இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1000 மக்களில் இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு, 2010.

இப்பட்டியல் இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முறை[தொகு]

இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அல்லது இயற்கையான அதிகரிப்பு பிறப்பு வீதத்தினை இறப்பு வீதம் மூலம் கழிப்பதால் பெறப்படுகிறது.

பிறப்பு வீதமும்[1] இறப்பு வீதமும்[2] 2010 ஆம் ஆண்டுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவின் அடிப்படையில் அமைந்துள்ளது.[3]

நாடுகள்[தொகு]

நாடு இறப்பு வீதம் பிறப்பு வீதம் இயற்கையான அதிகரிப்பு
 உக்ரைன்[4] 15.72 9.41 -6.31
 பல்கேரியா[4] 14.31 8.92 -5.39
 செர்பியா[4] 13.71 9.13 -4.58
 லாத்வியா[4] 13.60 9.79 -3.81
 அங்கேரி[4] 12.72 9.26 -3.46
 எஸ்தோனியா[4] 13.69 10.29 -3.40
 செருமனி[4] 11.29 8.42 -2.87
 சுலோவீனியா[4] 11.25 8.54 -2.71
 பெலருஸ்[4] 13.51 10.86 -2.65
 குரோவாசியா[4] 12.13 9.49 -2.64
 உருமேனியா[4] 11.88 9.27 -2.61
 மொனாகோ[4] 9.01 6.72 -2.29
 கிரேக்க நாடு[4] 11.00 8.80 -2.20
 லித்துவேனியா[4] 11.55 9.36 -2.19
 உருசியா[4] 13.83 11.87 -1.96
 ஆஸ்திரியா[4] 10.38 8.76 -1.62
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்[4] 9.27 7.70 -1.57
 போர்த்துகல்[4] 10.97 9.42 -1.55
 சப்பான்[4] 9.38 8.07 -1.31
 இத்தாலி[4] 10.10 8.84 -1.26
 பெல்ஜியம்[4] 10.76 9.99 -0.77
 பொசுனியாவும் எர்செகோவினாவும்[4] 9.64 8.89 -0.75
 போலந்து[4] 10.37 9.77 -0.60
 செக் குடியரசு[4] 10.29 9.79 -0.50
 மோல்டோவா[4] 12.60 12.21 -0.39
 பின்லாந்து[4] 10.51 10.35 -0.16
 டென்மார்க்[4] 10.23 10.22 -0.01
 சுவீடன்[4] 10.20 10.14 -0.06
 ஆங்காங் 6.91 7.45 0.54
 ஜார்ஜியா 9.79 10.70 0.91
 சுவிட்சர்லாந்து 8.65 9.56 0.91
 சிலவாக்கியா 9.56 10.55 0.99
 சான் மரீனோ 7.75 9.18 1.43
 நெதர்லாந்து 8.78 10.30 1.52
 நோர்வே 9.26 10.90 1.64
 மாண் தீவு 9.87 11.54 1.67
 மால்ட்டா 8.49 10.38 1.89
 குயெர்ன்சி 8.35 10.25 1.90
 சீனக் குடியரசு 6.87 8.97 2.10
 எசுப்பானியா 8.72 10.91 2.19
 லீக்டன்ஸ்டைன் 7.49 9.69 2.20
 மொண்டனேகுரோ 8.76 11.09 2.33
 கனடா 7.87 10.28 2.41
 தென் கொரியா 6.15 8.72 2.57
 தென்னாப்பிரிக்கா 16.99 19.61 2.62
 பலாவு 7.81 10.68 2.87
 ஐக்கிய இராச்சியம் 9.33 12.34 3.01
 மாக்கடோனியக் குடியரசு 8.87 11.92 3.05
 லக்சம்பேர்க் 8.46 11.70 3.24
 யேர்சி 7.49 10.73 3.24
 புவேர்ட்டோ ரிக்கோ 7.82 11.42 3.60
 கியூபா 7.29 11.02 2.18
 பிரான்ஸ் 8.65 12.43 3.78
 அண்டோரா 6.21 10.03 3.82
 சிங்கப்பூர் 4.80 8.65 3.85
 மொண்சுராட் 7.82 11.72 3.90
 வட கொரியா 10.60 14.58 3.98
 பார்படோசு 8.39 12.43 4.04
 செயிண்ட் எலனா 6.91 10.95 4.04
 பெர்முடா 7.43 11.47 4.04
 பரோயே தீவுகள் 8.66 12.90 4.24
 ஆர்மீனியா 8.42 12.74 4.32
