பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1 இற்கு மேல்
  0 முதல் 0.99
  0 முதல் −0.99
  −1 இற்குக் கீழ்
  தரவு இல்லை

பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண் என்பது ஒரு நாட்டின் புத்தாக்க அளவை அளப்பதற்காககப் பயன்படுத்தப்படும் உலகளாவிய சுட்டெண் ஆகும். இது சில அமைப்புக்களின் துணையுடன் செய்யப்படுகின்றது.[1]

நாடுகள் வாரியான பன்னாட்டு புத்தாக்கச் சுட்டெண் பட்டியல் பின்வருமாறு:

தரம் நாடு மொத்தம் புத்தாக்க உள்ளீடு புத்தாக்கச் சிறப்பாக்கம்
1  தென் கொரியா 2.26 1.75 2.55
2  ஐக்கிய அமெரிக்கா 1.80 1.28 2.16
3  சப்பான் 1.79 1.16 2.25
4  சுவீடன் 1.64 1.25 1.88
5  நெதர்லாந்து 1.55 1.40 1.55
6  கனடா 1.42 1.39 1.32
7  ஐக்கிய இராச்சியம் 1.42 1.33 1.37
8  செருமனி 1.12 1.05 1.09
9  பிரான்சு 1.12 1.17 0.96
10  ஆத்திரேலியா 1.02 0.89 1.05
11  எசுப்பானியா 0.93 0.83 0.95
12  பெல்ஜியம் 0.86 0.85 0.79
13  சீனா 0.73 0.07 1.32
14  இத்தாலி 0.21 0.16 0.24
15  இந்தியா 0.06 0.14 -0.02
16  உருசியா -0.09 -0.02 -0.16
17  மெக்சிக்கோ -0.16 0.11 -0.42
18  துருக்கி -0.21 0.15 -0.55
19  இந்தோனேசியா -0.57 -0.63 -0.46
20  பிரேசில் -0.59 -0.62 -0.51

பெரிய, சிறிய நாடுகளின் தரம்[தொகு]

