மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (ஐக்கிய நாடுகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய நாடுகள் அவை கணக்கீட்டு பிரசுரத்தின் அடிப்படையில் சுயாதீன நாடுகளினதும் சார்பு மண்டலங்களினதும் பட்டியல்.

பட்டியல்[தொகு]

தரம் நாடு ஐக்கிய நாடுகள் கண்டம்[1] ஐக்கிய நாடுகள் பகுதி[1] மக்கள் தொகை
(1 ஜூலை 2016)[2]
மக்கள் தொகை
(1 ஜூலை 2017)[2]
மாற்றம்
உலகம் 7,46,69,64,280 7,55,02,62,101 +1.1%
1  சீனா[a] ஆசியா கிழக்காசியா 1,40,35,00,365 1,40,95,17,397 +0.4%
2  இந்தியா ஆசியா தெற்கு ஆசியா 1,32,41,71,354 1,33,91,80,127 +1.1%
3  ஐக்கிய அமெரிக்கா அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 32,21,79,605 32,44,59,463 +0.7%
4  இந்தோனேசியா ஆசியா தென்கிழக்காசியா 26,11,15,456 26,39,91,379 +1.1%
5  பிரேசில் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 20,76,52,865 20,92,88,278 +0.8%
6  பாக்கித்தான் ஆசியா தெற்கு ஆசியா 19,32,03,476 19,70,15,955 +2.0%
7  நைஜீரியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 18,59,89,640 19,08,86,311 +2.6%
8  வங்காளதேசம் ஆசியா தெற்கு ஆசியா 16,29,51,560 16,46,69,751 +1.1%
9  உருசியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 14,68,64,513 14,39,89,754 −2.0%
10  மெக்சிக்கோ அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 12,75,40,423 12,91,63,276 +1.3%
11  சப்பான் ஆசியா கிழக்காசியா 12,77,48,513 12,74,84,450 −0.2%
12  எதியோப்பியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 10,24,03,196 10,49,57,438 +2.5%
13  பிலிப்பீன்சு ஆசியா தென்கிழக்காசியா 10,33,20,222 10,49,18,090 +1.5%
14  எகிப்து ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 9,56,88,681 9,75,53,151 +1.9%
15  வியட்நாம் ஆசியா தென்கிழக்காசியா 9,45,69,072 9,55,40,800 +1.0%
16  செருமனி ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 8,19,14,672 8,21,14,224 +0.2%
17  காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 7,87,36,153 8,13,39,988 +3.3%
18  ஈரான் ஆசியா தெற்கு ஆசியா 8,02,77,428 8,11,62,788 +1.1%
19  துருக்கி ஆசியா தென்மேற்கு ஆசியா 7,95,12,426 8,07,45,020 +1.6%
20  தாய்லாந்து ஆசியா தென்கிழக்காசியா 6,88,63,514 6,90,37,513 +0.3%
21  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 6,57,88,574 6,61,81,585 +0.6%
22  பிரான்சு[b] ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 6,47,20,690 6,49,79,548 +0.4%
23  இத்தாலி ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 5,94,29,938 5,93,59,900 −0.1%
24  தன்சானியா[c] ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 5,55,72,201 5,73,10,019 +3.1%
25  தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 5,60,15,473 5,67,17,156 +1.3%
26  மியான்மர் ஆசியா தென்கிழக்காசியா 5,28,85,223 5,33,70,609 +0.9%
27  தென் கொரியா ஆசியா கிழக்காசியா 5,07,91,919 5,09,82,212 +0.4%
28  கொலம்பியா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 4,86,53,419 4,90,65,615 +0.8%
29  கென்யா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 4,84,61,567 4,96,99,862 +2.6%
30  எசுப்பானியா[d] ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 4,63,47,576 4,63,54,321 0.0%
31  அர்கெந்தீனா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 4,38,47,430 4,42,71,041 +1.0%
32  உக்ரைன்[e] ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 4,44,38,625 4,42,22,947 −0.5%
33  உகாண்டா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 4,14,87,965 4,28,62,958 +3.3%
34  அல்ஜீரியா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 4,06,06,052 4,13,18,142 +1.8%
35  சூடான் ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 3,95,78,828 4,05,33,330 +2.4%
36  ஈராக் ஆசியா தென்மேற்கு ஆசியா 3,72,02,572 3,82,74,618 +2.9%
37  போலந்து ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 3,82,24,410 3,81,70,712 −0.1%
