தொழிலாளர் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவினை அடிப்படையாகக் கொண்டு அமைந்த தொழிலாளர் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

தரம் நாடு தொழிலாளர் வளம் திகதி
 உலகம் 3,312,265,000
1  சீனா 797,600,000 2013 est.
2  இந்தியா 487,300,000 2013 est.
 ஐரோப்பிய ஒன்றியம் 228,600,000 2013 est.
3  ஐக்கிய அமெரிக்கா 155,400,000 2013 est.
4  இந்தோனேசியா 120,000,000 2013 est.
5  பிரேசில் 107,300,000 2013 est.
6  வங்காளதேசம் 78,620,000 2013 est.
7  உருசியா 75,290,000 2013 est.
8  சப்பான் 65,620,000 2013 est.
9  பாக்கித்தான் 59,210,000 2012 est.
10  வியட்நாம் 52,930,000 2013 est.
11  நைஜீரியா 51,530,000 2011 est.
12  மெக்சிக்கோ 51,480,000 2013 est.
13  எதியோப்பியா 45,650,000 2013 est.
14  செருமனி 44,200,000 2013 est.
15  பிலிப்பீன்சு 41,330,000 2013 est.
16  தாய்லாந்து 39,380,000 2013 est.
17  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 35,180,000 2013 est.
18  மியான்மர் 34,130,000 2013 est.
19  ஐக்கிய இராச்சியம் 30,760,000 ONS 2014 (October)
20  பிரான்சு 29,940,000 2013 est.
21  துருக்கி 27,910,000 2013 est.
22  ஈரான் 27,720,000 2013 est.
23  எகிப்து 27,690,000 2013 est.
24  தென் கொரியா 25,860,000 2013 est.
25  இத்தாலி 25,740,000 2013 est.
26  தன்சானியா 25,590,000 2013 est.
27  கொலம்பியா 23,750,000 2013 est.
28  எசுப்பானியா 23,200,000 2013 est.
29  உக்ரைன் 22,170,000 2013 est.
30  கென்யா 19,670,000 2013 est.
31  கனடா 19,080,000 2013 est.
32  தென்னாப்பிரிக்கா 18,540,000 2013 est.
33  போலந்து 18,220,000 2013 est.
34  உகாண்டா 17,400,000 2013 est.
35  அர்கெந்தீனா 17,320,000 2013 est.
36  உஸ்பெகிஸ்தான் 16,990,000 2013 est.
37  பெரு 16,160,000 2012 est.
38  நேபாளம் 16,000,000 2011 est.
39  வெனிசுவேலா 14,010,000 2013 est.
40  மலேசியா 13,190,000 2013 est.
41  வட கொரியா 12,600,000 2012 est.
42  ஆத்திரேலியா 12,440,000 2013 est.
43  கானா 12,070,000 2013 est.
44  சூடான் 11,920,000 2007 est.
45  மொரோக்கோ 11,730,000 2013 est.
 சீனக் குடியரசு 11,550,000 2013 est.
46  அல்ஜீரியா 11,150,000 2013 est.
47  மொசாம்பிக் 10,550,000 2013 est.
48  மடகாசுகர் 9,504,000 2007
49  உருமேனியா 9,451,000 2013 est.
50  கசக்கஸ்தான் 9,022,000 2013 est.
51  அங்கோலா 9,018,000 2013 est.
52  ஈராக் 8,900,000 2010 est.
53  இலங்கை 8,528,000 2013 est.
54  கமரூன் 8,426,000 2013 est.
55  சவூதி அரேபியா 8,412,000 2013 est.
56  சிலி 8,367,000 2013 est.
57  நெதர்லாந்து 7,939,000 2013 est.
58  ஐவரி கோஸ்ட் 7,928,000 2013 est.
59  கம்போடியா 7,900,000 2011 est.
60  ஆப்கானித்தான் 7,512,000 2012 est.
61  யேமன் 7,100,000 2013 est.
62  எக்குவடோர் 6,953,000 2013 est.
63  புர்க்கினா பாசோ 6,668,000 2007
64  சாம்பியா 6,275,000 2013 est.
65  செனிகல் 6,096,000 2013 est.
66  மலாவி 5,747,000 2007 est.
67  கினியா 5,409,000 2013 est.
68  போர்த்துகல் 5,395,000 2013 est.
69  செக் குடியரசு 5,304,000 2013 est.
70  கியூபா 5,233,000 2013 est.
