மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1][2][3]

 1.  ஐக்கிய அமெரிக்கா – $31.55 பில்லியன்
 2.  ஐக்கிய இராச்சியம் – $17.88 பில்லியன்
 3.  செருமனி – $14.06 பில்லியன்
 4.  சப்பான் – $11.79 பில்லியன்
 5.  பிரான்சு – $11.38 பில்லியன்
 6.  சுவீடன் – $5.83 பில்லியன்
 7.  நோர்வே – $5.58 பில்லியன்
 8.  நெதர்லாந்து – $5.44 பில்லியன்
 9.  கனடா – $4.91 பில்லியன்
 10.  ஆத்திரேலியா – $4.85 பில்லியன்
 11.  இத்தாலி – $3.25 பில்லியன்
 12.  சுவிட்சர்லாந்து – $3.20 பில்லியன்
 13.  டென்மார்க் – $2.93 பில்லியன்
 14.  பெல்ஜியம் – $2.28 பில்லியன்
 15.  எசுப்பானியா – $2.20 பில்லியன்
 16.  தென் கொரியா – $1.74 பில்லியன்
 17.  பின்லாந்து – $1.44 பில்லியன்
 18.  ஆஸ்திரியா – $1.17 பில்லியன்
 19.  அயர்லாந்து – $0.82 பில்லியன்
 20.  போர்த்துகல் – $0.48 பில்லியன்
 21.  போலந்து – $0.47 பில்லியன்
 22.  நியூசிலாந்து – $0.46 பில்லியன்
 23.  லக்சம்பர்க் – $0.43 பில்லியன்
 24.  கிரேக்க நாடு – $0.31 பில்லியன்
 25.  செக் குடியரசு – $0.21 பில்லியன்
 26.  சிலவாக்கியா – $0.09 பில்லியன்
 27.  சுலோவீனியா – $0.06 பில்லியன்
 28.  ஐசுலாந்து – $0.04 பில்லியன்

"அலுவலக மேம்பாட்டு உதவி" அல்லாத நாடுகளின் அறிக்கை:

2013 இல் மொத்த தேசிய வருமானத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவி[தொகு]

 1.  நோர்வே – 1.07%
 2.  சுவீடன் – 1.02%
 3.  லக்சம்பர்க் – 1.00%
 4.  டென்மார்க் – 0.85%
 5.  ஐக்கிய இராச்சியம் – 0.72%
 6.  நெதர்லாந்து – 0.67%
 7.  பின்லாந்து – 0.55%
 8.  சுவிட்சர்லாந்து – 0.47%
 9.  பெல்ஜியம் – 0.45%
 10.  அயர்லாந்து – 0.45%
 11.  பிரான்சு – 0.41%
 12.  செருமனி – 0.38%
 13.  ஆத்திரேலியா – 0.34%
 14.  ஆஸ்திரியா – 0.28%
 15.  கனடா – 0.27%
 16.  நியூசிலாந்து – 0.26%
 17.  ஐசுலாந்து – 0.26%
 18.  சப்பான் – 0.23%
 19.  போர்த்துகல் – 0.23%
 20.  ஐக்கிய அமெரிக்கா – 0.19%
 21.  எசுப்பானியா – 0.16%
 22.  இத்தாலி – 0.16%
 23.  தென் கொரியா – 0.13%
 24.  சுலோவீனியா – 0.13%
 25.  கிரேக்க நாடு – 0.13%
 26.  செக் குடியரசு – 0.11%
 27.  போலந்து – 0.10%
 28.  சிலவாக்கியா – 0.09%

அலுவலக மேம்பாட்டு உதவியின் அங்கத்துவ நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மொத்த தேசிய வருமானத்தியில் 0.42% வழங்கியுள்ளன.[1]

மொத்த தேசிய உற்பத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவியற்ற நாடுகள் விபரம்:

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 "Aid to developing countries rebounds in 2013 to reach an all-time high". OECD (8 April 2014). பார்த்த நாள் 18 October 2014.
 2. "NET OFFICIAL DEVELOPMENT ASSISTANCE FROM DAC AND OTHER DONORS IN 2013". OECD. பார்த்த நாள் 7 December 2014.
 3. "Development and cooperation". European Union. பார்த்த நாள் 29 March 2015.