38  கனடா அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 3,62,89,822 3,66,24,199 +0.9%
39  மொரோக்கோ ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 3,52,76,786 3,57,39,580 +1.3%
40  ஆப்கானித்தான் ஆசியா தெற்கு ஆசியா 3,46,56,032 3,55,30,081 +2.5%
41  சவூதி அரேபியா ஆசியா தென்மேற்கு ஆசியா 3,22,75,687 3,29,38,213 +2.1%
42  பெரு அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 3,17,73,839 3,21,65,485 +1.2%
43  வெனிசுவேலா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 3,15,68,179 3,19,77,065 +1.3%
44  உஸ்பெகிஸ்தான் ஆசியா நடு ஆசியா 3,14,46,795 3,19,10,641 +1.5%
45  மலேசியா[f] ஆசியா தென்கிழக்காசியா 3,11,87,265 3,16,24,264 +1.4%
46  அங்கோலா ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 2,88,13,463 2,97,84,193 +3.4%
47  மொசாம்பிக் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2,88,29,476 2,96,68,834 +2.9%
48  நேபாளம் ஆசியா தெற்கு ஆசியா 2,89,82,771 2,93,04,998 +1.1%
49  கானா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 2,82,06,728 2,88,33,629 +2.2%
50  யேமன் ஆசியா தென்மேற்கு ஆசியா 2,75,84,213 2,82,50,420 +2.4%
51  மடகாசுகர் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2,48,94,551 2,55,70,895 +2.7%
52  வட கொரியா ஆசியா கிழக்காசியா 2,53,68,620 2,54,90,965 +0.5%
53  ஆத்திரேலியா[g] ஓசியானியா ஆத்திரேலியா and நியூசிலாந்து 2,41,25,848 2,44,50,561 +1.3%
54  ஐவரி கோஸ்ட் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 2,36,95,919 2,42,94,750 +2.5%
55  கமரூன் ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 2,34,39,189 2,40,53,727 +2.6%
56  சீனக் குடியரசு[h] ஆசியா கிழக்காசியா 2,35,56,706 2,36,26,456 +0.3%
57  நைஜர் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 2,06,72,987 2,14,77,348 +3.9%
58  இலங்கை ஆசியா தெற்கு ஆசியா 2,07,98,492 2,08,76,917 +0.4%
59  உருமேனியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 1,97,78,083 1,96,79,306 −0.5%
60  புர்க்கினா பாசோ ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,86,46,433 1,91,93,382 +2.9%
61  மலாவி ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,80,91,575 1,86,22,104 +2.9%
62  மாலி ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,79,94,837 1,85,41,980 +3.0%
63  சிரியா ஆசியா தென்மேற்கு ஆசியா 1,84,30,453 1,82,69,868 −0.9%
64  கசக்கஸ்தான் ஆசியா நடு ஆசியா 1,79,87,736 1,82,04,499 +1.2%
65  சிலி அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 1,79,09,754 1,80,54,726 +0.8%
66  சாம்பியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,65,91,390 1,70,94,130 +3.0%
67  நெதர்லாந்து ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 1,69,87,330 1,70,35,938 +0.3%
68  குவாத்தமாலா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 1,65,82,469 1,69,13,503 +2.0%
69  எக்குவடோர் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 1,63,85,068 1,66,24,858 +1.5%
70  சிம்பாப்வே ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,61,50,362 1,65,29,904 +2.4%
71  கம்போடியா ஆசியா தென்கிழக்காசியா 1,57,62,370 1,60,05,373 +1.5%
72  செனிகல் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,54,11,614 1,58,50,567 +2.8%
73  சாட் ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 1,44,52,543 1,48,99,994 +3.1%
74  சோமாலியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,43,17,996 1,47,42,523 +3.0%
75  கினியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,23,95,924 1,27,17,176 +2.6%
76  தெற்கு சூடான் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,22,30,730 1,25,75,714 +2.8%
77  ருவாண்டா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,19,17,508 1,22,08,407 +2.4%
78  தூனிசியா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 1,14,03,248 1,15,32,127 +1.1%
79  கியூபா அமெரிக்காக்கள் கரிபியன் 1,14,75,982 1,14,84,636 +0.1%
