உள்ளடக்கத்துக்குச் செல்

இறக்குமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இறக்குமதி அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியல். உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சிஐஏ உலகத் தகவல்புத்தகம் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டுத் தேவைகளுக்கு, சில நாடுகள் அல்லாத, இறையாண்மை பெறாத அமைப்புகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தரவரிசை நாடு இறக்குமதி தேதி of
குறிப்பு
 உலகம் $ 12,647,000,000,000 2009 கணிப்பு
 ஐரோப்பிய ஒன்றியம் (minus internal trade) $ 1,977,000,000,000[1] 2010 கணிப்பு.
1  ஐக்கிய அமெரிக்கா $ 1,936,000,000,000 2010 கணிப்பு
2  சீனா $ 1,327,000,000,000 2010 கணிப்பு
3  செருமனி $ 1,099,000,000,000 2010 கணிப்பு
4  சப்பான் $ 639,100,000,000 2010 கணிப்பு
5  பிரான்சு $ 590,500,000,000 2010 கணிப்பு
6  ஐக்கிய இராச்சியம் $ 561,600,000,000 2010 கணிப்பு
7  இத்தாலி $ 473,100,000,000 2010 கணிப்பு
-  ஆங்காங் $ 437,000,000,000 2010 கணிப்பு
8  நெதர்லாந்து $ 429,000,000,000 2010 கணிப்பு
9  தென் கொரியா $ 422,400,000,000 2010 கணிப்பு
10  கனடா $ 401,000,000,000 2010 கணிப்பு
11  இந்தியா $ 359,300,000,000 2010 கணிப்பு [2]
12  எசுப்பானியா $ 315,300,000,000 2010 கணிப்பு
13  சிங்கப்பூர் $ 310,400,000,000 2010 கணிப்பு
14  மெக்சிக்கோ $ 306,000,000,000 2010 கணிப்பு
15  பெல்ஜியம் $ 285,100,000,000 2010 கணிப்பு
16  சீனக் குடியரசு $ 251,400,000,000 2010 கணிப்பு
17  உருசியா $ 248,700,000,000 2010 கணிப்பு
18  சுவிட்சர்லாந்து $ 226,300,000,000 2010 கணிப்பு
19  ஆத்திரேலியா $ 195,200,000,000 2010 கணிப்பு
20  பிரேசில் $ 181,700,000,000 2010 கணிப்பு
21  துருக்கி $ 177,300,000,000 2010 கணிப்பு
22  ஆஸ்திரியா $ 173,000,000,000 2010 கணிப்பு
23  போலந்து $ 170,200,000,000 2010 கணிப்பு
24  தாய்லாந்து $ 161,300,000,000 2010 கணிப்பு
25  ஐக்கிய அரபு அமீரகம் $ 158,700,000,000 2010 கணிப்பு
26  மலேசியா $ 156,600,000,000 2010 கணிப்பு
27  சுவீடன் $ 149,100,000,000 2010 கணிப்பு
28  இந்தோனேசியா $ 127,100,000,000 2010 கணிப்பு
29  செக் குடியரசு $ 109,200,000,000 2010 கணிப்பு
30  சவூதி அரேபியா $ 99,170,000,000 2010 கணிப்பு
31  டென்மார்க் $ 90,830,000,000 2010 கணிப்பு
32  அங்கேரி $ 87,440,000,000 2010 கணிப்பு
33  வியட்நாம் $ 81,730,000,000 2010 கணிப்பு
34  தென்னாப்பிரிக்கா $ 77,040,000,000 2010 கணிப்பு
35  நோர்வே $ 74,020,000,000 2010 கணிப்பு
36  அயர்லாந்து $ 70,360,000,000 2010 கணிப்பு
37  பின்லாந்து $ 69,110,000,000 2010 கணிப்பு
38  போர்த்துகல் $ 68,220,000,000 2010 கணிப்பு
39  சிலவாக்கியா $ 62,430,000,000 2010 கணிப்பு
40  உருமேனியா $ 59,840,000,000 2010 கணிப்பு
41  ஈரான் $ 58,970,000,000 2010 கணிப்பு
42  பிலிப்பீன்சு $ 57,240,000,000 2010 கணிப்பு
43  இசுரேல் $ 55,600,000,000 2010 கணிப்பு
44  சிலி $ 54,230,000,000 2010 கணிப்பு
