ஆதிபுத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமந்தபத்திரர் தன் இணை சமந்தபத்ரியுடன்

பௌத்தத்தில், ஆதிபுத்தர் என்பது ஆதியிலிருந்தே இருக்கக்கூடிய புத்தரை குறிப்பதாக உள்ளது. இந்த ஆதிபுத்தர், பிரபஞ்சம் தோன்றியதற்கு முன்னதாகவே தானாக வெளிப்பட்டு தோன்றியவராக கருதப்படுகிறார். திபெத்திய பௌத்தம், சமந்தபத்திரரையும் வஜ்ரதாரரையும் ஆதிபுத்தராக கருதின்றது. [1]

அதியோகத்தில் ஆதிபுத்தரை குறித்த பல்வேறு சாதனங்கள்(साधनं) உள்ளன

மேற்கோள்கள்[தொகு]

  1. Adi-Buddha

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிபுத்தர்&oldid=2494509" இருந்து மீள்விக்கப்பட்டது