 அமெரிக்க கன்னித் தீவுகள் 6.96 11.51 4.55
 உருகுவை 9.06 13.67 4.61
 சைப்பிரசு 6.42 11.38 4.96
 அரூபா 7.76 12.77 5.01
 சீனா 6.89 12.17 5.28
 மக்காவோ 3.60 8.98 5.38
 அமெரிக்கா 8.38 13.83 5.45
 ஆத்திரேலியா 6.81 12.39 5.58
 அல்பேனியா 6.04 11.88 5.84
 கிப்ரால்ட்டர் 8.17 14.20 6.03
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 8.21 14.37 6.16
 ஐசுலாந்து 6.90 13.36 6.46
 தாய்லாந்து 6.47 13.01 6.54
 கிறீன்லாந்து 8.05 14.68 6.63
 நியூசிலாந்து 7.10 13.81 6.71
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 7.11 14.23 7.12
 கசக்ஸ்தான் 9.39 16.66 7.27
 கேமன் தீவுகள் 5.00 12.29 7.29
 நெதர்லாந்து அண்டிலிசு 6.54 14.05 7.51
 மொரீஷியஸ் 6.63 14.17 7.54
 டொமினிக்கா 8.12 15.68 7.56
 செயிண்ட். லூசியா 6.90 14.81 7.91
 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 6.94 14.89 7.95
 குக் தீவுகள் 7.22 15.67 8.45
 சிலி 5.90 14.46 8.56
 அங்கியுலா 4.40 13.00 8.60
 சிஷெல்ஸ் 6.92 15.53 8.61
 லெபனான் 6.46 15.10 8.64
 நமீபியா 12.97 21.82 8.85
 கிரெனடா 7.90 17.20 9.30
 பஹமாஸ் 6.89 16.25 9.36
 அசர்பைஜான் 8.28 17.75 9.47
 வலிசும் புட்டூனாவும் 4.56 14.08 9.52
 இலங்கை 6.20 15.88 9.68
 அயர்லாந்து 6.30 16.37 10.07
 துனீசியா 5.24 15.31 10.07
 பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் 4.41 14.52 10.11
 அர்கெந்தீனா 7.39 17.75 10.36
 கயானா 7.24 17.61 10.37
 அன்டிகுவா பர்புடா 5.77 16.43 10.66
 மாலைதீவுகள் 3.68 14.50 10.82
 பிரெஞ்சு பொலினீசியா 4.80 15.67 10.87
 சுரிநாம் 5.53 16.61 11.08
 மியான்மர் 8.23 19.49 11.26
 நியூ கலிடோனியா 5.23 16.52 11.29
 வியட்நாம் 5.97 17.29 11.32
 லெசோத்தோ 15.71 27.17 11.46
 World 8.37 19.86 11.49
 பிரேசில் 6.35 18.11 11.76
 அல்ஜீரியா 4.66 16.71 12.05
 சுவாசிலாந்து 14.99 27.12 12.13
 துருக்கி 6.11 18.28 12.17
 இந்தோனேசியா 6.25 18.45 12.20
 உஸ்பெகிஸ்தான் 5.29 17.51 12.22
 கோஸ்ட்டா ரிக்கா 4.29 16.65 12.36
 பூட்டான் 7.25 19.62 12.37
 பாகாரேயின் 4.37 16.81 12.44
 எல் சல்வடோர 5.61 18.06 12.45
 கொலம்பியா 5.24 17.76 12.52
 ஈரான் 5.94 18.52 12.58
 தொங்கா 4.95 17.78 12.83
 பெரு 6.13 19.00 12.87
 ஜமைக்கா 6.48 19.47 12.99
 கட்டார் 2.44 15.54 13.10
 பராகுவே 4.55 17.73 13.18
 துருக்மெனிஸ்தான் 6.27 19.62 13.35
 பொட்ஸ்வானா 9.02 22.54 13.52
 வனுவாட்டு 7.49 21.08 13.59
 துவாலு 9.36 23.01 13.65
 இந்தியா 7.53 21.34 13.81
 ஐக்கிய அரபு அமீரகம் 2.08 15.98 13.90
 இசுரேல் 5.45 19.51 14.06
 மெக்சிக்கோ 4.83 19.39 14.56
 மொரோக்கோ 4.74 19.40 14.66
 புரூணை 3.32 18.00 14.68
 எய்ட்டி[4] 7.91 22.83 14.92
 மங்கோலியா 6.08 21.03 14.95
 பனாமா 4.62 19.71 15.09
 வெனிசுவேலா 5.14 20.29 15.15
 கேப் வர்டி 6.41 21.67 15.26