80  பெல்ஜியம் ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 1,13,58,379 1,14,29,336 +0.6%
81  பெனின் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,08,72,298 1,11,75,692 +2.8%
82  கிரேக்க நாடு ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 1,11,83,716 1,11,59,773 −0.2%
83  பொலிவியா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 1,08,87,882 1,10,51,600 +1.5%
84  எயிட்டி அமெரிக்காக்கள் கரிபியன் 1,08,47,334 1,09,81,229 +1.2%
85  புருண்டி ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,05,24,117 1,08,64,245 +3.2%
86  டொமினிக்கன் குடியரசு அமெரிக்காக்கள் கரிபியன் 1,06,48,791 1,07,66,998 +1.1%
87  செக் குடியரசு ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 1,06,10,947 1,06,18,303 +0.1%
88  போர்த்துகல் ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 1,03,71,627 1,03,29,506 −0.4%
89  சுவீடன் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 98,37,533 99,10,701 +0.7%
90  அசர்பைஜான்[i] ஆசியா தென்மேற்கு ஆசியா 97,25,376 98,27,589 +1.1%
91  அங்கேரி ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 97,53,281 97,21,559 −0.3%
92  யோர்தான் ஆசியா தென்மேற்கு ஆசியா 94,55,802 97,02,353 +2.6%
93  பெலருஸ் ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 94,80,042 94,68,338 −0.1%
94  ஐக்கிய அரபு அமீரகம் ஆசியா தென்மேற்கு ஆசியா 92,69,612 94,00,145 +1.4%
95  ஒண்டுராசு அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 91,12,867 92,65,067 +1.7%
96  தஜிகிஸ்தான் ஆசியா நடு ஆசியா 87,34,951 89,21,343 +2.1%
97  செர்பியா[j] ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 88,20,083 87,90,574 −0.3%
98  ஆஸ்திரியா ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 87,12,137 87,35,453 +0.3%
99  சுவிட்சர்லாந்து ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 84,01,739 84,76,005 +0.9%
100  இசுரேல் ஆசியா தென்மேற்கு ஆசியா 81,91,828 83,21,570 +1.6%
101  பப்புவா நியூ கினி ஓசியானியா மெலனீசியா 80,84,991 82,51,162 +2.1%
102  டோகோ ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 76,06,374 77,97,694 +2.5%
103  சியேரா லியோனி ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 73,96,190 75,57,212 +2.2%
104  ஆங்காங் ஆசியா கிழக்காசியா 73,02,843 73,64,883 +0.8%
105  பல்கேரியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 71,31,494 70,84,571 −0.7%
106  லாவோஸ் ஆசியா தென்கிழக்காசியா 67,58,353 68,58,160 +1.5%
107  பரகுவை அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 67,25,308 68,11,297 +1.3%
108  எல் சல்வடோர அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 63,44,722 63,77,853 +0.5%
109  லிபியா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 62,93,253 63,74,616 +1.3%
110  நிக்கராகுவா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 61,49,928 62,17,581 +1.1%
111  லெபனான் ஆசியா தென்மேற்கு ஆசியா 60,06,668 60,82,357 +1.3%
112  கிர்கிசுத்தான் ஆசியா நடு ஆசியா 59,55,734 60,45,117 +1.5%
113  துருக்மெனிஸ்தான் ஆசியா நடு ஆசியா 56,62,544 57,58,075 +1.7%
114  டென்மார்க் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 57,11,870 57,33,551 +0.4%
115  சிங்கப்பூர் ஆசியா தென்கிழக்காசியா 56,22,455 57,08,844 +1.5%
116  பின்லாந்து[k] ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 55,03,132 55,23,231 +0.4%
117  சிலவாக்கியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 54,44,218 54,47,662 +0.1%
118  நோர்வே[l] ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 52,54,694 53,05,383 +1.0%
119  காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 51,25,821 52,60,750 +2.6%
120  எரித்திரியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 49,54,645 50,68,831 +2.3%
121  பலத்தீன்[m] ஆசியா தென்மேற்கு ஆசியா 47,90,705 49,20,724 +2.7%
