காப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2007[1] மற்றும் 2010[2] ஆண்டுகளில் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் வெளியீட்டுள்ள காப்புரிமைப் பட்டயம் வாங்கிய நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான பட்டியல் பின்வருமாறு:

2010ன் முதல் 20 நாடுகள்[தொகு]

பட்டயம் வேண்டிய நாடுகள் (கடைசியாக:2008)

தரவரிசை நாடு பட்டயம் வேண்டி விண்ணப்பித்த எண்ணிக்கை
1  சப்பான் 502,054
2  ஐக்கிய அமெரிக்கா 400,769
3  சீனா 203,481
4  தென் கொரியா 172,342
5  செருமனி 135,748
6  பிரான்சு 47,597
7  ஐக்கிய இராச்சியம் 42,296
8  உருசியா 29,176
9  சுவிட்சர்லாந்து 26,640
10  நெதர்லாந்து 25,927
11  இத்தாலி 21,911
12  கனடா 21,330
13  சுவீடன் 17,051
14  ஆத்திரேலியா 11,230
15  பின்லாந்து 10,133
16  இசுரேல் 9,877
17  எசுப்பானியா 8,277
18  டென்மார்க் 7,719
19  ஆஸ்திரியா 7,711
20  பெல்ஜியம் 7,592

பட்டயம் வழங்கப்பட்ட நாடுகள் (கடைசியாக: 2008)

தரவரிசை நாடு வழங்கப்பட்ட பட்டையங்களின் எண்ணிக்கை
1  சப்பான் 239,338
2  ஐக்கிய அமெரிக்கா 146,871
3  தென் கொரியா 79,652
4  செருமனி 53,752
5  சீனா 48,814
6  பிரான்சு 25,535
7  உருசியா 22,870
8  இத்தாலி 12,789
9  ஐக்கிய இராச்சியம் 12,162
10  சுவிட்சர்லாந்து 11,291
11  நெதர்லாந்து 11,103
12  கனடா 8,188
13  சுவீடன் 7,453
14  பின்லாந்து 4,675
15  ஆத்திரேலியா 4,386
16  எசுப்பானியா 3,636
17  பெல்ஜியம் 2,948
18  இசுரேல் 2,665
19  டென்மார்க் 2,347
20  ஆஸ்திரியா 2,306

செயல்பாட்டிலுள்ள பட்டயங்கள் (கடைசியாக: 2008,கலவை)

தரவரிசை நாடு செயல்பாட்டிலுள்ள பட்டயங்களின் எண்
1  ஐக்கிய அமெரிக்கா 1,872,872
2  சப்பான் 1,270,367
3  சீனா 828,054
4  தென் கொரியா 624,419
5  ஐக்கிய இராச்சியம் 599,062
6  செருமனி 509,879
7  பிரான்சு 438,926
8  ஐரோப்பா 268,384 (ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம்)
9  ஆங்காங் 227,918
10  எசுப்பானியா 166,079
11  உருசியா 147,067
12  கனடா 121,889
13  ஆத்திரேலியா 107,708
14  சுவீடன் 105,571
15  பெல்ஜியம் 87,189 (2003)
16  அயர்லாந்து 78,761
17  மெக்சிக்கோ 73,076
18  மொனாகோ 50,392
19  லக்சம்பர்க் 49,947
20  பின்லாந்து 47,070

2007ன் முதல் 10 நாடுகள்[தொகு]

  • முந்தைய தகவலின் அடிப்படையில் மாறியுள்ள விகிதங்கள்:
  • = ஏற்றம்.
  • = நடுநிலை.
  • = இறக்கம்.

