உள்ளடக்கத்துக்குச் செல்

நிகர குடி பெயர்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நிகர குடி பெயர்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். வருடத்தில் 1000 பேரில் குடிபெயர்வோர் அடிப்படையில் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது.

நாடுகள்

[தொகு]
தரம் நாடு 1000 பேருக்கு
குடிபெயர்வோர்[1]
திகதி
1  லெபனான் 83.82 2014 est.
2  கத்தார் 27.35 2014 est.
3  சிம்பாப்வே 21.78 2014 est.
4  பிரித்தானிய கன்னித் தீவுகள் 17.69 2014 est.
5  யோர்தான் 17.22 2014 est.
6  லிபியா 16.01 2014 est.
7  கேமன் தீவுகள் 14.71 2014 est.
8  சிங்கப்பூர் 14.55 2014 est.
9  பகுரைன் 13.60 2014 est.
10  ஐக்கிய அரபு அமீரகம் 13.58 2014 est.
11  அங்கியுலா 12.43 2014 est.
12  துர்கசு கைகோசு தீவுகள் 12.23 2014 est.
13  தெற்கு சூடான் 11.94 2014 est.
14  சைப்பிரசு 9.89 2014 est.
15  அரூபா 9.04 2014 est.
16  சான் மரீனோ 8.31 2014 est.
17  லக்சம்பர்க் 7.97 2014 est.
18  நோர்வே 7.96 2014 est.
19  எசுப்பானியா 7.24 2014 est.
20  மாண் தீவு 6.84 2014 est.
21  சின்டு மார்தின் 6.63 2013 est.
22  சீபூத்தீ 6.06 2014 est.
23  ஆத்திரேலியா 5.74 2014 est.
24  கனடா 5.66 2014 est.
25  சுவீடன் 5.46 2014 est.
26  சுவிட்சர்லாந்து 5.43 2014 est.
27  லீக்கின்ஸ்டைன் 4.72 2014 est.
28  போட்சுவானா 4.62 2014 est.
29  இத்தாலி 4.29 2014 est.
30  யேர்சி 4.08 2014 est.
31  நியூ கலிடோனியா 4.06 2014 est.
32  நேபாளம் 3.71 2014 est.
33  மக்காவு 3.40 2014 est.
34  அயர்லாந்து 3.31 2014 est.
35  மொனாகோ 2.85 2014 est.
36  போர்த்துகல் 2.74 2014 est.
37  யேமன் 2.61 2014 est.
38  ஐக்கிய இராச்சியம் 2.56 2014 est.
39  புரூணை 2.47 2014 est.
40  ஐக்கிய அமெரிக்கா 2.45 2014 est.
41  குயெர்ன்சி 2.40 2014 est.
42  கிரேக்க நாடு 2.32 2014 est.
43  டென்மார்க் 2.25 2014 est.
44  அன்டிகுவா பர்புடா 2.23 2014 est.
45  நியூசிலாந்து 2.23 2014 est.
46  செக் குடியரசு 2.15 2014 est.
47  மால்ட்டா 1.99 2014 est.
48  நெதர்லாந்து 1.97 2014 est.
49  பெர்முடா 1.92 2014 est.
50  ஆஸ்திரியா 1.76 2014 est.
51  ஆங்காங் 1.69 2014 est.
52  உருசியா 1.69 2014 est.
53  இசுரேல் 1.68 2014 est.
54  குரோவாசியா 1.43 2014 est.
55  அங்கேரி 1.34 2014 est.
56  குராசோ 1.27 2008
57  பெல்ஜியம் 1.22 2014 est.
58  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1.22 2014 est.
59  பிரான்சு 1.09 2014 est.
60  செருமனி 1.06 2014 est.
61  சீசெல்சு 1.00 2014 est.
62  சீனக் குடியரசு 0.90 2014 est.
63  ருவாண்டா 0.90 2014 est.
64  கோஸ்ட்டா ரிக்கா 0.84 2014 est.
65  பெலருஸ் 0.78 2014 est.
66  பலாவு 0.66 2014 est.
67  பின்லாந்து 0.62 2014 est.
68  சுரிநாம் 0.57 2014 est.
69  ஐசுலாந்து 0.52 2014 est.
70  அங்கோலா 0.47 2014 est.
