சியார்சியா -8.13%
 வனுவாட்டு -8.10%
 கென்யா -7.99%
 புர்க்கினா பாசோ -7.85%
 சீபூத்தீ -7.74%
 சிம்பாப்வே -7.61%
 நமீபியா -7.54%
 பொசுனியா எர்செகோவினா -7.25%
 எதியோப்பியா -7.09%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு -7.03%
 லாவோஸ் -6.93%
 ஜமேக்கா -6.85%
 மொரோக்கோ -6.75%
 கொமொரோசு -6.70%
 சாட் -6.29%
 மல்தோவா -5.98%
 எல் சல்வடோர -5.90%
 துருக்கி -5.84%
 மியான்மர் -5.73%
 உருகுவை -5.52%
 யேமன் -5.39%
 தென்னாப்பிரிக்கா -5.15%
 பிஜி -5.13%
 பெரு -5.11%
 கோஸ்ட்டா ரிக்கா -5.09%
 செர்பியா -5.05%
 எரித்திரியா -5.00%
 பெலீசு -4.42%
 நியூசிலாந்து -4.31%
 ஐக்கிய இராச்சியம் -4.14%
 கொலம்பியா -4.02%
 பெலருஸ் -3.94%
 கமரூன் -3.90%
 கினி-பிசாவு -3.79%
 பிரேசில் -3.61%
 மாக்கடோனியக் குடியரசு -3.05%
 இந்தோனேசியா -2.98%
 டொமினிக்கன் குடியரசு -2.96%
 இலங்கை -2.89%
 கனடா -2.83%
 தஜிகிஸ்தான் -2.83%
 சுரிநாம் -2.67%
 எகிப்து -2.62%
 குவாத்தமாலா -2.62%
 ஆத்திரேலியா -2.49%
 ஐக்கிய அமெரிக்கா -2.21%
 உருமேனியா -2.13%
 இந்தியா -2.10%
 பெல்ஜியம் -1.89%
 மெக்சிக்கோ -1.69%
 லித்துவேனியா -1.65%
 சிலி -1.44%
 பிரான்சு -1.17%
 போலந்து -1.09%
 சைப்பிரசு -1.07%
 காபொன் -1.04%
 அல்ஜீரியா -0.93%
 லாத்வியா -0.87%
 அர்கெந்தீனா -0.85%
 மாலி -0.77%
 பல்கேரியா -0.56%
 பின்லாந்து -0.51%
 எசுத்தோனியா -0.45%
 ஐவரி கோஸ்ட் -0.16%
 ஆங்காங் -0.07%
 சாம்பியா -0.01%
 செக் குடியரசு 0.26%
 மால்ட்டா 0.27%
 துருக்மெனிஸ்தான் 0.44%
 எக்குவடோர் 0.61%
 சிலவாக்கியா 0.61%
 போர்த்துகல் 0.61%
 சப்பான் 0.65%
 வங்காளதேசம் 0.68%
 கிரேக்க நாடு 0.70%
 எசுப்பானியா 0.91%
 ஆஸ்திரியா 1.03%
 குரோவாசியா 1.07%
 சீனா 1.16%
 காங்கோ 1.21%
 ஐசுலாந்து 1.23%
 சுவாசிலாந்து 1.24%
 இத்தாலி 1.30%
 அங்கேரி 1.72%
 உஸ்பெகிஸ்தான் 2.08%
 வெனிசுவேலா 2.52%
 உருசியா 2.53%
 தாய்லாந்து 2.67%
 பிலிப்பீன்சு 2.99%
 நைஜீரியா 3.07%
 கசக்கஸ்தான் 3.16%
 அங்கோலா 3.27%
 பொலிவியா 3.32%
 பரகுவை 3.51%
 இசுரேல் 3.77%
 லக்சம்பர்க் 4.22%
 நேபாளம் 4.64%
 சுலோவீனியா 5.34%
 தென் கொரியா 5.45%
 மலேசியா 5.61%
 வியட்நாம் 5.61%
 பப்புவா நியூ கினி 5.67%
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 5.70%
 சுவீடன் 5.81%
 டென்மார்க் 6.62%
 செருமனி 6.75%
 அயர்லாந்து 6.88%
 ஈரான் 7.17%
 பகுரைன் 7.48%
 போட்சுவானா 8.27%
 நெதர்லாந்து 9.00%
 ஈராக் 9.10%
 ஓமான் 9.91%
 சுவிட்சர்லாந்து 11.22%
 நோர்வே 11.34%
 சீனக் குடியரசு 11.83%
 ஐக்கிய அரபு அமீரகம் 12.94%
 சவூதி அரேபியா 13.97%
 அசர்பைஜான் 14.36%
 கத்தார் 18.40%
 சிங்கப்பூர் 20.38%
 புரூணை 35.13%
 குவைத் 36.84%

உசாத்துணை[தொகு]

  1. IMF World Economic Outlook ஏப்ரல் 2015
  2. "The World Factbook – Country Comparison :: Current account balance". Archived from the original on 2018-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  3. "The World Factbook – Country Comparison :: GDP (official exchange rate)". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  4. "The World Factbook – Country Comparison :: GDP (Purchasing Power Parity) – for China only". Archived from the original on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.

இவற்றையும் பார்க்க[தொகு]