சராசரி கூலி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு சராசரி கூலி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

பொரு.கூ.வ.அ புள்ளிவிபரம்[தொகு]

நாடு ஒற்றைப்பயன் வருமானம்
2012 US$
(கொள்வனவு ஆற்றல் சமநிலை)[1]

கட்டாய கழிவு, 2012
குடும்ப: 1 ஈட்டுனர், 2 பிள்ளைகள்[2]
மொத்த வருமானம் 2012 US$
(கொள்வனவு ஆற்றல் சமநிலை)[3]
 சுவிட்சர்லாந்து 48,414 10.10% 53,716
 அயர்லாந்து 48,073 6.07% 51,218
 லக்சம்பர்க் 47,716 13.62% 55,176
 ஐக்கிய அமெரிக்கா 45,582 18.64% 56,067
 ஆத்திரேலியா 42,617 16.52% 51,050
 கனடா 37,469 18.36% 45,896
 டென்மார்க் 34,797 27.82% 48,209
 நெதர்லாந்து 32,120 32.44% 47,458
 நோர்வே 31,208 31.09% 49,663
 ஐக்கிய இராச்சியம் 30,064 27.55% 41,496
 தென் கொரியா 29,357 18.54% 36,039
 செருமனி 28,636 33.96% 43,361
 ஆஸ்திரியா 28,051 37.89% 45,164
 பெல்ஜியம் 28,015 41.29% 47,717
 சப்பான் 26,122 25.72% 35,167
 சுவீடன் 25,196 37.56% 40,352
 பின்லாந்து 24,931 37.32% 39,839
 சுலோவீனியா 24,750 23.20% 32,227
 இசுரேல் 24,084 16.56% 28,864
 எசுப்பானியா 22,866 34.73% 35,033
 பிரான்சு 22,718 43.07% 39,913
 இத்தாலி 21,096 38.77% 34,397
 போர்த்துகல் 16,664 27.91% 23,115
 செக் குடியரசு 16,626 26.10% 21,037
 போலந்து 15,768 29.63% 22,407
 சிலவாக்கியா 15,076 25.82% 20,323
 கிரேக்க நாடு 15,061 43.90% 26,846
 அங்கேரி 13,419 34.20% 20,391
 எசுத்தோனியா 12,421 32.39% 18,371

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு புள்ளிவிபரம்[தொகு]

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தரவின் அடிப்படையில் அமைந்த பட்டியல்.

தரம் நாடு மாதாந்த சராசரிக் கூலி

PPP டொலர், 2009[4]

1  லக்சம்பர்க் $4,089
2  நோர்வே $3,678
3  ஆஸ்திரியா $3,437
4  ஐக்கிய அமெரிக்கா $3,263
5  ஐக்கிய இராச்சியம் $3,065
6  பெல்ஜியம் $3,035
7  சுவீடன் $3,023
8  அயர்லாந்து $2,997
9  பின்லாந்து $2,925
10  தென் கொரியா $2,903
11  பிரான்சு $2,886
12  கனடா $2,724
13  செருமனி $2,720
14  சிங்கப்பூர் $2,616
15  ஆத்திரேலியா $2,610
16  சைப்பிரசு $2,605
17  சப்பான் $2,522
18  இத்தாலி $2,445
19  ஐசுலாந்து $2,431
20  எசுப்பானியா $2,352
21  கிரேக்க நாடு $2,300
22  நியூசிலாந்து $2,283
23  தென்னாப்பிரிக்கா $1,838
24  மால்ட்டா $1,808
25  இசுரேல் $1,804
26  உருசியா $1,800
27  குரோவாசியா $1,756
28  துருக்கி $1,731
29  கத்தார் $1,690
30  ஆங்காங் $1,545
31  போலந்து $1,536
32  சிலவாக்கியா $1,385
33  அங்கேரி $1,374
34  மாக்கடோனியக் குடியரசு $1,345
35 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Bosnia & Herzegovina $1,338
36  எசுத்தோனியா $1,267
37  செக் குடியரசு $1,370
38  ஜமேக்கா $1,135
39  லித்துவேனியா $1,109
40  அர்கெந்தீனா $1,108
41  லாத்வியா $1,098
42  செர்பியா $1,058
43  சிலி $1,021
44  போட்சுவானா $996
45  மலேசியா $961
46  பெலருஸ் $959
47  உருமேனியா $954
48  பகுரைன் $917
49  பனாமா $831
50  மொரிசியசு $783
51  பிரேசில் $778
52  மக்காவு $758
53  கசக்கஸ்தான் $753
54  பல்கேரியா $750
55  கொலம்பியா $692
56  உக்ரைன் $686
57  சீனா $656
58  மெக்சிக்கோ $609
59  சியார்சியா $603
60  அசர்பைஜான் $596
61  எகிப்து $548
62  தாய்லாந்து $489
63  ஆர்மீனியா $471
64  டொமினிக்கன் குடியரசு $462
65  மல்தோவா $438
66  மங்கோலியா $415
67  சிரியா $364
68  கிர்கிசுத்தான் $336
69  இந்தியா $295
70  பிலிப்பீன்சு $279
71  பெரு $268
72  பாக்கித்தான் $255

