உள்ளடக்கத்துக்குச் செல்

நிகர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு நிகர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

உலக வணிக அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்த பாரிய ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல்.[1]

மிகையானது, பில்லியன் US$
தரம் நாடு மிகையானது
(2011)
1.  செருமனி 219.938
2.  உருசியா 198.760
3.  சீனா 155.142
4.  சவூதி அரேபியா 132.316
5.  ஐக்கிய அரபு அமீரகம் 80.000
6.  குவைத் 72.800
7.  கத்தார் 72.000
8.  நோர்வே 67.982
9.  நைஜீரியா 64.000
10.  நெதர்லாந்து 63.145
11.  ஈரான் 63.000
12.  அயர்லாந்து 60.786
13.  கசக்கஸ்தான் 50.079
14.  வெனிசுவேலா 45.002
15.  அங்கோலா 44.500
16.  சிங்கப்பூர் 43.733
17.  மலேசியா 39.329
18.  தென் கொரியா 30.801
19.  ஈராக் 29.300
20.  ஆத்திரேலியா 27.404
21.  சுவிட்சர்லாந்து 26.947
22.  அல்ஜீரியா 26.937
23.  சீனக் குடியரசு 26.819
24.  அசர்பைஜான் 25.600
25.  இந்தோனேசியா 25.117
26.  ஓமான் 22.900
27.  பிரேசில் 19.169
28.  டென்மார்க் 15.546
29.  பெல்ஜியம் 15.510
30.  லிபியா 12.500
பற்றாக்குறை, பில்லியன் US$
தரம் நாடு பற்றாக்குறை
(2011)
1.  ஐக்கிய அமெரிக்கா -784.775
2.  ஐக்கிய இராச்சியம் -162.973
3.  இந்தியா -154.401
4.  பிரான்சு -117.676
5.  துருக்கி -105.862
6.  எசுப்பானியா -64.691
7.  ஆங்காங் -55.630
8.  இத்தாலி -33.872
9.  சப்பான் -31.593
10.  எகிப்து -28.375
11.  கிரேக்க நாடு -27.773
12.  தென்னாப்பிரிக்கா -24.684
13.  மொரோக்கோ -22.950
14.  போர்த்துகல் -21.226
15.  போலந்து -20.271
16.  பாக்கித்தான் -18.250
17.  பிலிப்பீன்சு -15.968
18.  லெபனான் -15.086
19.  உக்ரைன் -14.134
20.  உருமேனியா -13.532
21.  ஆஸ்திரியா -12.408
22.  வங்காளதேசம் -11.798
23.  மெக்சிக்கோ -11.391
24.  யோர்தான் -10.338
25.  கனடா -10.268
26.  வியட்நாம் -9.844
27.  இலங்கை -9.700
28.  இசுரேல் -9.470
29.  கென்யா -9.026
30.  டொமினிக்கன் குடியரசு -9.000

தரவு - த வேர்ல்டு ஃபக்ட்புக்

[தொகு]

த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவு அடிப்படையில் அமைந்த ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியல்.