45  உக்ரைன் $ 53,540,000,000 2010 கணிப்பு
46  அர்கெந்தீனா $ 52,610,000,000 2010 கணிப்பு
47  எகிப்து $ 46,520,000,000 2010 கணிப்பு
48  கிரேக்க நாடு $ 44,900,000,000 2010 கணிப்பு
49  ஈராக் $ 42,560,000,000 2010 கணிப்பு
50  அல்ஜீரியா $ 37,070,000,000 2010 கணிப்பு
51  கொலம்பியா $ 36,260,000,000 2010 கணிப்பு
52  மொரோக்கோ $ 34,190,000,000 2010 கணிப்பு
53  நைஜீரியா $ 34,180,000,000 2010 கணிப்பு
54  பாக்கித்தான் $ 32,710,000,000 2010 கணிப்பு
55  வெனிசுவேலா $ 31,370,000,000 2010 கணிப்பு
56  நியூசிலாந்து $ 30,240,000,000 2010 கணிப்பு
57  கசக்கஸ்தான் $ 30,110,000,000 2010 கணிப்பு
58  பெலருஸ் $ 29,790,000,000 2010 கணிப்பு
59  புவேர்ட்டோ ரிக்கோ $ 29,100,000,000 2001
60  சுலோவீனியா $ 25,960,000,000 2010 கணிப்பு
61  பெரு $ 25,740,000,000 2010 கணிப்பு
62  லிபியா $ 24,470,000,000 2010 கணிப்பு
63  லக்சம்பர்க் $ 23,670,000,000 2010 கணிப்பு
64  கத்தார் $ 23,380,000,000 2010 கணிப்பு
65  பல்கேரியா $ 22,780,000,000 2010 கணிப்பு
66  வங்காளதேசம் $ 21,340,000,000 2010
67  குரோவாசியா $ 20,930,000,000 2010 கணிப்பு
68  குவைத் $ 20,360,000,000 2010 கணிப்பு
69  லித்துவேனியா $ 20,340,000,000 2010 கணிப்பு
70  தூனிசியா $ 20,020,000,000 2010 கணிப்பு
71  ஓமான் $ 19,300,000,000 2010 கணிப்பு
72  அங்கோலா $ 18,100,000,000 2010 கணிப்பு
73  லெபனான் $ 17,970,000,000 2010 கணிப்பு
74  எக்குவடோர் $ 17,650,000,000 2010 கணிப்பு
75  பனாமா $ 16,050,000,000 2010 கணிப்பு
76  செர்பியா $ 15,780,000,000 2010 கணிப்பு
 நெதர்லாந்து அண்டிலிசு $ 15,740,000,000 2006
78  டொமினிக்கன் குடியரசு $ 14,530,000,000 2010 கணிப்பு
79  கோஸ்ட்டா ரிக்கா $ 13,690,000,000 2010 கணிப்பு
80  சிரியா $ 13,570,000,000 2010 கணிப்பு
81  யோர்தான் $ 12,970,000,000 2010 கணிப்பு
82  குவாத்தமாலா $ 12,650,000,000 2010 கணிப்பு
83  பகுரைன் $ 12,140,000,000 2010 கணிப்பு
84  இலங்கை $ 11,600,000,000 2010 கணிப்பு
85  எசுத்தோனியா $ 11,520,000,000 2010 கணிப்பு
86  கென்யா $ 10,400,000,000 2010 கணிப்பு
87  கியூபா $ 10,250,000,000 2010 கணிப்பு
88  கானா $ 10,180,000,000 2010 கணிப்பு
89  உஸ்பெகிஸ்தான் $ 9,440,000,000 2010 கணிப்பு
90  பொசுனியா எர்செகோவினா $ 9,403,000,000 2010 கணிப்பு
91  பரகுவை $ 9,242,000,000 2010 கணிப்பு
92  லாத்வியா $ 9,153,000,000 2010 கணிப்பு
93  ஒண்டுராசு $ 8,878,000,000 2010 கணிப்பு
94  உருகுவை $ 8,519,000,000 2010 கணிப்பு
95  சூடான் $ 8,483,000,000 2010 கணிப்பு
96  யேமன் $ 8,350,000,000 2010 கணிப்பு
97  டிரினிடாட் மற்றும் டொபாகோ $ 8,234,000,000 2010 கணிப்பு
98  எல் சல்வடோர $ 7,980,000,000 2010 கணிப்பு
99  சைப்பிரசு $ 7,962,000,000 2010 கணிப்பு
100  எதியோப்பியா $ 7,517,000,000 2010 கணிப்பு
101  லைபீரியா $ 7,143,000,000 2006
102  அசர்பைஜான் $ 7,035,000,000 2010 கணிப்பு
103  ஐவரி கோஸ்ட் $ 7,015,000,000 2010 கணிப்பு
104  கம்போடியா $ 6,944,000,000 2010 கணிப்பு