71  பெல்ஜியம் 5,150,000 2013 est.
72  சுவீடன் 5,107,000 2013 est.
73  சிரியா 5,014,000 2013 est.
74  பெலருஸ் 5,000,000 2009
75  சுவிட்சர்லாந்து 4,976,000 2013 est.
76  பொலிவியா 4,992,000 2012 est.
77  கிரேக்க நாடு 4,918,000 2013 est.
78  டொமினிக்கன் குடியரசு 4,912,000 2013 est.
79  எயிட்டி 4,810,000 2010 est.
80  நைஜர் 4,688,000 2007
81  அசர்பைஜான் 4,680,000 2012 est.
82  ஐக்கிய அரபு அமீரகம் 4,588,000 2013 est.
83  குவாத்தமாலா 4,465,000 2013 est.
84  ருவாண்டா 4,446,000 2007
85  சாட் 4,293,000 2007
86  அங்கேரி 4,263,000 2013 est.
87  புருண்டி 4,245,000 2007
88  பப்புவா நியூ கினி 4,077,000 2013 est.
89  தூனிசியா 3,974,000 2013 est.
90  சிம்பாப்வே 3,939,000 2013 est.
 ஆங்காங் 3,873,000 2013 est.
91  ஆஸ்திரியா 3,737,000 2013 est.
92  பெனின் 3,662,000 2007 est.
93  ஒண்டுராசு 3,507,000 2013 est.
94  இசுரேல் 3,493,000 2013 est.
95  சோமாலியா 3,447,000 2007
96  சிங்கப்பூர் 3,444,000 2013 est.
97  லாவோஸ் 3,337,000 2013 est.
98  மாலி 3,241,000 2007 est.
99  பரகுவை 3,190,000 2013 est.
100  நிக்கராகுவா 3,039,000 2013 est.
101  எரித்திரியா 2,955,000 2012 est.
102  காங்கோ 2,890,000 2011 est.
103  டென்மார்க் 2,795,000 2013 est.
104  எல் சல்வடோர 2,738,000 2013 est.
105  சிலவாக்கியா 2,727,000 2013 est.
106  நோர்வே 2,707,000 2014 est.
107  பின்லாந்து 2,685,000 2013 est.
108  டோகோ 2,595,000 2007
109  பல்கேரியா 2,551,000 2013 est.
110  நியூசிலாந்து 2,413,000 2013 est.
111  குவைத் 2,380,000 2013 est.
112  கிர்கிசுத்தான் 2,344,000 2007
113  துருக்மெனிஸ்தான் 2,300,000 2008 est.
114  கோஸ்ட்டா ரிக்கா 2,222,000 2013 est.
115  தஜிகிஸ்தான் 2,209,000 2013 est.
116  சியேரா லியோனி 2,207,000 2007 est.
117  அயர்லாந்து 2,161,000 2013 est.
118  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2,082,000 2011 est.
119  சியார்சியா 1,959,000 2011 est.
120  யோர்தான் 1,898,000 2013 est.
121  குரோவாசியா 1,715,000 2013 est.
122  செர்பியா 1,703,000 2013 est.
123  உருகுவை 1,700,000 2013 est.
124  லிபியா 1,644,000 2013 est.
125  பனாமா 1,540,000 2013 est.
126  பொசுனியா எர்செகோவினா 1,490,000 2012 est.
127  லெபனான் 1,481,000 2007 est.
128  லித்துவேனியா 1,452,000 2013 est.
129  கத்தார் 1,424,000 2013 est.
130  ஆர்மீனியா 1,394,000 2013 est.
131  லைபீரியா 1,372,000 2007
132  மூரித்தானியா 1,318,000 2007
133  போட்சுவானா 1,308,000 2013 est.
 புவேர்ட்டோ ரிக்கோ 1,300,000 2012
134  ஜமேக்கா 1,261,000 2013 est.
135  மல்தோவா 1,327,000 2013 est.
136  அல்பேனியா 1,090,000 2013 est.
137  மங்கோலியா 1,068,000 2011 est.
 மேற்குக் கரை 1,025,000 2013 est.
138  லாத்வியா 1,022,000 2013 est.
139  ஓமான் 968,800 2007
140  மாக்கடோனியக் குடியரசு 960,700 2013 est.
141  சுலோவீனியா 913,400 2013 est.
142  நமீபியா 880,400 2013 est.
143  லெசோத்தோ 874,200 2013 est.
 கொசோவோ 800,000 2011 est.
