அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு உலக சுகாதார அமைப்பு பிரசுரித்த 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும்.[1]

2012 தரப்படுத்தல்[தொகு]

தரம் நாடு அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் %[2]
1  டென்மார்க் 86%
2  செக் குடியரசு 85%
2  நோர்வே 85%
4  லக்சம்பர்க் 84%
4  நியூசிலாந்து 84%
6  ஐக்கிய இராச்சியம் 83%
7  சப்பான் 82%
7  சுவீடன் 82%
9  ஐசுலாந்து 81%
10  எசுத்தோனியா 80%
10  நெதர்லாந்து 80%
12  இத்தாலி 78%
13  பிரான்சு 77%
14  ஆஸ்திரியா 76%
14  பெல்ஜியம் 76%
14  செருமனி 76%
17  பின்லாந்து 75%
18  எசுப்பானியா 74%
18  துருக்கி 74%
20  சுலோவீனியா 73%
21  சிலவாக்கியா 71%
22  கனடா 70%
22  போலந்து 70%
24  கிரேக்க நாடு 68%
25  ஆத்திரேலியா 67%
26  அயர்லாந்து 64%
26  அங்கேரி 64%
28  போர்த்துகல் 63%
29  இசுரேல் 62%
29  சுவிட்சர்லாந்து 62%
31  தென் கொரியா 54%
32  மெக்சிக்கோ 52%
33  சிலி 49%
34  ஐக்கிய அமெரிக்கா 46%

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]