உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo of பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

[தொகு]

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நடப்பு உறுப்பினர்கள்

[தொகு]

தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அங்கத்துவ நாடு விண்ணப்பம் பேச்சு வார்த்தைகள் அழைப்பு உறுப்பினர் நிலை புவியியல் அமைவிடம் Notes
 ஆத்திரேலியா 7 சூன் 1971 ஓசானியா
 ஆஸ்திரியா 29 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 பெல்ஜியம் 13 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 கனடா 10 ஏப்ரல் 1961 வட அமெரிக்கா
 சிலி நவம்பர் 2003 16 மே 2007 15 திசம்பர் 2009 7 மே 2010 தென் அமெரிக்கா
 செக் குடியரசு சனவரி 1994 8 சூன் 1994 24 நவம்பர் 1995 21 திசம்பர் 1995 ஐரோப்பா
 டென்மார்க் 30 மே 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 எசுத்தோனியா 16 மே 2007 10 மே 2010 9 திசம்பர் 2010 ஐரோப்பா
 பின்லாந்து 28 சனவரி 1969 ஐரோப்பா
 பிரான்சு 7 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 செருமனி 27 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது.
 கிரேக்க நாடு 27 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 அங்கேரி திசம்பர் 1993 8 சூன் 1994 7 மே 1996 ஐரோப்பா
 ஐசுலாந்து 5 சூன் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 அயர்லாந்து 17 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 இசுரேல் 15 மார்ச் 2004 16 மே 2007 10 மே 2010 ஆசியா
 இத்தாலி 29 மார்ச் 1962 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சப்பான் நவம்பர் 1962 சூலை 1963 28 ஏப்ரல் 1964 ஆசியா
 தென் கொரியா 29 மார்ச் 1995 12 திசம்பர் 1996 ஆசியா
 லக்சம்பர்க் 7 திசம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 மெக்சிக்கோ 14 ஏப்ரல் 1994 18 மே 1994 வட அமெரிக்கா
 நெதர்லாந்து 13 நவம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 நியூசிலாந்து 29 மே 1973 ஓசானியா
 நோர்வே 4 சூலை 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 போலந்து 1 பெப்ரவரி 1994 8 சூன் 1994 11 சூலை 1996 22 நவம்பர் 1996 ஐரோப்பா
 போர்த்துகல் 4 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சிலவாக்கியா பெப்ரவரி 1994 8 சூன் 1994 சூலை 2000 14 திசம்பர் 2000 ஐரோப்பா
 சுலோவீனியா 16 மே 2007 10 மே 2010 21 சூலை 2010 ஐரோப்பா
 எசுப்பானியா 3 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது.
 சுவீடன் 28 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சுவிட்சர்லாந்து 28 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 துருக்கி 2 ஆகஸ்டு 1961 ஆசியா/ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 ஐக்கிய இராச்சியம் 2 மே 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 ஐக்கிய அமெரிக்கா 12 ஏப்ரல் 1961 வட அமெரிக்கா

செயலாளர்கள்

[தொகு]
  • 1948–1955  பிரான்சு ரொபேட் மார்ஜொலின்
  • 1955–1960  பிரான்சு ரெனே சேர்ஜென்ர்
  • 1960–1969  டென்மார்க் தோர்கில் கிரிஸ்டென்சன்
  • 1969–1984  நெதர்லாந்து எமிஎல் வான் லெனேப்
  • 1984–1994  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1994  சுவீடன் ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
  • 1994–1996  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1996–2006  கனடா டொன் ஜோன்ஸ்டன்
  • 2006–தற்போது  மெக்சிக்கோ ஜொஸ் ஏஞ்சல் குரியா

காட்டிகள்

[தொகு]