தரம் நாடு நிகர ஏற்றுமதிகள்
(millions US$)[2]
% GDP[3] நாடு
 ஐரோப்பிய ஒன்றியம் 262,000 2007
1  செருமனி 217,000 6.6% 2010 est.
2  சீனா 199,000 3.5% 2010 est.
3  உருசியா 139,400 9.4% 2010 est.
4  சவூதி அரேபியா 136,130 31.3% 2010 est.
5  சப்பான் 128,400 2.4% 2010 est.
6  நோர்வே 62,980 15.2% 2010 est.
7  தென் கொரியா 48,400 4.9% 2010 est.
8  அயர்லாந்து 45,340 21.8% 2010 est.
9  குவைத் 44,670 38.1% 2010 est.
10  நெதர்லாந்து 42,900 5.6% 2010 est.
11  நைஜீரியா 42,150 20.4% 2010 est.
12  சிங்கப்பூர் 40,800 17.4% 2010 est.
13  ஐக்கிய அரபு அமீரகம் 36,800 15.4% 2010 est.
14  மலேசியா 36,000 16.4% 2010 est.
15  இந்தோனேசியா 35,200 5.1% 2010 est.
16  கத்தார் 34,440 27.2% 2010 est.
17  தாய்லாந்து 34,400 11.0% 2010 est.
18  அங்கோலா 33,550 39.1% 2010 est.
19  வெனிசுவேலா 33,500 11.7% 2010 est.
20  கசக்கஸ்தான் 29,120 22.2% 2010 est.
-  சீனக் குடியரசு (சீனக் குடியரசு) 23,200 5.4% 2010 est.
22  அசர்பைஜான் 21,035 40.3% 2010 est.
23  லிபியா 20,420 26.2% 2010 est.
24  ஈரான் 19,720 5.8% 2010 est.
ஐக்கிய அமெரிக்கா புவேர்ட்டோ ரிக்கோ 17,800 2001
25  ஓமான் 16,820 31.3% 2010 est.
26  அல்ஜீரியா 15,590 9.8% 2010 est.
27  அர்கெந்தீனா 15,400 4.4% 2010 est.
28  பிரேசில் 12,000 0.6% 2010 est.
29  ஆத்திரேலியா 10,300 0.8% 2010 est.
30  சிலி 10,050 5.0% 2010 est.
31  டென்மார்க் 8,540 2.7% 2010 est.
32  புரூணை 8,060 2008 est.
33  பெரு 7,990 5.2% 2010 est.
34  செக் குடியரசு 7,300 3.7% 2010 est.
35  ஈராக் 6,540 7.8% 2010 est.
36  அங்கேரி 6,300 4.8% 2010 est.
37  சுவிட்சர்லாந்து 6,300 1.2% 2010 est.
38  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 5,593 47.1% 2010 est.
39  துருக்மெனிஸ்தான் 4,784 17.1% 2010 est.
40  எக்குவடோரியல் கினி 4,497 30.9% 2010 est.
41  பின்லாந்து 4,420 1.9% 2010 est.
42  காபொன் 4,370 34.8% 2010 est.
43  சுவீடன் 4,000 0.9% 2010 est.
44  கொலம்பியா 3,980 1.4% 2010 est.
45  டிரினிடாட் மற்றும் டொபாகோ 3,826 18.0% 2010 est.
46  உஸ்பெகிஸ்தான் 3,690 9.8% 2010 est.
47  மியான்மர் 3,309 9.3% 2010 est.
48  ஐவரி கோஸ்ட் 3,235 14.5% 2010 est.
49  நியூசிலாந்து 3,000 2.2% 2010 est.
50  பகுரைன் 2,990 13.8% 2010 est.
51  பப்புவா நியூ கினி 2,429 27.6% 2010 est.
52  சிலவாக்கியா 1,750 2.0% 2010 est.
53  பொலிவியா 1,590 8.3% 2010 est.
54  சாம்பியா 1,514 9.6% 2010 est.
55  ஆஸ்திரியா 1,400 0.4% 2010 est.
56  சூடான் 1,294 2.0% 2010 est.
57  லீக்கின்ஸ்டைன் 1,060 2009
58  ஐசுலாந்து 942 7.3% 2010 est.
59  லாவோஸ் 446 7.0% 2010 est.
60  சாட் 405 5.3% 2010 est.
61  கனடா 400 0.0% 2010 est.
62  சான் மரீனோ 271 17.7% 2009
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க சமோவா 137 FY04 est.
63  சுரிநாம் 94 2006 est.
ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகள் 35 2004 est.
நியூசிலாந்து டோக்கெலாவ் -1 2002
ஐக்கிய இராச்சியம் துர்கசு கைகோசு தீவுகள் -6 2000
நியூசிலாந்து நியுவே -9 2004
ஐக்கிய இராச்சியம் மொன்செராட்

|| -16 || — || 2001 est.

