அவினாசி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அவினாசி திருப்பூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

அவிநாசி வட்டம்

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 கே. மாரப்ப கவுண்டர் காங்கிரசு 20716 60.25 கருப்ப கவுண்டர் சுயேச்சை 13670 39.75
1962 கே. மாரப்ப கவுண்டர் காங்கிரசு 27009 53.02 எம். பொன்னுசாமி சுதந்திரா 12196 23.94
1967 ஆர். கே. கவுண்டர் சுதந்திரா 31927 54.36 கே. எம். கவுண்டர் காங்கிரசு 26808 45.64
1971 டி. ஓ. பெரியசாமி சுயேச்சை 29356 49.90 கே. தங்கவேலு திமுக 28637 48.68
1977 எஸ். என். பழனிசாமி காங்கிரசு 22550 32.26 ஆர். அண்ணாநம்பி அதிமுக 20803 29.76
1980 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 33294 54.22 எஸ். என். பழனிசாமி காங்கிரசு 23623 38.47
1984 பி. லட்சுமி அதிமுக 58677 67.30 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 24504 28.11
1989 ஆர். அண்ணாநம்பி அதிமுக (ஜெ) 33964 32.60 சி. டி. தண்டபாணி திமுக 31806 30.53
1991 எம். சீனியம்மாள் அதிமுக 69774 69.67 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 23625 23.59
1996 ஜி. இளங்கோ திமுக 66006 56.53 எம். தியாகராசன் அதிமுக 39549 33.87
2001 எசு. மகாலிங்கம் அதிமுக 59571 48.20 எம். மோகன் குமார் சுயேச்சை 38559 31.20
2006 ஆர். பிரேமா அதிமுக 54562 --- ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 50023 ---
2011 கருப்புசாமி அதிமுக 103002 --- ஏ.ஆர்.நடராஜன் காங்கிரசுி 61831 ---
  • 1977ல் ஜனதா கட்சியின் பி. பெருமாள் 15119 (21.63%) & திமுகவின் பி. சின்னான் 9431 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எசு. என். பழனிசாமி 30974 (29.73%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் ஆர். சண்முக சுந்தரம் 7922 (6.79%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் திமுகவின் இராதாமணி திருமூர்த்தி 17126 (13.86%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எம். ஆனந்தராசு 14570 & சுயாச்சை என். மோகன்ராசு 11146 வாக்குகளும் பெற்றனர்.