105  தன்சானியா $ 6,334,000,000 2010 கணிப்பு
106  எக்குவடோரியல் கினி $ 5,743,000,000 2010 கணிப்பு
107  ஜமேக்கா $ 5,378,000,000 2010 கணிப்பு
108  ஆப்கானித்தான் $ 5,300,000,000 2008 கணிப்பு
109  நேபாளம் $ 5,260,000,000 2009 கணிப்பு
110  காங்கோ மக்களாட்சிக் குடியரசு $ 5,200,000,000 2009 கணிப்பு
111  நமீபியா $ 5,152,000,000 2010 கணிப்பு
112  மாக்கடோனியக் குடியரசு $ 5,113,000,000 2010 கணிப்பு
113  பொலிவியா $ 5,006,000,000 2010 கணிப்பு
114  சாம்பியா $ 4,949,000,000 2010 கணிப்பு
115  துருக்மெனிஸ்தான் $ 4,888,000,000 2010 கணிப்பு
116  கமரூன் $ 4,869,000,000 2010 கணிப்பு
117  சியார்சியா $ 4,828,000,000 2010 கணிப்பு
118  நிக்கராகுவா $ 4,700,000,000 2010 கணிப்பு
 அமெரிக்க கன்னித் தீவுகள் $ 4,609,000,000 2001
119  மியான்மர் $ 4,532,000,000 2010 கணிப்பு
120  போட்சுவானா $ 4,518,000,000 2010 கணிப்பு
 மக்காவு $ 4,500,000,000 2009 கணிப்பு
121  செனிகல் $ 4,474,000,000 2010 கணிப்பு
122  உகாண்டா $ 4,474,000,000 2010 கணிப்பு
123  அல்பேனியா $ 4,337,000,000 2010 கணிப்பு
124  மால்ட்டா $ 4,074,000,000 2010 கணிப்பு
125  மொரிசியசு $ 3,935,000,000 2010 கணிப்பு
 மேற்குக் கரை $ 3,772,000,000 2008
126  சான் மரீனோ $ 3,744,000,000 2007
127  ஐசுலாந்து $ 3,677,000,000 2010 கணிப்பு
128  மல்தோவா $ 3,660,000,000 2010 கணிப்பு
129  காங்கோ $ 3,607,000,000 2010 கணிப்பு
130  பப்புவா நியூ கினி $ 3,547,000,000 2010 கணிப்பு
131  மொசாம்பிக் $ 3,527,000,000 2010 கணிப்பு
132  தஜிகிஸ்தான் $ 3,301,000,000 2010 கணிப்பு
133  பிஜி $ 3,120,000,000 2006
134  வட கொரியா $ 3,096,000,000 2009
135  கிர்கிசுத்தான் $ 3,075,000,000 2010 கணிப்பு
136  ஆர்மீனியா $ 2,988,000,000 2010 கணிப்பு
 கிப்ரல்டார் $ 2,967,000,000 2004 கணிப்பு
137  சிம்பாப்வே $ 2,871,000,000 2010 கணிப்பு
138  சாட் $ 2,631,000,000 2010 கணிப்பு
139  புரூணை $ 2,610,000,000 2008 கணிப்பு
140  லீக்கின்ஸ்டைன் $ 2,590,000,000 2008
141  எயிட்டி $ 2,446,000,000 2010 கணிப்பு
142  காபொன் $ 2,433,000,000 2010 கணிப்பு
143  பஹமாஸ் $ 2,401,000,000 2006
 மாலி $ 2,358,000,000 2006
144  மங்கோலியா $ 2,131,000,000 2009
 நியூ கலிடோனியா $ 1,998,000,000 2006
145  மடகாசுகர் $ 1,958,000,000 2010 கணிப்பு
146  பெனின் $ 1,812,000,000 2010 கணிப்பு
147  அந்தோரா $ 1,801,000,000 2008
148  லெசோத்தோ $ 1,766,000,000 2010 கணிப்பு
 பிரெஞ்சு பொலினீசியா $ 1,706,000,000 2005 கணிப்பு
149  மலாவி $ 1,675,000,000 2010 கணிப்பு
150  சுவாசிலாந்து $ 1,643,000,000 2010 கணிப்பு
 பார்படோசு $ 1,586,000,000 2006
151  கினியா $ 1,551,000,000 2010 கணிப்பு
152  லாவோஸ் $ 1,504,000,000 2010 கணிப்பு
153  புர்க்கினா பாசோ $ 1,480,000,000 2010 கணிப்பு
154  மூரித்தானியா $ 1,475,000,000 2006
155  கயானா $ 1,366,000,000 2010 கணிப்பு
156  டோகோ $ 1,337,000,000 2010 கணிப்பு
157  சுரிநாம் $ 1,297,000,000 2006 est.
