வணிக வங்கி முதன்மை கடன் வட்டி வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு வணிக வங்கி முதன்மை கடன் வட்டி வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவு அடிப்படையில் எடுக்கப்பட்டது.[1]

நாடு வணிக வங்கி முதன்மை கடன் வட்டி வீதம் தகவல் திகதி
 மடகாசுகர் 61.00 31 திசம்பர் 2014 est.
 மலாவி 44.00 31 திசம்பர் 2014 est.
 கம்பியா 33.50 31 திசம்பர் 2014 est.
 பிரேசில் 33.00 31 திசம்பர் 2014 est.
 கானா 30.00 31 திசம்பர் 2014 est.
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 25.50 31 திசம்பர் 2014 est.
 அர்கெந்தீனா 25.50 31 திசம்பர் 2014 est.
 லாவோஸ் 24.50 31 திசம்பர் 2014 est.
 கிர்கிசுத்தான் 24.00 31 திசம்பர் 2014 est.
 கினியா 23.00 31 திசம்பர் 2014 est.
 சிம்பாப்வே 22.00 31 திசம்பர் 2014 est.
 தாஜிக்ஸ்தான் 22.00 31 திசம்பர் 2014 est.
 உகாண்டா 21.70 31 திசம்பர் 2014 est.
 யேமன் 20.00 31 திசம்பர் 2014 est.
 பெலருஸ் 20.00 31 திசம்பர் 2014 est.
 சியேரா லியோனி 19.80 31 திசம்பர் 2014 est.
 பரகுவை 19.50 31 திசம்பர் 2014 est.
 மங்கோலியா 18.20 31 திசம்பர் 2014 est.
 உக்ரைன் 18.00 31 திசம்பர் 2014 est.
 மூரித்தானியா 18.00 31 திசம்பர் 2014 est.
 அசர்பைஜான் 18.00 31 திசம்பர் 2014 est.
 ஒண்டுராசு 17.50 31 திசம்பர் 2014 est.
 வெனிசுவேலா 17.50 31 திசம்பர் 2014 est.
 தன்சானியா 17.40 31 திசம்பர் 2014 est.
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 17.40 31 திசம்பர் 2014 est.
 ஜமேக்கா 17.30 31 திசம்பர் 2014 est.
 ருவாண்டா 17.20 31 திசம்பர் 2014 est.
 சிரியா 17.00 31 திசம்பர் 2014 est.
 நைஜீரியா 17.00 31 திசம்பர் 2014 est.
 கென்யா 16.50 31 திசம்பர் 2014 est.
 ஆர்மீனியா 15.90 31 திசம்பர் 2014 est.
 பெரு 15.70 31 திசம்பர் 2014 est.
 உருகுவை 15.70 31 திசம்பர் 2014 est.
 சாட் 15.50 31 திசம்பர் 2014 est.
 கோஸ்ட்டா ரிக்கா 15.40 31 திசம்பர் 2014 est.
 மொசாம்பிக் 15.30 31 திசம்பர் 2014 est.
 அங்கோலா 15.20 31 திசம்பர் 2014 est.
 ஆப்கானித்தான் 15.08 31 திசம்பர் 2014 est.
 கினி-பிசாவு 15.00 31 திசம்பர் 2014 est.
 காபொன் 15.00 31 திசம்பர் 2014 est.
 எக்குவடோரியல் கினி 15.00 31 திசம்பர் 2014 est.
 புருண்டி 15.00 31 திசம்பர் 2014 est.
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 15.00 31 திசம்பர் 2010 est.
 நிக்கராகுவா 14.80 31 திசம்பர் 2014 est.
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 14.80 31 திசம்பர் 2014 est.
 செர்பியா 14.40 31 திசம்பர் 2011 est.
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 14.35 31 திசம்பர் 2014 est.
 சாம்பியா 14.00 31 திசம்பர் 2014 est.
 பூட்டான் 14.00 31 திசம்பர் 2014 est.
 லைபீரியா 14.00 31 திசம்பர் 2014 est.
 கமரூன் 13.80 31 திசம்பர் 2014 est.
 டொமினிக்கன் குடியரசு 13.70 31 திசம்பர் 2014 est.
 குவாத்தமாலா 13.60 31 திசம்பர் 2014 est.
 துருக்கி 13.60 31 திசம்பர் 2014 est.
 செனிகல் 13.30 31 திசம்பர் 2014 est.
 கயானா 13.20 31 திசம்பர் 2014 est.
 சீசெல்சு 13.00 31 திசம்பர் 2014 est.
 வங்காளதேசம் 13.00 31 திசம்பர் 2014 est.
 மியான்மர் 13.00 31 திசம்பர் 2014 est.
 கொசோவோ 12.80 31 திசம்பர் 2014 est.