71  துருக்கி 0.46 2014 est.
72  கசக்கஸ்தான் 0.42 2014 est.
73  சுலோவீனியா 0.37 2014 est.
74  சிலி 0.35 2014 est.
75  மலாவி 0.25 2014 est.
76  நமீபியா 0.05 2014 est.
77  சிலவாக்கியா 0.01 2014 est.
78  செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா 0.00 2014 est.
79  செர்பியா 0.00 2014 est.
80  சுவாசிலாந்து 0.00 2014 est.
81  தாய்லாந்து 0.00 2014 est.
82  டோகோ 0.00 2014 est.
83  வெனிசுவேலா 0.00 2014 est.
84  மேற்குக் கரை 0.00 2014 est.
85  தென் கொரியா 0.00 2014 est.
86  லைபீரியா 0.00 2014 est.
87  மடகாசுகர் 0.00 2014 est.
88  மொரிசியசு 0.00 2014 est.
89  மொன்செராட் 0.00 2014 est.
90  பப்புவா நியூ கினி 0.00 2014 est.
91  கினி-பிசாவு 0.00 2014 est.
92  ஈராக் 0.00 2014 est.
93  சப்பான் 0.00 2014 est.
94  அந்தோரா 0.00 2014 est.
95  அர்கெந்தீனா 0.00 2014 est.
96  அசர்பைஜான் 0.00 2014 est.
97  பஹமாஸ் 0.00 2014 est.
98  பெலீசு 0.00 2014 est.
99  பெனின் 0.00 2014 est.
100  பூட்டான் 0.00 2014 est.
101  புர்க்கினா பாசோ 0.00 2014 est.
102  புருண்டி 0.00 2014 est.
103  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.00 2014 est.
104  ஐவரி கோஸ்ட் 0.00 2014 est.
105  எக்குவடோரியல் கினி 0.00 2014 est.
106  எரித்திரியா 0.00 2014 est.
107  பரோயே தீவுகள் 0.00 2014 est.
108  காசாக்கரை 0.00 2014 est.
109  கினியா 0.00 2014 est.
110  வங்காளதேசம் -0.02 2014 est.
111  வட கொரியா -0.04 2014 est.
112  இந்தியா -0.05 2014 est.
113  உக்ரைன் -0.06 2014 est.
114  பரகுவை -0.08 2014 est.
115  ஈரான் -0.08 2014 est.
116  எக்குவடோர் -0.13 2014 est.
117  பிரேசில் -0.15 2014 est.
118  கமரூன் -0.15 2014 est.
119  எகிப்து -0.19 2014 est.
120  நைஜீரியா -0.22 2014 est.
121  கென்யா -0.22 2014 est.
122  எதியோப்பியா -0.23 2014 est.
123  உருமேனியா -0.24 2014 est.
124  மியான்மர் -0.30 2014 est.
125  பார்படோசு -0.30 2014 est.
126  பனாமா -0.32 2014 est.
127  கம்போடியா -0.32 2014 est.
128  சீனா -0.32 2014 est.
129  வியட்நாம் -0.32 2014 est.
130  காங்கோ மக்களாட்சிக் குடியரசு -0.33 2014 est.
131  மலேசியா -0.34 2014 est.
132  பொசுனியா எர்செகோவினா -0.38 2014 est.
133  ஓமான் -0.45 2014 est.
134  போலந்து -0.47 2014 est.
135  மாக்கடோனியக் குடியரசு -0.48 2014 est.
136  தன்சானியா -0.57 2014 est.
137  நைஜர் -0.58 2014 est.
138  சவூதி அரேபியா -0.59 2014 est.
139  கேப் வர்டி -0.64 2014 est.
140  கொலம்பியா -0.65 2014 est.
141  பொலிவியா -0.69 2014 est.
142  சாம்பியா -0.72 2014 est.
143  லித்துவேனியா -0.73 2014 est.
144  உகாண்டா -0.76 2005 est.
145  மங்கோலியா -0.85 2014 est.
146  மூரித்தானியா -0.85 2014 est.
147  பிரெஞ்சு பொலினீசியா -0.87 2014 est.
148  அல்ஜீரியா -0.93 2014 est.
149  உருகுவை -1.08 2014 est.