 பெர்முடா $ 1,162,000,000 2006
 அரூபா $ 1,054,000,000 2006
158  ருவாண்டா $ 1,047,000,000 2010 est.
159  பரோயே தீவுகள் $ 983,000,000 2008
160  மொனாகோ $ 916,100,000 2005
 கேமன் தீவுகள் $ 876,500,000 2008
161  கிறீன்லாந்து $ 867,000,000 2008
162  கேப் வர்டி $ 858,000,000 2010 est.
163  சீசெல்சு $ 831,000,000 2010 est.
164  நைஜர் $ 800,000,000 2006
165  சோமாலியா $ 798,000,000 2006
166  செயிண்ட். லூசியா $ 791,000,000 2006
167  மாலைத்தீவுகள் $ 782,000,000 2008 est.
168  பெலீசு $ 740,000,000 2010 est.
169  எரித்திரியா $ 738,000,000 2010 est.
170  சீபூத்தீ $ 644,000,000 2009 est.
171  மொண்டெனேகுரோ $ 601,700,000 2003
172  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் $ 578,000,000 2006
173  சியேரா லியோனி $ 560,000,000 2006
174  பூட்டான் $ 533,000,000 2008
175  அன்டிகுவா பர்புடா $ 522,800,000 2007 est.
176  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் $ 383,000,000 2006
 கிரெனடா $ 343,000,000 2006
 மயோட்டே $ 341,000,000 2005
177  புருண்டி $ 336,000,000 2010 est.
 சமோவா $ 324,000,000 2006
 அமெரிக்க சமோவா $ 308,800,000 FY04 est.
178  கம்பியா $ 306,000,000 2010 est.
179  டொமினிக்கா $ 296,000,000 2006
180  சொலமன் தீவுகள் $ 256,000,000 2006
181  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு $ 237,300,000 2007 est.
 வடக்கு மரியானா தீவுகள் $ 214,400,000 2001
182  கிழக்குத் திமோர் $ 202,000,000 2004 est.
183  கினி-பிசாவு $ 200,000,000 2006
 துர்கசு கைகோசு தீவுகள் $ 175,600,000 2000
184  வனுவாட்டு $ 156,000,000 2006
 அங்கியுலா $ 143,000,000 2006
185  கொமொரோசு $ 143,000,000 2006
186  தொங்கா $ 139,000,000 2006
187  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் $ 132,700,000 2004
188  பலாவு $ 107,300,000 2004 est.
189  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி $ 99,000,000 2010 est.
 போக்லாந்து தீவுகள் $ 90,000,000 2004 est.
 குக் தீவுகள் $ 81,040,000 2005
190  மார்சல் தீவுகள் $ 79,400,000 2008 est.
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் $ 68,200,000 2005 est.
191  கிரிபட்டி $ 62,000,000 2004 est.
 வலிசும் புட்டூனாவும் $ 61,170,000 2004
 செயிண்ட் எலனா $ 45,000,000 2004 est.
192  நவூரு $ 20,000,000 2004 est.
 நோர்போக் தீவு $ 17,900,000 FY91/92
 மொன்செராட் $ 17,000,000 2001
193  துவாலு $ 12,910,000 2005
 நியுவே $ 9,038,000 2004
 டோக்கெலாவ் $ 969,200 2002

ஆதாரம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]