அலையன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலையன்ஸ் SE
வகைஐரோப்பிய நிறுவனம்
நிறுவுகை1891
தலைமையகம்மியூனிக், ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்மைக்கேல் டீக்மன்(சி.ஈ.ஓ)
தொழில்துறைநிதிச் சேவைகள்
உற்பத்திகள்காப்பீடு, வங்கி, முதலீடு நிர்வாகம்
வருமானம்96.17 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம்€8.243 பில்லியன் (2010)[1]
இலாபம்€5.053 பில்லியன் (2010)[1]
மொத்தச் சொத்துகள்€624.95 பில்லியன் (end 2010)[1]
மொத்த பங்குத்தொகை€46.56 பில்லியன் (end 2010)[1]
பணியாளர்151,340 (end 2010)[1]
இணையத்தளம்www.allianz.com

அலையன்ஸ் (Allianz) ஜெர்மனி உள்ள மியூனிக் நகரைத் தலைமையிடமாக கொண்டு உலகளாவிய நிதி சேவைகள் செய்யும் நிறுவனம். இதன் முக்கிய வணிகம் காப்பீடு. 5 பிப்ரவரி 1890 அன்று பெர்லினில் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் ‎உருவாக்கப்பட்டது. அதன் தலைமையகம் 1949ல் முனிக் நகருக்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2010" (PDF). Allianz. 1 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 April 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலையன்ஸ்&oldid=3297957" இருந்து மீள்விக்கப்பட்டது