150  லாவோஸ் -1.10 2014 est.
151  குவைத் -1.11 2014 est.
152  தஜிகிஸ்தான் -1.17 2014 est.
153  ஒண்டுராசு -1.18 2014 est.
154  இந்தோனேசியா -1.18 2014 est.
155  பிலிப்பீன்சு -1.23 2014 est.
156  வனுவாட்டு -1.50 2014 est.
157  இலங்கை -1.54 2014 est.
158  மெக்சிக்கோ -1.64 2014 est.
159  செனிகல் -1.66 2014 est.
160  பாக்கித்தான் -1.69 2014 est.
161  தூனிசியா -1.74 2014 est.
162  சொலமன் தீவுகள் -1.78 2014 est.
163  ஆப்கானித்தான் -1.83 2014 est.
164  துருக்மெனிஸ்தான் -1.86 2014 est.
165  டொமினிக்கன் குடியரசு -1.93 2014 est.
166  குவாத்தமாலா -2.00 2014 est.
167  மொசாம்பிக் -2.02 2014 est.
168  காபொன் -2.07 2014 est.
169  கானா -2.13 2014 est.
170  கம்பியா -2.23 2014 est.
171  மாலி -2.33 2014 est.
172  லாத்வியா -2.37 2014 est.
173  உஸ்பெகிஸ்தான் -2.46 2014 est.
174  கொமொரோசு -2.58 2014 est.
175  பெரு -2.69 2014 est.
176  கிரிபட்டி -2.86 2014 est.
177  பல்கேரியா -2.89 2014 est.
178  சியேரா லியோனி -3.12 2014 est.
179  நிக்கராகுவா -3.13 2014 est.
180  செயிண்ட். லூசியா -3.13 2014 est.
181  கிரெனடா -3.24 2014 est.
182  சியார்சியா -3.25 2014 est.
183  கிப்ரல்டார் -3.29 2014 est.
184  அல்பேனியா -3.31 2014 est.
185  எசுத்தோனியா -3.37 2014 est.
186  மொரோக்கோ -3.46 2014 est.
187  சாட் -3.54 2014 est.
188  கியூபா -3.64 2014 est.
189  கிழக்குத் திமோர் -3.87 2014 est.
191  எயிட்டி -4.12 2014 est.
192  சூடான் -4.36 2014 est.
193  ஜமேக்கா -4.83 2014 est.
194  மார்சல் தீவுகள் -4.92 2014 est.
195  வலிசும் புட்டூனாவும் -5.27 2014 est.
196  டொமினிக்கா -5.39 2014 est.
197  ஆர்மீனியா -5.88 2014 est.
198  கிறீன்லாந்து -5.98 2014 est.
199  கிர்கிசுத்தான் -6.16 2014 est.
200  தென்னாப்பிரிக்கா -6.27 2014 est.
201  டிரினிடாட் மற்றும் டொபாகோ -6.42 2014 est.
202  துவாலு -6.86 2014 est.
203  பிஜி -6.86 2014 est.
204  காங்கோ மக்களாட்சிக் குடியரசு -7.02 2014 est.
206  லெசோத்தோ -7.62 2014 est.
208  எல் சல்வடோர -8.44 2014 est.
209  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் -8.57 2014 est.
210  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி -8.79 2014 est.
212  சோமாலியா -9.51 2014 est.
213  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் -9.60 2014 est.
214  கயானா -9.67 2014 est.
215  மல்தோவா -9.80 2014 est.
216  சமோவா -10.12 2014 est.
217  மாலைத்தீவுகள் -12.67 2014 est.
218  நவூரு -14.12 2014 est.
219  தொங்கா -17.85 2014 est.
220  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் -20.93 2014 est.
222  சிரியா -113.51 2014 est.

உசாத்துணை

[தொகு]
  1. "COUNTRY COMPARISON :: NET MIGRATION RATE". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-13.