122  கோஸ்ட்டா ரிக்கா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 48,57,274 49,05,769 +1.0%
123  அயர்லாந்து ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 47,26,078 47,61,657 +0.8%
124  லைபீரியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 46,13,823 47,31,906 +2.6%
125  நியூசிலாந்து ஓசியானியா ஆத்திரேலியா and நியூசிலாந்து 46,60,833 47,05,818 +1.0%
126  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 45,94,621 46,59,080 +1.4%
127  ஓமான் ஆசியா தென்மேற்கு ஆசியா 44,24,762 46,36,262 +4.8%
128  மூரித்தானியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 43,01,018 44,20,184 +2.8%
129  குரோவாசியா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 42,13,265 41,89,353 −0.6%
130  குவைத் ஆசியா தென்மேற்கு ஆசியா 40,52,584 41,36,528 +2.1%
131  பனாமா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 40,34,119 40,98,587 +1.6%
132  மல்தோவா[n] ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 40,59,608 40,51,212 −0.2%
133  சியார்சியா[o] ஆசியா தென்மேற்கு ஆசியா 39,25,405 39,12,061 −0.3%
134  புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்காக்கள் கரிபியன் 36,67,903 36,63,131 −0.1%
135  பொசுனியா எர்செகோவினா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 35,16,816 35,07,017 −0.3%
136  உருகுவை அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 34,44,006 34,56,750 +0.4%
137  மங்கோலியா ஆசியா கிழக்காசியா 30,27,398 30,75,647 +1.6%
138  ஆர்மீனியா ஆசியா தென்மேற்கு ஆசியா 29,24,816 29,30,450 +0.2%
139  அல்பேனியா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 29,26,348 29,30,187 +0.1%
140  ஜமேக்கா அமெரிக்காக்கள் கரிபியன் 28,81,355 28,90,299 +0.3%
141  லித்துவேனியா ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 29,08,249 28,90,297 −0.6%
142  கத்தார் ஆசியா தென்மேற்கு ஆசியா 25,69,804 26,39,211 +2.7%
143  நமீபியா ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 24,79,713 25,33,794 +2.2%
144  போட்சுவானா ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 22,50,260 22,91,661 +1.8%
145  லெசோத்தோ ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 22,03,821 22,33,339 +1.3%
146  கம்பியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 20,38,501 21,00,568 +3.0%
147  மாக்கடோனியக் குடியரசு ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 20,81,206 20,83,160 +0.1%
148  சுலோவீனியா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 20,77,862 20,79,976 +0.1%
149  காபொன் ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 19,79,786 20,25,137 +2.3%
150  லாத்வியா ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 19,70,530 19,49,670 −1.1%
151  கினி-பிசாவு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 18,15,698 18,61,283 +2.5%
152  பகுரைன் ஆசியா தென்மேற்கு ஆசியா 14,25,171 14,92,584 +4.7%
153  டிரினிடாட் மற்றும் டொபாகோ அமெரிக்காக்கள் கரிபியன் 13,64,962 13,69,125 +0.3%
154  Eswatini (Swaziland) ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 13,43,098 13,67,254 +1.8%
155  எசுத்தோனியா ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 13,12,442 13,09,632 −0.2%
156  கிழக்குத் திமோர் ஆசியா தென்கிழக்காசியா 12,68,671 12,96,311 +2.2%
157  எக்குவடோரியல் கினி ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 12,21,490 12,67,689 +3.8%
158  மொரிசியசு[p] ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 12,62,132 12,65,138 +0.2%
159  சைப்பிரசு[q] ஆசியா தென்மேற்கு ஆசியா 11,70,125 11,79,551 +0.8%
160  சீபூத்தீ ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 9,42,333 9,56,985 +1.6%
161  பிஜி ஓசியானியா மெலனீசியா 8,98,760 9,05,502 +0.8%
162  ரீயூனியன் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 8,69,925 8,76,562 +0.8%
