அமோகசித்தி புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமோகசித்தி(अमोघसिद्धि) புத்தர், ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர் ஆவார்.

அமோகசித்தி புத்தரின் திசை வடக்கு, நிறம் பச்சை ஆகும்[1]. இவர் மனிதர்களுள் உள்ள பொறாமையை அழிக்க உதவுபவர். இவரது வலக்கரத்தில் அபய முத்திரையுடன் காணப்படுகிறார். இவர் அருள்வது சர்வசித்தி புத்தியாகும்.[2]


இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு

ஓம் அமோகசித்தி ஆஹா ஹூம்[3] ॐ अमोघसिद्धि आः हूँ

இவருடைய பீஜாக்‌ஷ்ரம ஆஹா(आ:) ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. AMOGHASIDDHI – THE GREEN BUDDHA OF THE NORTH – FEARLESS ENERGY AND ACTION
  2. [http://cubuddhism.pbworks.com/w/page/24878050/Amoghasiddhi Amoghasiddhi]
  3. http://www.visiblemantra.org/amoghasiddhi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோகசித்தி_புத்தர்&oldid=2436838" இலிருந்து மீள்விக்கப்பட்டது