 கிழக்குத் திமோர் 12.80 31 திசம்பர் 2014 est.
 கம்போடியா 12.60 31 திசம்பர் 2014 est.
 சியார்சியா 12.50 31 திசம்பர் 2014 est.
 சுரிநாம் 12.50 31 திசம்பர் 2014 est.
 உஸ்பெகிஸ்தான் 12.44 31 திசம்பர் 2014 est.
 இந்தோனேசியா 12.40 31 திசம்பர் 2014 est.
 மல்தோவா 12.00 31 திசம்பர் 2014 est.
 பெலீசு 12.00 31 திசம்பர் 2014 est.
 எகிப்து 11.80 31 திசம்பர் 2014 est.
 இலங்கை 11.50 31 திசம்பர் 2014 est.
 உருசியா 11.30 31 திசம்பர் 2014 est.
 ஈரான் 11.30 31 திசம்பர் 2014 est.
 எதியோப்பியா 11.00 31 திசம்பர் 2014 est.
 சொலமன் தீவுகள் 10.90 31 திசம்பர் 2014 est.
 நேபாளம் 10.90 31 திசம்பர் 2014 est.
 கொலம்பியா 10.90 31 திசம்பர் 2014 est.
 கேப் வர்டி 10.60 31 திசம்பர் 2014 est.
 கொமொரோசு 10.50 31 திசம்பர் 2014 est.
 சீபூத்தீ 10.50 31 திசம்பர் 2014 est.
 மாலைத்தீவுகள் 10.50 31 திசம்பர் 2014 est.
 இந்தியா 10.30 31 திசம்பர் 2014 est.
 லெசோத்தோ 10.20 31 திசம்பர் 2014 est.
 சமோவா 10.20 31 திசம்பர் 2014 est.
 பப்புவா நியூ கினி 10.10 31 திசம்பர் 2014 est.
 அன்டிகுவா பர்புடா 10.10 31 திசம்பர் 2014 est.
 பாக்கித்தான் 9.70 31 திசம்பர் 2014 est.
 பொலிவியா 9.70 31 திசம்பர் 2014 est.
 மொண்டெனேகுரோ 9.69 31 திசம்பர் 2014 est.
 கிரெனடா 9.60 31 திசம்பர் 2014 est.
 வியட்நாம் 9.50 31 திசம்பர் 2014 est.
 எசுப்பானியா 9.40 31 திசம்பர் 2014 est.
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 9.40 31 திசம்பர் 2014 est.
 தொங்கா 9.40 31 திசம்பர் 2014 est.
 மாலி 9.30 31 திசம்பர் 2014 est.
 தென்னாப்பிரிக்கா 9.10 31 திசம்பர் 2014 est.
 டொமினிக்கா 9.10 31 திசம்பர் 2011 est.
 செயிண்ட். லூசியா 9.10 31 திசம்பர் 2014 est.
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 9.00 31 திசம்பர் 2014 est.
 நமீபியா 9.00 31 திசம்பர் 2014 est.
 பார்படோசு 9.00 31 திசம்பர் 2014 est.
 போட்சுவானா 9.00 31 திசம்பர் 2014 est.
 அங்கியுலா 8.90 31 திசம்பர் 2014 est.
 சுவாசிலாந்து 8.80 31 திசம்பர் 2014 est.
 யோர்தான் 8.74 31 திசம்பர் 2014 est.
 மொரிசியசு 8.70 31 திசம்பர் 2014 est.
 அல்பேனியா 8.60 31 திசம்பர் 2012 est.
 எயிட்டி 8.60 31 திசம்பர் 2014 est.
 எக்குவடோர் 8.50 31 திசம்பர் 2014 est.
 உருமேனியா 8.50 31 திசம்பர் 2014 est.
 குரோவாசியா 8.50 31 திசம்பர் 2014 est.
 பல்கேரியா 8.40 31 திசம்பர் 2014 est.
 அரூபா 8.30 31 திசம்பர் 2014 est.
 ஐசுலாந்து 8.20 31 திசம்பர் 2014 est.
 மாக்கடோனியக் குடியரசு 8.20 31 திசம்பர் 2014 est.
 சிலி 8.10 31 திசம்பர் 2014 est.
 மொன்செராட் 8.00 31 திசம்பர் 2014 est.
 அல்ஜீரியா 8.00 31 திசம்பர் 2014 est.
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 7.80 31 திசம்பர் 2014 est.
 மேற்குக் கரை 7.50 31 திசம்பர் 2013 est.
 தூனிசியா 7.31 31 திசம்பர் 2014 est.
 லெபனான் 7.20 31 திசம்பர் 2014 est.
 கசக்கஸ்தான் 6.90 31 திசம்பர் 2014 est.