விண்ணப்பித்த முதல் 10 நாடுகள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1  சப்பான் 0.9
2  ஐக்கிய அமெரிக்கா 9.5
3  சீனா 32.9
4  தென் கொரியா 14.8
5  செருமனி 1.7
6  கனடா 1.5
7  உருசியா 6.8
8  ஆத்திரேலியா 3.3
9  ஐக்கிய இராச்சியம் -6.6
10  இந்தியா 1.3

விண்ணப்பித்த குடிமக்கள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1  சப்பான் -0.1
2  ஐக்கிய அமெரிக்கா 9.7
3  தென் கொரியா 16.1
4  சீனா 42.1
5  செருமனி -0.2
6  உருசியா 2.9
7  ஐக்கிய இராச்சியம் -7.0
8  பிரான்சு -1.7
9  ஆத்திரேலியா 1.1
10  இந்தியா -8.0

விண்ணப்பித்த புலம்பெயர்ந்த குடிமக்கள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1  ஐக்கிய அமெரிக்கா 6.3
2  சப்பான் 11.4
3  செருமனி 6.0
4  தென் கொரியா 27.3
5  பிரான்சு 8.1
6  நெதர்லாந்து 12.7
7  ஐக்கிய இராச்சியம் 7.7
8  சுவிட்சர்லாந்து 15.6
9  கனடா 3.3
10  இத்தாலி 7.4

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு விண்ணப்பித்த குடிமக்கள் தொகை
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1  சப்பான் -0.3
2  தென் கொரியா 15.6
3  ஐக்கிய அமெரிக்கா 8.6
4  செருமனி -0.1
5  ஆத்திரேலியா 0.0
6  நியூசிலாந்து 14.7
7  பின்லாந்து -9.3
8  டென்மார்க் -11.9
9  ஐக்கிய இராச்சியம் -7.5
10  சுவீடன் -9.2

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விண்ணப்பித்த குடிமக்கள்தொகை
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1  தென் கொரியா 11.7
2  சப்பான் 1.7
3  செருமனி -1.1
4  நியூசிலாந்து 13.9
5  ஐக்கிய அமெரிக்கா 6.3
6  உருசியா -3.3
7  ஆத்திரேலியா -1.7
8  பின்லாந்து -10.9
9  சீனா 29.0
10  டென்மார்க் -14.3

ஆய்வுக்கும் விருத்திக்கும் உண்டாகும் செலவுகள்
தரவரிசை நாடு மில்லியன் $1
ஆய்வும் விருத்தியும்
1  தென் கொரியா 5.08
2  சப்பான் 3.37
3  நியூசிலாந்து 1.82
4  உருசியா 1.56
5  உக்ரைன் 1.09
6  ஆத்திரேலியா 1.02
7  சீனா 0.91
8  செருமனி 0.91
9  போலந்து 0.77
10  ஐக்கிய அமெரிக்கா 0.72

வழங்கப்பட்ட பட்டயங்களின் எண்ணிக்கை
தரவரிசை நாடு காப்புரிமைப் பட்டய எண்ணிக்கை
1  ஐக்கிய அமெரிக்கா 197,019
2  சப்பான் 185,827
3  தென் கொரியா 63,865
4  செருமனி 48,700
5  பிரான்சு 22,413
6  சீனா 21,519
7  உருசியா 19,948
8  ஐக்கிய இராச்சியம் 13,304
9  சுவிட்சர்லாந்து 8,583
10  நெதர்லாந்து 8,416

செயல்பாட்டிலுள்ள பட்டயங்கள்
தரவரிசை நாடு காப்புரிமைப் பட்டய எண்ணிக்கை
1  சப்பான் 1,613,776
2  ஐக்கிய அமெரிக்கா 1,214,556
3  தென் கொரியா 353,251
4  செருமனி 245,403
5  பிரான்சு 172,912
6  உருசியா 99,819
7  ஐக்கிய இராச்சியம் 79,855
8  சீனா 59,087
9  கனடா 55,977
10  சுவிட்சர்லாந்து 52,754

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-02-06.
  2. http://www.wipo.int/ipstats/en/statistics/patents/

வெளியிணைப்பு[தொகு]