கூட்டக நிறுவன ஆளுகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
இது ஒரு கூட்டக நிறுவன ஆளுகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]
பட்டியல்
[தொகு]தரம் | நாடு | நிறுவனங்கள் | மொத்த சராசரி விகிதம் |
---|---|---|---|
1 | ஐக்கிய இராச்சியம் | 394 | 7.60 |
2 | கனடா | 132 | 7.36 |
3 | அயர்லாந்து | 19 | 7.21 |
4 | ஐக்கிய அமெரிக்கா | 1,761 | 7.16 |
5 | நியூசிலாந்து | 10 | 6.70 |
6 | ஆத்திரேலியா | 194 | 6.65 |
7 | நெதர்லாந்து | 30 | 6.45 |
8 | பின்லாந்து | 28 | 6.38 |
9 | தென்னாப்பிரிக்கா | 43 | 6.09 |
10 | சுவீடன் | 40 | 5.88 |
11 | சுவிட்சர்லாந்து | 51 | 5.86 |
12 | செருமனி | 79 | 5.80 |
13 | ஆஸ்திரியா | 22 | 5.77 |
14 | இத்தாலி | 52 | 5.25 |
15 | போலந்து | 14 | 5.11 |
16 | நோர்வே | 26 | 4.90 |
17 | சிங்கப்பூர் | 52 | 4.82 |
18 | டென்மார்க் | 24 | 4.79 |
19 | பிரான்சு | 100 | 4.70 |
20 | இந்தியா | 56 | 4.54 |
21 | பெல்ஜியம் | 24 | 4.35 |
22 | கிரேக்க நாடு | 24 | 4.25 |
23 | மலேசியா | 28 | 4.21 |
24 | தாய்லாந்து | 15 | 4.20 |
25 | போர்த்துகல் | 11 | 4.14 |
26 | ஆங்காங் | 72 | 4.06 |
27 | எசுப்பானியா | 43 | 3.97 |
28 | தென் கொரியா | 88 | 3.93 |
29 | பிரேசில் | 67 | 3.91 |
30 | உருசியா | 25 | 3.90 |
31 | சீனக் குடியரசு | 78 | 3.84 |
32 | இசுரேல் | 17 | 3.79 |
33 | துருக்கி | 17 | 3.62 |
34 | சீனா | 91 | 3.37 |
35 | சப்பான் | 392 | 3.30 |
36 | இந்தோனேசியா | 21 | 3.14 |
37 | மெக்சிக்கோ | 21 | 2.43 |
38 | சிலி | 15 | 2.13 |
உசாத்துணை
[தொகு]- ↑ "GMI Ratings (GovernanceMetrics International)" (PDF). GovernanceMetrics. 11 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)