2011 புள்ளிவிபரம்[தொகு]

ஐ.நா பொருளாதார ஆணையத்தின் தரவு அடிப்படையில் பட்டியல்.[5]

தரம் நாடு மாதாந்த சராசரிக் கூலி $[6]
1  ஐக்கிய அமெரிக்கா $4,537
2  லக்சம்பர்க் $4,455
3  சுவிட்சர்லாந்து $4,265
4  அயர்லாந்து $4,211
5  நெதர்லாந்து $3,922
6  நோர்வே $3,881
7  பெல்ஜியம் $3,831
8  டென்மார்க் $3,826
9  ஆஸ்திரியா $3,704
10  கனடா $3,604
11  ஐக்கிய இராச்சியம் $3,461
12  செருமனி $3,430
13  ஐசுலாந்து $3,374
14  பின்லாந்து $3,242
15  பிரான்சு $3,241
16  சுவீடன் $3,233
17  எசுப்பானியா $2,884
18  இத்தாலி $2,838
19  சுலோவீனியா $2,701
20  கிரேக்க நாடு $2,245
21  இசுரேல் $2,047
22  போர்த்துகல் $1,928
23  குரோவாசியா $1,856
24  போலந்து $1,753
25  அங்கேரி $1,712
26  செக் குடியரசு $1,669
27  சிலவாக்கியா $1,638
28 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Bosnia & Herzegovina $1,545
29  எசுத்தோனியா $1,450
30  உருசியா $1,003
31  பெலருஸ் $911
32  கசக்கஸ்தான் $696
33  உக்ரைன் $659
34  அசர்பைஜான் $654
35  சியார்சியா $636
36  ஆர்மீனியா $512
37  மல்தோவா $462
39  கிர்கிசுத்தான் $425
40  தஜிகிஸ்தான் $247

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Gross income – Compulsory deductions = Disposable income
  2. "Taxing Wages – Comparative tables: Average tax wedge, One-earner married couple at 100% of average earnings, 2 children". OECD.StatExtracts, stats.oecd.org. Organization for Economic Co-operation and Development, OECD. 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
  3. "Average annual wages, 2013 USD PPPs and 2013 constant prices". OECD.StatExtracts, stats.oecd.org. Organization for Economic Co-operation and Development, OECD. 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
  4. "Where are you on the global pay scale?". BBC News.
  5. OECD. "OECD Statistics". oecd.org.
  6. http://w3.unece.org/pxweb/dialog/varval.asp?ma=60_MECCWagesY_r&path=../database/STAT/20-ME/3-MELF/&lang=1&ti=Gross+Average+Monthly+Wages+by+Country+and+Year UNECE

வெளி இணைப்புகள்[தொகு]