163  கொமொரோசு ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 7,95,601 8,13,912 +2.3%
164  பூட்டான் ஆசியா தெற்கு ஆசியா 7,97,765 8,07,610 +1.2%
165  கயானா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 7,73,303 7,77,859 +0.6%
166  மொண்டெனேகுரோ ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 6,28,615 6,28,960 +0.1%
167  மக்காவு ஆசியா கிழக்காசியா 6,12,167 6,22,567 +1.7%
168  சொலமன் தீவுகள் ஓசியானியா மெலனீசியா 5,99,419 6,11,343 +2.0%
169  லக்சம்பர்க் ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 5,75,747 5,83,455 +1.3%
170  சுரிநாம் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 5,58,368 5,63,402 +0.9%
171  மேற்கு சகாரா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 5,38,755 5,52,628 +2.6%
172  கேப் வர்டி ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 5,39,560 5,46,388 +1.3%
173  குவாதலூப்பு[r] அமெரிக்காக்கள் கரிபியன் 4,49,975 4,49,568 −0.1%
174  மாலைத்தீவுகள் ஆசியா தெற்கு ஆசியா 4,27,756 4,36,330 +2.0%
175  மால்ட்டா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 4,29,362 4,30,835 +0.3%
176  புரூணை ஆசியா தென்கிழக்காசியா 4,23,196 4,28,697 +1.3%
177  பஹமாஸ் அமெரிக்காக்கள் கரிபியன் 3,91,232 3,95,361 +1.1%
178  மர்தினிக்கு அமெரிக்காக்கள் கரிபியன் 3,85,103 3,84,896 −0.1%
179  பெலீசு அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 3,66,954 3,74,681 +2.1%
180  ஐசுலாந்து ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 3,32,474 3,35,025 +0.8%
181  பார்படோசு அமெரிக்காக்கள் கரிபியன் 2,84,996 2,85,719 +0.3%
182  பிரெஞ்சு பொலினீசியா ஓசியானியா பொலினீசியா 2,80,208 2,83,007 +1.0%
183  பிரெஞ்சு கயானா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2,75,713 2,82,731 +2.5%
184  நியூ கலிடோனியா ஓசியானியா மெலனீசியா 2,72,677 2,76,255 +1.3%
185  வனுவாட்டு ஓசியானியா மெலனீசியா 2,70,402 2,76,244 +2.2%
186  மயோட்டே ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2,46,489 2,53,045 +2.7%
187  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 1,99,910 2,04,327 +2.2%
188  சமோவா ஓசியானியா பொலினீசியா 1,95,125 1,96,440 +0.7%
189  செயிண்ட். லூசியா அமெரிக்காக்கள் கரிபியன் 1,78,015 1,78,844 +0.5%
190 குயெர்ன்சி குயெர்ன்சி மற்றும்  யேர்சி ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 1,64,541 1,65,314 +0.5%
191  குவாம் ஓசியானியா மைக்குரோனீசியா 1,62,896 1,64,229 +0.8%
192  குராசோ அமெரிக்காக்கள் கரிபியன் 1,59,371 1,60,539 +0.7%
193  கிரிபட்டி ஓசியானியா மைக்குரோனீசியா 1,14,395 1,16,398 +1.8%
194  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் அமெரிக்காக்கள் கரிபியன் 1,09,643 1,09,897 +0.2%
195  தொங்கா ஓசியானியா பொலினீசியா 1,07,122 1,08,020 +0.8%
196  கிரெனடா அமெரிக்காக்கள் கரிபியன் 1,07,317 1,07,825 +0.5%
197  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் ஓசியானியா மைக்குரோனீசியா 1,04,937 1,05,544 +0.6%
198  அரூபா அமெரிக்காக்கள் கரிபியன் 1,04,822 1,05,264 +0.4%
199  அமெரிக்க கன்னித் தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 1,04,913 1,04,901 0.0%
200  அன்டிகுவா பர்புடா அமெரிக்காக்கள் கரிபியன் 1,00,963 1,02,012 +1.0%
201  சீசெல்சு ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 94,228 94,737 +0.5%
202  மாண் தீவு ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 83,737 84,287 +0.7%
203  அந்தோரா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 77,281 76,965 −0.4%
204  டொமினிக்கா அமெரிக்காக்கள் கரிபியன் 73,543 73,925 +0.5%
205  கேமன் தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 60,765 61,559 +1.3%
206  பெர்முடா அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 61,666 61,349 −0.5%
207  கிறீன்லாந்து அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 56,412 56,480 +0.1%
208  அமெரிக்க சமோவா ஓசியானியா பொலினீசியா 55,599 55,641 +0.1%