64  சொலமன் தீவுகள் -19 2006
65  பூட்டான் -20 2008
ஐக்கிய இராச்சியம் செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா -26 2004 est.
66  கிரிபட்டி -45 2004 est.
67  மார்சல் தீவுகள் -60 -37.1% 2008 est.
பிரான்சு வலிசும் புட்டூனாவும் -61 2004
பிரான்சு செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் -63 2005 est.
68  கினி-பிசாவு -67 2006
நியூசிலாந்து குக் தீவுகள் -76 -41.4% 2005
69  மூரித்தானியா -80 2006
70  கினியா -83 -1.9% 2010 est.
71  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி -86 -46.0% 2010 est.
72  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு -91 2007 est.
73  போட்சுவானா -99 -0.8% 2010 est.
74  பலாவு -101 2004 est.
75  கொமொரோசு -111 2006
76  வனுவாட்டு -116 2006
77  தொங்கா -117 2006
78  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் -119 2004 est.
டென்மார்க் பரோயே தீவுகள் -135 -5.5% 2008
ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய கன்னித் தீவுகள் -162 2002 est.
79  தென்னாப்பிரிக்கா -180 -0.1% 2010 est.
80  சமோவா -193 2006
81  கம்பியா -199 -19.1% 2010 est.
82  மொனாகோ -200 2005
83  டொமினிக்கா -202 2006
84  சுவாசிலாந்து -226 -7.1% 2010 est.
85  புருண்டி -265 -18.0% 2010 est.
86  எக்குவடோர் -280 -0.5% 2010 est.
87  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் -299 2006
88  கிரெனடா -305 2006
89  பெலீசு -336 -23.5% 2010 est.
90  சியேரா லியோனி -344 2006
91  சீசெல்சு -367 -39.9% 2010 est.
92  நைஜர் -372 2006
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க கன்னித் தீவுகள் -375 2001
டென்மார்க் கிறீன்லாந்து -382 -18.8% 2008
93  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் -385 2006
ஐக்கிய இராச்சியம் பெர்முடா -399 2006
94  மங்கோலியா -401 -6.9% 2010
95  மொண்டெனேகுரோ -430 2003
96  அன்டிகுவா பர்புடா -439 2007 est.
நெதர்லாந்து குராசோ -464 -9.1% 2008 est.
97  டோகோ -478 -15.5% 2010 est.
98  மலாவி -486 -9.7% 2010 est.
99  புர்க்கினா பாசோ -489 -5.6% 2010 est.
100  கமரூன் -498 -2.3% 2010 est.
101  சோமாலியா -498 2006
102  செயிண்ட். லூசியா -503 2006
103  சீபூத்தீ -544 2009 est.
104  மடகாசுகர் -546 -6.6% 2010 est.
105  கயானா -552 -25.1% 2010 est.
பிரான்சு நியூ கலிடோனியா -657 2006
106  எசுத்தோனியா -670 -3.6% 2010 est.
107  பெனின் -687 -10.6% 2010 est.
108  எரித்திரியா -713 -31.6% 2010 est.
109  சிரியா -730 -1.2% 2010 est.
110  கேப் வர்டி -744 -47.3% 2010 est.
111  லெசோத்தோ -781 -43.4% 2010 est.
112  மாலைத்தீவுகள் -804 2009 est.
113  ருவாண்டா -821 -14.4% 2010 est.
ஐக்கிய இராச்சியம் கேமன் தீவுகள் -863 -38.3% 2008
114  நமீபியா -875 -7.6% 2010 est.
115  யேமன் -888 -3.0% 2010 est.
 அரூபா -930 2006
116  சுலோவீனியா -990 -2.1% 2010 est.
117  மொசாம்பிக் -1,010 -9.9% 2010 est.
118  லித்துவேனியா -1,050 -2.9% 2010 est.
119  வட கொரியா -1,099 -3.9% 2009
120  மால்ட்டா -1,120 -14.4% 2010 est.
121  பார்படோசு -1,201 2006
122  லாத்வியா -1,259 -5.4% 2010 est.
123  இசுரேல் -1,290 -0.6% 2010 est.
124  இத்தாலி -1,300 -0.1% 2010 est.
125  கம்போடியா -1,318 -11.6% 2010 est.
126  கிர்கிசுத்தான் -1,393 -31.3% 2010 est.
127  அந்தோரா -1,410 2009
பிரான்சு பிரெஞ்சு பொலினீசியா -1,495 2005 est.
128  காங்கோ மக்களாட்சிக் குடியரசு -1,500 2009 est.