 பொசுனியா எர்செகோவினா 6.80 30 சூன் 2013 est.
 தாய்லாந்து 6.80 31 திசம்பர் 2014 est.
 பகுரைன் 6.80 31 திசம்பர் 2014 est.
 சவூதி அரேபியா 6.80 31 திசம்பர் 2014 est.
 பனாமா 6.60 31 திசம்பர் 2014 est.
 கிரேக்க நாடு 6.60 31 திசம்பர் 2014 est.
 போலந்து 6.30 31 திசம்பர் 2014 est.
 சைப்பிரசு 6.10 31 திசம்பர் 2014 est.
 நியூசிலாந்து 6.10 31 திசம்பர் 2014 est.
 சீனா 6.00 31 திசம்பர் 2014 est.
 லாத்வியா 6.00 31 திசம்பர் 2014 est.
 ஆத்திரேலியா 6.00 31 திசம்பர் 2014 est.
 ஈராக் 6.00 31 திசம்பர் 2014 est.
 எல் சல்வடோர 6.00 31 திசம்பர் 2014 est.
 மொரோக்கோ 6.00 31 திசம்பர் 2013 est.
 சான் மரீனோ 5.92 31 திசம்பர் 2014 est.
 ஐரோப்பிய ஒன்றியம் 5.90 31 திசம்பர் 2014 est.
 பிலிப்பீன்சு 5.90 31 திசம்பர் 2014 est.
 பிஜி 5.90 31 திசம்பர் 2014 est.
 லிபியா 5.60 31 திசம்பர் 2014 est.
 பஹமாஸ் 5.50 31 திசம்பர் 2014 est.
 புரூணை 5.50 31 திசம்பர் 2014 est.
 போர்த்துகல் 5.50 31 திசம்பர் 2014 est.
 வனுவாட்டு 5.50 31 திசம்பர் 2014 est.
 ஓமான் 5.50 31 திசம்பர் 2013 est.
 சிங்கப்பூர் 5.40 31 திசம்பர் 2014 est.
 மக்காவு 5.30 31 திசம்பர் 2014 est.
 லித்துவேனியா 5.30 31 திசம்பர் 2014 est.
 சுலோவீனியா 5.20 31 திசம்பர் 2014 est.
 எசுத்தோனியா 5.10 31 திசம்பர் 2014 est.
 இத்தாலி 5.10 31 திசம்பர் 2014 est.
 ஆங்காங் 5.00 31 திசம்பர் 2014 est.
 குவைத் 5.00 31 திசம்பர் 2014 est.
 அங்கேரி 4.80 31 திசம்பர் 2014 est.
 செக் குடியரசு 4.70 31 திசம்பர் 2014 est.
 கட்டார் 4.50 31 திசம்பர் 2014 est.
 தென் கொரியா 4.50 31 திசம்பர் 2014 est.
 மலேசியா 4.50 31 திசம்பர் 2014 est.
 ஐக்கிய இராச்சியம் 4.40 31 திசம்பர் 2014 est.
 மெக்சிக்கோ 4.00 31 திசம்பர் 2014 est.
 மால்ட்டா 4.00 31 திசம்பர் 2014 est.
 டென்மார்க் 3.90 31 திசம்பர் 2014 est.
 ஐவரி கோஸ்ட் 3.50 31 திசம்பர் 2014 est.
 நைஜர் 3.50 31 திசம்பர் 2014 est.
 பெல்ஜியம் 3.50 31 திசம்பர் 2014 est.
 ஐக்கிய அமெரிக்கா 3.30 31 திசம்பர் 2014 est.
 அயர்லாந்து 3.30 31 திசம்பர் 2014 est.
 இசுரேல் 3.30 31 திசம்பர் 2014 est.
 புவேர்ட்டோ ரிக்கோ 3.30 31 திசம்பர் 2014 est.
 சிலவாக்கியா 3.20 31 திசம்பர் 2014 est.
 கனடா 3.00 31 திசம்பர் 2014 est.
 சீனக் குடியரசு 2.90 31 திசம்பர் 2014 est.
 சுவீடன் 2.80 31 திசம்பர் 2014 est.
 பிரான்சு 2.80 31 திசம்பர் 2014 est.
 சுவிட்சர்லாந்து 2.70 31 திசம்பர் 2014 est.
 செருமனி 2.60 31 திசம்பர் 2014 est.
 நோர்வே 2.50 31 திசம்பர் 2014 est.
 நெதர்லாந்து 2.30 31 திசம்பர் 2014 est.
 ஆஸ்திரியா 2.10 31 திசம்பர் 2014 est.
 பின்லாந்து 2.00 31 திசம்பர் 2014 est.
 சப்பான் 1.50 31 திசம்பர் 2014 est.

உசாத்துணை[தொகு]