வச்ரதாரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
.
வச்ரதாரர்ர் (वज्रधार) திபெத்திய பௌத்த சித்தாந்தத்தின் படி இவரே ஆதிபுத்தர் ஆவார். வஜ்ரதாரர் சமந்தபத்திரரின் இடத்தை கெலுக் மற்று கக்யு பிரிவுகளில் இவர் நிரப்பினார்.
சமந்தபத்திரரும் வஜ்ரதாரரும் வேறுவேறு பெயர்களுடைய(Cognate Deities) ஒரே தன்மையுடைய புத்தராக கருதப்படுகின்றனர். இருவரும் வேவ்வேறு பெயர்கள், வெவ்வேறு கூறுகள் மற்றும் வெவ்வேறு சித்தரிப்புகளை கொண்ட ஒரே தன்மையுடைய புத்தரையே குறிக்கின்றனர். இருவருமே தர்மகாய புத்தர்களாக கருதப்படுகின்றனர். பொதுவாக சமந்தபத்திரர் ஆபரண அலங்காரங்கள் இல்லாதவராகவும் வஜ்ரதாரார் அணிகலன்கள் அனிந்தவராய் சித்தரிக்கப்படுகிறார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
தேரவாத பௌத்தம் | |
---|---|
ஐந்து தியானி புத்தர்கள் | |
மற்றவர்கள் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்ரதாரர்&oldid=2494731" இருந்து மீள்விக்கப்பட்டது