பாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் என்பது 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 முதல் 34 வயதுக்கிடைப்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்.[1]

பன்னாட்டு தரப்படுத்தல்[தொகு]

  • இப்பட்டியல் பூரணமானதல்ல, மேம்படுத்தி உதவலாம்.
தரம் நாடு பாடசாலையில் வருடாந்த சராசரி
1  கனடா 15.0
2  நோர்வே 14.9
3  தென் கொரியா 14.6
4  சுவீடன் 13.9
5  ஐக்கிய அமெரிக்கா 13.9
6  சப்பான் 13.9
7  செக் குடியரசு 13.8
7  இசுரேல் 13.8
7  உருசியா 13.8
10  நியூசிலாந்து 13.6
10  ஐக்கிய இராச்சியம் 13.6
12  பெல்ஜியம் 13.4
12  டென்மார்க் 13.4
12  பின்லாந்து 13.4
15  சிலவாக்கியா 13.3
15  உக்ரைன் 13.3
17  பல்கேரியா 13.2
17  அயர்லாந்து 13.2
17  லித்துவேனியா 13.2
20  சியார்சியா 13.1
20  போலந்து 13.1
20  உருமேனியா 13.1
23  பெலருஸ் 13.0
23  லாத்வியா 13.0
23  சுவிட்சர்லாந்து 13.0
26  கிரேக்க நாடு 12.9
26  சுலோவீனியா 12.9
27  மல்தோவா 12.8
28  செருமனி 12.7
30  அங்கேரி 12.6
30  நெதர்லாந்து 12.6
30  ஐக்கிய அரபு அமீரகம் 12.6
33  ஆத்திரேலியா 12.5
33  எசுத்தோனியா 12.5
33  பிரான்சு 12.5
36  கியூபா 12.4
36  இத்தாலி 12.4
38  கிர்கிசுத்தான் 12.3
38  உஸ்பெகிஸ்தான் 12.3
40  சிலி 12.2
40  கசக்கஸ்தான் 12.2
40  தாஜிக்ஸ்தான் 12.2
43  அசர்பைஜான் 12.1
43  குரோவாசியா 12.1
43  குவைத் 12.1
45  ஆஸ்திரியா 12.0

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]