129  சிம்பாப்வே -1,503 -27.0% 2010 est.
130  நிக்கராகுவா -1,518 -23.8% 2010 est.
131  உகாண்டா -1,533 -9.0% 2010 est.
132  பரகுவை -1,595 -9.3% 2010 est.
133  உருகுவை -1,600 -3.9% 2010 est.
134  பஹமாஸ் -1,727 2006
135  மொரிசியசு -1,894 -20.1% 2010 est.
136  பிஜி -1,918 2006
137  மாக்கடோனியக் குடியரசு -1,942 -21.2% 2010 est.
138  தஜிகிஸ்தான் -1,983 -35.6% 2010 est.
139  மாலி -2,064 2006
140  கொசோவோ -2,073 -64.0% 2007 est.
141  ஆர்மீனியா -2,142 -24.3% 2010 est.
142  எயிட்டி -2,197 -33.3% 2010 est.
143  மல்தோவா -2,210 -41.3% 2010 est.
144  செனிகல் -2,362 -18.7% 2010 est.
145  பெல்ஜியம் -2,500 -0.5% 2010 est.
146  தன்சானியா -2,525 -11.3% 2010 est.
147  சியார்சியா -2,538 -22.6% 2010 est.
ஐக்கிய இராச்சியம் கிப்ரல்டார் -2,696 2004 est.
148  கானா -2,854 -15.8% 2010 est.
149  ஒண்டுராசு -2,999 -19.6% 2010 est.
150  மெக்சிக்கோ -3,000 -0.3% 2010 est.
151  அல்பேனியா -3,040 -25.8% 2010 est.
 மேற்குக் கரை -3,243 -48.8% 2008
152  கோஸ்ட்டா ரிக்கா -3,310 -9.3% 2010 est.
153  பல்கேரியா -3,450 -7.7% 2010 est.
154  பனாமா -3,530 -13.0% 2010 est.
155  எல் சல்வடோர -3,603 -16.5% 2010 est.
156  இலங்கை -3,692 -7.7% 2010 est.
157  உக்ரைன் -3,830 -2.8% 2010 est.
158  ஜமேக்கா -3,891 -28.3% 2010 est.
159  தூனிசியா -3,910 -8.9% 2010 est.
160  குவாத்தமாலா -4,180 -10.3% 2010 est.
161  நேபாளம் -4,411 2009
162  பொசுனியா எர்செகோவினா -4,416 -27.1% 2010 est.
சீனா மக்காவு -4,630 2010 est.
163  வங்காளதேசம் -5,100 -5.1% 2010 est.
164  கென்யா -5,259 -16.2% 2010 est.
165  பெலருஸ் -5,300 -10.0% 2010 est.
166  யோர்தான் -5,637 -20.8% 2010 est.
167  சைப்பிரசு -5,730 -25.2% 2010 est.
168  எதியோப்பியா -5,788 -18.7% 2010 est.
169  லக்சம்பர்க் -5,850 -11.2% 2010 est.
170  லைபீரியா -5,946 2006
171  செர்பியா -6,080 -15.6% 2010 est.
172  போலந்து -6,600 -1.4% 2010 est.
173  கியூபா -6,939 -12.1% 2010 est.
174  உருமேனியா -7,930 -5.0% 2010 est.
175  டொமினிக்கன் குடியரசு -8,369 -16.5% 2010 est.
176  பிலிப்பீன்சு -9,180 -4.9% 2010 est.
177  குரோவாசியா -9,420 -15.7% 2010 est.
178  வியட்நாம் -12,270 -12.0% 2010 est.
179  பாக்கித்தான் -12,420 -7.1% 2010 est.
180  லெபனான் -12,783 -32.7% 2010 est.
181  மொரோக்கோ -19,700 -21.5% 2010 est.
182  எகிப்து -21,180 -9.8% 2010 est.
183  போர்த்துகல் -21,950 -9.8% 2010 est.
184  கிரேக்க நாடு -23,760 -7.9% 2010 est.
சீனா ஆங்காங் -42,800 -19.1% 2010 est.
185  துருக்கி -48,900 -6.7% 2010 est.
186  எசுப்பானியா -56,300 -4.1% 2010 est.
187  பிரான்சு -69,000 -2.7% 2010 est.
188  இந்தியா -126,000 -8.8% 2010 est.
189  ஐக்கிய இராச்சியம் -140,900 -6.2% 2010 est.
190  ஐக்கிய அமெரிக்கா -633,000 -4.3% 2010 est.

உசாத்துணை

[தொகு]
  1. "Trade Profiles – Selection (maximum 10)". உலக வணிக அமைப்பு. உலக வணிக அமைப்பு. Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
  2. Exports பரணிடப்பட்டது 2019-04-27 at the வந்தவழி இயந்திரம் & Imports பரணிடப்பட்டது 2008-10-04 at the வந்தவழி இயந்திரம், த வேர்ல்டு ஃபக்ட்புக், நடுவண் ஒற்று முகமை, accessed on ஏப்ரல் 17, 2011.
  3. GDP (official exchange rate) பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம், த வேர்ல்டு ஃபக்ட்புக், நடுவண் ஒற்று முகமை, accessed on ஏப்ரல் 17, 2011.

இவற்றையும் பார்க்க

[தொகு]