உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிச் சொத்துக்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வெளிச் சொத்துக்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் அல்லது உலக நிதிச் சொத்துக்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு அலையன்ஸ் "உலக வள அறிக்கை" 2011, 2012, 2013, 2014 என்பனவற்றிலிருந்து பெறப்பட்டது.

2010 முதல் 2014 வரையான நிதிச் சொத்துக்கள் (யூரோ பில்லியன்கள்)
தரம்நாடு20142013201220112010
-உலகம்118,278111,220103,29995,26482,243
1 ஐக்கிய அமெரிக்கா48,25942,16938,69335,54332,020
2 சப்பான்11,71613,99115,57214,17211,273
3 சீனா10,5448,4636,4804,4593,393
4 ஐக்கிய இராச்சியம்5,8745,6055,1285,0674,669
5 செருமனி5,1534,9404,7154,9344,672
6 பிரான்சு4,4294,2284,0023,9953,830
7 இத்தாலி3,8973,7183,5493,6553,523
8 கனடா3,5703,6553,2812,7112,022
9 ஆத்திரேலியா2,4582,6512,1101,9531,525
10 நெதர்லாந்து2,0381,9841,8321,7461,523
11 எசுப்பானியா1,8791,7061,7161,7771,753
12 தென் கொரியா1,8171,7611,5401,4351,200
13 சுவிட்சர்லாந்து1,7941,7441,6541,5751,239
14 சீனக் குடியரசு1,7851,7641,6461,6231,183
15 பிரேசில்1,1331,2721,2871,224760
16 பெல்ஜியம்1,0901,026940918900
17 இந்தியா1,0541,043895989651
18 சுவீடன்1,041879736739562
19 மெக்சிக்கோ876867768819561
20 டென்மார்க்665659632587526
21 ஆஸ்திரியா540524509498440
22 இசுரேல்517475482--
23 சிங்கப்பூர்510515435431317
24 உருசியா497453366282198
25 தென்னாப்பிரிக்கா446501176205154
26 மலேசியா422410364348265
27 போர்த்துகல்400388384395390
28 நோர்வே398414357345302
29 போலந்து370338285281231
30 அயர்லாந்து335320300294307
31 தாய்லாந்து306316237211119
32 சிலி253267228261145
33 கிரேக்க நாடு290259244276287
34 பின்லாந்து252237232240202
35 இந்தோனேசியா244277209169122
36 துருக்கி237248221191197
37 நியூசிலாந்து15915013112489
38 செக் குடியரசு153163151136124
39 கொலம்பியா14816013211582
40 உருமேனியா1118414711291
41 அங்கேரி1029988104101
42 உக்ரைன்8277604129
43 பெரு808170--
44 அர்கெந்தீனா7076704734
45 சிலவாக்கியா5250454139
46 குரோவாசியா4848434548
47 பல்கேரியா4845363833
48 சுலோவீனியா3938414240
49 கசக்கஸ்தான்2826221714
50 லித்துவேனியா2824242221
51 எசுத்தோனியா1619211923
52 லாத்வியா1514121411
53 செர்பியா13----

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]