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

நாடு பரப்பளவு[1]
(km²)
2011
மக்கள் தொகை[1]
2012
GDP (PPP)[1]
(Intl. $)
2012
GDP (PPP)
per capita
[1]
(Intl. $)
2012
Income
inequality
[1]
1993-2011
(latest available)
HDI[2]
2012
FSI[3]
2013
CPI[4]
2012
IEF[5]
2013
GPI[6]
2013
WPFI[7]
2013
DI[8]
2012
 ஆத்திரேலியா 7,741,220 22,683,600 1,008,547,333,117 44,462 35.19 0.938 25.4 85 82.6 1.438 15.24 9.22
 ஆஸ்திரியா 83,879 8,462,446 366,628,708,981 43,324 29.15 0.895 26.9 69 71.8 1.250 9.40 8.62
 பெல்ஜியம் 30,530 11,142,157 433,256,794,743 38,884 32.97 0.897 30.9 75 69.2 1.339 12.94 8.05
 கனடா 9,984,670 34,880,491 1,489,164,789,852 42,693 32.56 0.911 26.0 84 79.4 1.306 12.69 9.08
 சிலி 756,096 17,464,814 395,671,160,768 22,655 52.06 0.819 42.3 72 79.0 1.589 26.24 7.54
 செக் குடியரசு 78,870 10,514,810 277,864,930,670 26,426 25.82 0.873 39.9 49 70.9 1.404 10.17 8.19
 டென்மார்க் 43,090 5,590,478 231,378,526,595 41,388 24.70 0.901 21.9 90 76.1 1.207 7.08 9.52
 எசுத்தோனியா 45,230 1,339,396 30,838,807,349 23,024 36.00 0.846 45.3 64 75.3 1.710 9.26 7.61
 பின்லாந்து 338,420 5,414,293 206,990,117,656 38,230 26.88 0.892 18.0 90 74.0 1.297 6.38 9.06
 பிரான்சு 549,190 65,696,689 2,354,874,045,720 35,845 32.74 0.893 32.6 71 64.1 1.863 21.60 7.88
 செருமனி 357,127 81,889,839 3,307,873,188,922 40,394 28.31 0.920 29.7 79 72.8 1.431 10.24 8.34
 கிரேக்க நாடு 131,960 11,280,167 278,242,720,026 24,667 34.27 0.860 50.6 36 55.4 1.957 28.46 7.65
 அங்கேரி 93,030 9,943,755 214,491,173,390 21,570 31.18 0.831 47.6 55 67.3 1.520 26.09 6.96
 ஐசுலாந்து 103,000 320,137 12,015,781,080 37,533 இல்லை 0.906 24.7 82 72.1 1.162 8.49 9.65
 அயர்லாந்து 70,280 4,588,798 195,766,164,414 42,662 34.28 0.916 24.8 69 75.7 1.370 10.06 8.56
 இசுரேல் 22,070 7,907,900 223,730,442,038a 28,809a 39.20 0.900 இல்லை b 60 66.9 2.730 32.97 7.53
 இத்தாலி 301,340 60,917,978 1,980,574,405,914 32,512 36.03 0.881 44.6 42 60.6 1.663 26.11 7.74
 சப்பான் 377,955 127,561,489 4,490,680,824,327 35,204 24.85 0.912 36.1 74 71.8 1.293 25.17 8.08
 தென் கொரியா 99,900 50,004,000 1,536,211,650,273 30,722 31.59 0.909 35.4 56 70.3 1.822 24.48 8.13
 லக்சம்பர்க் 2,590 531,441 46,935,952,899 88,318 30.76 0.875 23.3 80 74.2 இல்லை 6.68 8.88
 மெக்சிக்கோ 1,964,380 120,847,477 2,015,280,915,679 16,676 47.16 0.775 73.1 34 67.0 2.434 45.30 6.90
 நெதர்லாந்து 41,540 16,767,705 719,966,970,878 42,938 30.90 0.921 26.9 84 73.5 1.508 6.48 8.99
 நியூசிலாந்து 267,710 4,433,100 139,640,025,455 31,499 36.17 0.919 22.7 90 81.4 1.237 8.38 9.26
 நோர்வே 323,790 5,018,869 315,019,149,687 62,767 25.79 0.955 21.5 85 70.5 1.359 6.52 9.93
 போலந்து 312,680 38,542,737 844,212,753,335 21,903 32.73 0.821 40.9 58 66.0 1.530 13.11 7.12
 போர்த்துகல் 92,090 10,526,703 266,383,266,137 25,305 38.45 0.816 32.6 63 63.1 1.467 16.75 7.92
 சிலவாக்கியா 49,036 5,410,267 134,692,148,545 24,896 26.00 0.840 45.3 46 68.7 1.622 13.25 7.35
 சுலோவீனியா 20,270 2,058,152 55,160,462,097 26,801 31.15 0.892 32.3 61 61.7 1.374 20.49 7.88
 எசுப்பானியா 505,600 46,217,961 1,484,950,148,914 32,129 34.66 0.885 44.4 65 68.0 1.563 20.50 8.02
 சுவீடன் 450,300 9,516,617 401,761,610,893 42,217 25.00 0.916 19.7 88 72.9 1.319 9.23 9.73
 சுவிட்சர்லாந்து 41,280 7,997,152 416,356,036,754 52,063 33.68 0.913 21.5 86 81.0 1.272 9.94 9.09
 துருக்கி 783,560 73,997,128 1,306,155,176,480 17,651 40.03 0.722 75.9 49 62.9 2.437 46.56 5.76
 ஐக்கிய இராச்சியம் 243,610 63,227,526 2,264,750,615,639 35,819 35.97 0.875 33.2 74 74.8 1.787 16.89 8.21
 ஐக்கிய அமெரிக்கா 9,831,510 313,914,040 15,684,800,000,000 49,965 40.81 0.937 33.5 73 76.0 2.126 18.22 8.11
OECDc 36,137,803 1,256,610,112 45,130,866,799,229 35,915 33.24 0.881 34.8 69 71.1 1.587 17.10 8.25
நாடு பரப்பளவு[1]
(km²)
2011
மக்கள் தொகை[1]
2012
GDP (PPP)[1]
(Intl. $)
2012
GDP (PPP)
per capita
[1]
(Intl. $)
2012
Income
inequality
[1]
1993-2011
(latest available)
HDI
2012
FSI
2013
CPI
2012
IEF
2013
GPI
2013
WPFI
2013
DI
2012
  • a Data refer to 2011.
  • b The FSI index supplies no figure for Israel per se, but rather supplies an average (80.8) for "இசுரேல் / மேற்குக் கரை".
  • c OECD total used for indicators 1 through 3; OECD weighted average used for indicator 4; OECD unweighted average used for indicators 5 through 12.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest quartile Upper-mid (2nd to 3rd quartile) Lower-mid (1st to 2nd quartile) Lowest

குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "World Development Indicators". உலக வங்கி. 2013-07-01. பார்க்கப்பட்ட நாள் 2013-07-03.
  2. "Human Development Report 2013" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். March 2012. Archived from the original (PDF) on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  3. "The Failed States Index 2013". The Fund for Peace. July 2013. Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  4. "Corruption Perceptions Index". Transparency International. December 2012. Archived from the original on 2013-11-29. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  5. "Country Rankings: World & Global Economy Rankings on Economic Freedom". Heritage Foundation. January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  6. "Global Peace Index 2013" (PDF). Vision of Humanity. June 2013. Archived from the original (PDF) on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  7. "Press Freedom Index 2013". எல்லைகளற்ற செய்தியாளர்கள். January 2013. Archived from the original on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  8. "Democracy Index 2012" (PDF). The Economist. March 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஒளிதங்கள்

[தொகு]