209  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அமெரிக்காக்கள் கரிபியன் 54,821 55,345 +1.0%
210  வடக்கு மரியானா தீவுகள் ஓசியானியா மைக்குரோனீசியா 55,023 55,144 +0.2%
211  மார்சல் தீவுகள் ஓசியானியா மைக்குரோனீசியா 53,066 53,127 +0.1%
212  பரோயே தீவுகள் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 49,117 49,290 +0.4%
213  சின்டு மார்தின் அமெரிக்காக்கள் கரிபியன் 39,537 40,120 +1.5%
214  மொனாகோ ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 38,499 38,695 +0.5%
215  லீக்கின்ஸ்டைன் ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 37,666 37,922 +0.7%
216  துர்கசு கைகோசு தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 34,900 35,446 +1.6%
217  கிப்ரல்டார் ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 34,408 34,571 +0.5%
218  சான் மரீனோ ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 33,203 33,400 +0.6%
219  பிரித்தானிய கன்னித் தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 30,661 31,196 +1.7%
220  கரிபிய நெதர்லாந்து[s] அமெரிக்காக்கள் கரிபியன் 25,019 25,398 +1.5%
221  பலாவு ஓசியானியா மைக்குரோனீசியா 21,503 21,729 +1.1%
222  குக் தீவுகள் ஓசியானியா பொலினீசியா 17,379 17,380 0.0%
223  அங்கியுலா அமெரிக்காக்கள் கரிபியன் 14,764 14,909 +1.0%
224  வலிசும் புட்டூனாவும் ஓசியானியா பொலினீசியா 11,899 11,773 −1.1%
225  நவூரு ஓசியானியா மைக்குரோனீசியா 11,347 11,359 +0.1%
226  துவாலு ஓசியானியா பொலினீசியா 11,097 11,192 +0.9%
227  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 6,305 6,320 +0.2%
228  மொன்செராட் align=left | அமெரிக்காக்கள் கரிபியன் 5,152 5,177 +0.5%
229  செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 4,035 4,049 +0.3%
230  போக்லாந்து தீவுகள் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2,910 2,910 0.0%
231  நியுவே ஓசியானியா பொலினீசியா 1,624 1,618 −0.4%
232  டோக்கெலாவ் ஓசியானியா பொலினீசியா 1,282 1,300 +1.4%
233  வத்திக்கான் நகர்[t] ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 801 792 −1.1%


மேலும் காண்க[தொகு]

குறிப்பு[தொகு]

  1. The UN source document states: For statistical purposes, the data for China do not include Special Administrative Regions (SAR) of China (Hong Kong and Macao) and Taiwan Province of China.
  2. Refers to metropolitan France.
  3. Including சான்சிபார்.
  4. Including கேனரி தீவுகள், செயுத்தா and மெலில்லா.
  5. Including கிரிமியா மூவலந்தீவு.
  6. Including சபா and சரவாக்.
  7. Including கிறிஸ்துமசு தீவு, கொக்கோசு (கீலிங்) தீவுகள் and நோர்போக் தீவு.
  8. Listed as China, Taiwan Province of China.
  9. Including Nagorno-Karabakh.
  10. Including கொசோவோ.
  11. Including ஓலந்து தீவுகள்.
  12. Including சுவல்பார்டு and ஜான் மாயென்.
  13. Including கிழக்கு எருசலேம்.
  14. Including திரான்சுனிஸ்திரியா.
  15. Including அப்காசியா and தெற்கு ஒசேத்தியா.
  16. Including Agaléga, Rodrigues and St. Brandon.
  17. Including வடக்கு சைப்பிரசு.
  18. Including செயிண்ட்-பார்த்தலெமி and Saint Martin.
  19. Refers to பொனெய்ர், சேபா மற்றும் சின்டு யுசுடாசியசு.
  20. Listed as திரு ஆட்சிப்பீடம்.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Definition of Regions". World Population Prospects, the 2017 Revision. United Nations Department of Economic and Social Affairs, Population Division, Population Estimates and Projections Section. சூன் 2017. Archived from the original on 2018-09-08. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
  2. 2.0 2.1 "Total Population - Both Sexes". World Population Prospects, the 2017 Revision. United Nations Department of Economic and Social Affairs, Population Division, Population Estimates and Projections Section. சூன் 2017. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.

வெளி இணைப்புகள்[தொகு]