 எக்குவடோர் 5.00 20.32 15.32
 நேபாளம் 6.89 22.43 15.54
 கிரிபட்டி 7.48 23.06 15.58
 டொமினிக்கன் குடியரசு 4.30 19.90 15.60
 பிஜி 5.88 21.52 15.64
 சவூதி அரேபியா 3.34 19.43 16.09
 துர்கசும் கைகோசும் 4.17 20.44 16.27
 மலேசியா 4.92 21.41 16.49
 சிம்பாப்வே 14.90 31.57 16.67
 கிர்கிசுதான் 6.85 23.58 16.73
 ஜிபுட்டி 8.37 25.58 17.21
 கம்போடியா 8.19 25.58 17.39
 சமோவா 5.36 22.92 17.56
 வங்காளதேசம் 5.81 23.43 17.62
 வட மரியானா 3.17 21.05 17.88
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 4.40 22.57 18.17
 பொலிவியா 6.95 25.16 18.21
 பாக்கித்தான் 7.06 25.30 18.24
 லாவோஸ் 8.28 26.57 18.29
 நிக்கராகுவா 4.28 22.77 18.49
 அமெரிக்க சமோவா 4.09 23.05 18.96
 கானா 8.93 28.09 19.16
 குவைத் 2.29 21.64 19.35
 அங்கோலா 23.74 43.33 19.59
 நைஜீரியா 16.31 36.07 19.76
 தாஜிக்ஸ்தான் 6.72 26.49 19.77
 கிழக்குத் திமோர் 5.93 25.93 20.00
 கினி-பிசாவு 15.52 35.56 20.04
 எகிப்து 4.85 25.02 20.17
 பப்புவா நியூ கினி 6.62 26.95 20.33
 ஓமான் 3.47 23.90 20.43
 ஆப்கானித்தான் 17.65 38.11 20.46
 ஹொண்டுராஸ் 4.99 25.61 20.62
 பிலிப்பைன்ஸ் 5.06 25.68 20.62
 சிரியா 3.70 24.44 20.74
 பெலீசு 5.82 26.84 21.02
 கோட் டிவார் 10.43 31.48 21.05
 தன்சானியா 12.31 33.44 21.13
 லிபியா 3.40 24.58 21.18
 மேற்குக் கரை 3.62 24.91 21.29
 மத்திய ஆபிரிக்கக் குடியரசு 15.30 36.79 21.49
 கமரூன் 12.01 33.58 21.57
 நவூரு 6.15 28.16 22.01
 குவாத்தமாலா 5.04 27.40 22.36
 காபொன் 12.90 35.39 22.49
 மேற்கு சகாரா 9.13 32.56 23.43
 சாட் 15.79 40.12 24.33
 யோர்தான் 2.66 27.06 24.40
 ஈராக் 4.92 29.41 24.49
 சொலமன் தீவுகள் 3.96 28.60 24.64
 மவுரித்தேனியா 9.00 33.67 24.67
 சூடான் 11.66 36.58 24.92
 எரித்திரியா 8.25 33.48 25.23
 கம்பியா 12.03 37.31 25.28
 மார்ஷல் தீவுகள் 4.42 29.94 25.52
 கென்யா 9.26 35.14 25.88
 மொசாம்பிக் 12.34 38.83 26.49
 கினியா 10.72 37.21 26.49
 எக்குவடோரியல் கினி 9.26 36.00 26.74
 சியெரா லியொன் 11.97 38.79 26.82
 ருவாண்டா 10.19 37.26 27.07
 யேமன் 7.24 34.37 27.13
 லைபீரியா 10.88 38.14 27.26
 கொமொரோசு 7.40 34.71 27.31
 மலாவி 13.69 41.28 27.59
 டோகோ 8.15 35.88 27.73
 செனகல் 9.49 37.27 27.78
 சோமாலியா 15.24 43.33 28.09
 கொங்கோ 11.75 41.01 29.26
 பெனின் 9.23 38.67 29.44
 மடகாஸ்கர் 7.97 37.89 29.92
 சாவோ தோமே பிரின்சிபே 8.45 39.09 30.64
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 11.39 42.26 30.87
 புர்கினா ஃபாசோ 13.02 43.98 30.96
 மாலி 14.64 46.09 31.45
 புருண்டி 9.87 41.43 31.56
 மயோட்டே 7.05 38.76 31.71
 சாம்பியா 12.84 44.63 31.79
 எதியோப்பியா 11.29 43.34 32.05
 காசாக்கரை 3.36 36.26 32.90
 உகாண்டா 11.90 47.55 35.65
 நைஜர் 14.47 51.08 36.61


உசாத்துணை[தொகு]