144  கம்பியா 777,100 2007
145  பகுரைன் 716,500 2013 est.
146  எசுத்தோனியா 692,900 2013 est.
147  மொரிசியசு 637,600 2013 est.
148  கினி-பிசாவு 632,700 2007
149  காபொன் 629,100 2013 est.
150  டிரினிடாட் மற்றும் டொபாகோ 621,000 2013 est.
151  சைப்பிரசு 443,500 2013 est.
152  சுவாசிலாந்து 424,100 2011 est.
152  கிழக்குத் திமோர் 418,200 2009
 மக்காவு 367,800 2013 est.
 காசாக்கரை 348,200 2010 est.
153  பூட்டான் 336,400 2012
154  பிஜி 335,000 2007 est.
155  கயானா 313,100 2009 est.
156  சீபூத்தீ 294,600 2012
157  மொண்டெனேகுரோ 251,300 2011 est.
158  கொமொரோசு 233,500 2011 est.
159  லக்சம்பர்க் 208,800 2013 est.
160  புரூணை 205,800 2011 est.
161  சொலமன் தீவுகள் 202,500 2007
162  பஹமாஸ் 196,900 2013 est.
163  கேப் வர்டி 196,100 2007
164  எக்குவடோரியல் கினி 195,200 2007
165  மால்ட்டா 190,400 2013 est.
166  ஐசுலாந்து 181,100 2013 est.
167  சுரிநாம் 165,600 2007
168  மாலைத்தீவுகள் 159,700 2012
 மேற்கு சகாரா 144,000 2010 est.
169  பார்படோசு 141,800 2013 est.
170  பெலீசு 120,500 2008 est.
 பிரெஞ்சு பொலினீசியா 116,000 2007
171  வனுவாட்டு 115,900 2007
 நியூ கலிடோனியா 106,400 2010
172  செயிண்ட். லூசியா 79,700 2012
 குராசோ 73,100 2013
 குவாம் 69,390 2010 est.
173  கிரெனடா 59,900 2013 est.
174  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 57,520 2007 est.
 யேர்சி 53,380 2012
175  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 52,490 2007
176  மொனாகோ 52,490 2012 est.
 அரூபா 51,610 2007 est.
 அமெரிக்க கன்னித் தீவுகள் 49,820 2007 est.
177  சமோவா 47,930 2011 est.
 மாண் தீவு 41,790 2006
178  தொங்கா 39,960 2007
179  சீசெல்சு 39,560 2006
 கேமன் தீவுகள் 39,000 2007
 வடக்கு மரியானா தீவுகள் 38,450 2005 est.
 பெர்முடா 37,400 2011
180  அந்தோரா 36,060 2012
181  லீக்கின்ஸ்டைன் 35,830 2012
 பரோயே தீவுகள் 34,710 2010
 குயெர்ன்சி 31,470 2006
182  அன்டிகுவா பர்புடா 30,000 1991
 கிறீன்லாந்து 28,600 2011
183  டொமினிக்கா 25,000 2000 est.
 சின்டு மார்தின் 23,200 2008 est.
184  சான் மரீனோ 21,960 2013
185  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 18,170 1995
 அமெரிக்க சமோவா 17,630 2005
 செயிண்ட் மார்டின் 17,300 N/A
186  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 15,920 2022
 பிரித்தானிய கன்னித் தீவுகள் 12,770 2004
 கிப்ரல்டார் 12,690 2001
187  மார்சல் தீவுகள் 10,480 2011 est.
188  பலாவு 9,777 2005
189  கிரிபட்டி 7,870 2001
 குக் தீவுகள் 6,820 2001
 அங்கியுலா 6,049 2001
 போக்லாந்து தீவுகள் 5,246 2006
 துர்கசு கைகோசு தீவுகள் 4,848 1990 est.
 மொன்செராட் 4,521 2012
190  துவாலு 3,615 2004 est.
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 3,450 2006
 வலிசும் புட்டூனாவும் 3,104 2003
191  வத்திக்கான் நகர் 2,832 2011
 செயிண்ட் எலனா 2,486 1998 est.
 சுவல்பார்டு 1,234 2003
 நோர்போக் தீவு 978 2006
 நியுவே 663 2001
 டோக்கெலாவ் 440 2001
 பிட்கன் தீவுகள் 15 2004

உசாத்துணை[தொகு]

  1. "COUNTRY COMPARISON :: LABOR FORCE". cia.gov. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 4 August 2014.