தரம் நாடு மொத்தம் புத்தாக்க உள்ளீடு புத்தாக்கச் சிறப்பாக்கம்
1  சிங்கப்பூர் 2.45 2.74 1.92
2  தென் கொரியா 2.26 1.75 2.55
3  சுவிட்சர்லாந்து 2.23 1.51 2.74
4  ஐசுலாந்து 2.17 2.14 2.00
5  அயர்லாந்து 1.88 1.59 1.99
6  ஆங்காங் 1.88 1.61 1.97
7  பின்லாந்து 1.87 1.76 1.81
8  ஐக்கிய அமெரிக்கா 1.80 1.28 2.16
9  சப்பான் 1.79 1.16 2.25
10  சுவீடன் 1.64 1.25 1.88
11  டென்மார்க் 1.60 1.55 1.50
12  நெதர்லாந்து 1.55 1.40 1.55
13  லக்சம்பர்க் 1.54 0.94 2.00
14  கனடா 1.42 1.39 1.32
15  ஐக்கிய இராச்சியம் 1.42 1.33 1.37
16  இசுரேல் 1.36 1.26 1.35
17  ஆஸ்திரியா 1.15 1.38 0.81
18  நோர்வே 1.14 1.48 0.70
19  செருமனி 1.12 1.05 1.09
20  பிரான்சு 1.12 1.17 0.96
21  மலேசியா 1.12 1.01 1.12
22  ஆத்திரேலியா 1.02 0.89 1.05
23  எசுத்தோனியா 0.94 1.50 0.29
24  எசுப்பானியா 0.93 0.83 0.95
25  பெல்ஜியம் 0.86 0.85 0.79
26  நியூசிலாந்து 0.77 0.79 0.69
27  சீனா 0.73 0.07 1.32
28  சைப்பிரசு 0.63 0.64 0.56
29  போர்த்துகல் 0.60 0.92 0.22
30  கத்தார் 0.52 0.86 0.13
31  அங்கேரி 0.51 0.80 0.18
32  செக் குடியரசு 0.41 0.88 -0.10
33  சுலோவீனியா 0.37 0.47 0.24
34  தென்னாப்பிரிக்கா 0.33 0.15 0.47
35  பகுரைன் 0.27 0.78 -0.26
36  சிலவாக்கியா 0.21 0.72 -0.31
37  சிலி 0.21 0.36 0.04
38  இத்தாலி 0.21 0.16 0.24
39  மால்ட்டா 0.20 -0.21 0.59
40  லித்துவேனியா 0.16 0.71 -0.40
41  தூனிசியா 0.14 0.57 -0.30
42  கிரேக்க நாடு 0.12 0.01 0.23
43  லாத்வியா 0.12 0.38 -0.14
44  தாய்லாந்து 0.12 -0.12 0.35
45  மொரிசியசு 0.06 0.48 -0.36
46  இந்தியா 0.06 0.14 -0.02
47  குவைத் 0.06 0.46 -0.35
48  குரோவாசியா -0.03 0.21 -0.26
49  உருசியா -0.09 -0.02 -0.16
50  சவூதி அரேபியா -0.12 0.57 -0.79
51  டிரினிடாட் மற்றும் டொபாகோ -0.12 -0.42 0.20
52  போலந்து -0.12 0.22 -0.44
53  பல்கேரியா -0.13 0.23 -0.48
54  பிலிப்பீன்சு -0.15 -0.76 0.48
55  ஓமான் -0.15 0.27 -0.56
56  யோர்தான் -0.15 -0.04 -0.26
57  மெக்சிக்கோ -0.16 0.11 -0.42
58  துருக்கி -0.21 0.15 -0.55
59  லெசோத்தோ -0.22 -1.01 0.59
60  கசக்கஸ்தான் -0.23 -0.51 0.07
61  உருமேனியா -0.29 0.22 -0.77
62  கோஸ்ட்டா ரிக்கா -0.39 -0.57 -0.18
63  பனாமா -0.43 -0.48 -0.34
64  உக்ரைன் -0.45 -0.13 -0.73
65  எகிப்து -0.47 -0.46 -0.43
66  போட்சுவானா -0.47 -0.50 -0.40
67  அல்பேனியா -0.49 -0.58 -0.34
68  அசர்பைஜான் -0.54 -0.48 -0.54
69  இலங்கை -0.56 -0.61 -0.46
70  மொரோக்கோ -0.57 -0.55 -0.54
71  இந்தோனேசியா -0.57 -0.63 -0.46
72  பிரேசில் -0.59 -0.62 -0.51
73  வியட்நாம் -0.65 -1.09 -0.16
74  கொலம்பியா -0.66 -0.95 -0.30
75  ஆர்மீனியா -0.66 -0.75 -0.52
76  மாக்கடோனியக் குடியரசு -0.68 -0.13 -1.17
77  சியார்சியா -0.72 -0.48 -0.88
78  எதியோப்பியா -0.75 -1.16 -0.27
79  ஜமேக்கா -0.75 -0.72 -0.72
80  எல் சல்வடோர -0.77 -0.59 -0.88
81  கிர்கிசுத்தான் -0.78 -0.54 -0.95
82  ஒண்டுராசு -0.79 -0.64 -0.85
83  மல்தோவா -0.80 -0.24 -1.28
84  பாக்கித்தான் -0.82 -1.04 -0.51
85  அல்ஜீரியா -0.83 -0.87 -0.70
86  பரகுவை -0.89 -0.63 -1.07
87  மங்கோலியா -0.90 -0.71 -1.01
88  நைஜீரியா -0.95 -0.91 -0.90
89  உருகுவை -0.95 -0.76 -1.06
90  உகாண்டா -0.96 -1.05 -0.78
91  புர்க்கினா பாசோ -0.97 -1.25 -0.59
92  அர்கெந்தீனா -0.97 -0.96 -0.90
93  தஜிகிஸ்தான் -0.99 -1.04 -0.86
94  குவாத்தமாலா -0.99 -0.94 -0.96
95  கென்யா -1.01 -0.91 -1.02
96  பொலிவியா -1.02 -1.08 -0.87
97  சிரியா -1.03 -0.99 -0.98
98  நேபாளம் -1.05 -1.23 -0.77
99  செனிகல் -1.06 -1.11 -0.91
100  பெரு -1.06 -1.18 -0.85
101  நமீபியா -1.07 -1.12 -0.92
102  எக்குவடோர் -1.11 -1.21 -0.91
103  மடகாசுகர் -1.16 -1.15 -1.06
104  நிக்கராகுவா -1.18 -1.22 -1.02
105  சாம்பியா -1.28 -1.40 -1.03
106  பெனின் -1.28 -1.55 -0.89
107  கமரூன் -1.32 -1.77 -0.74
108  வெனிசுவேலா -1.37 -1.50 -1.10
109  புருண்டி -1.54 -1.82 -1.22
110  சிம்பாப்வே -1.63 -1.63 -1.48

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "America Ranks #8 In New Global Innovation Index". Archived from the original on 2018-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.

வெளி இணைப்புகள்[தொகு]