உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்கேஷ்வர்

ஆள்கூறுகள்: 18°56′51″N 72°47′45″E / 18.9475964°N 72.7959574°E / 18.9475964; 72.7959574
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்கேஷ்வர் கோயில்
வாக்கேஷ்வர்
வாக்கேஷ்வர் is located in Mumbai
வாக்கேஷ்வர்
வாக்கேஷ்வர்
ஆள்கூறுகள்: 18°56′51″N 72°47′45″E / 18.9475964°N 72.7959574°E / 18.9475964; 72.7959574
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகர்புறம்
பெருநகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400006[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
பாபு அமிசந்த் பனாலால் ஆதிஷ்வர்ஜி சமணக் கோயில்

வாக்கேஷ்வர் (Walkeshwar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் உள்ள கடற்கரை உலாச்சாலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி வாக்கேஷ்வர் கோயில், வனகங்கா குளம் மற்றும் சமணக் கோயிலுக்காக அறியப்படுகிறது.

வாக்கேஷ்வர் பகுதியில் மலபார் மலை, கமலா நேரு பூங்கா, மலபார் காவல் நிலையம், மும்பையின் தொங்கும் தோட்டம், ஆளுநர் மாளிகை, குல்மொகர் மரங்கள் உள்ளது. இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு ஒரு சதுர அடி ஒரு இலட்சம் ஆகும்.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pin code : Walkeshwar, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Walkeshwar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கேஷ்வர்&oldid=3353832" இலிருந்து மீள்விக்கப்பட்டது