சௌகந்தி தூபி

ஆள்கூறுகள்: 25°22′27″N 83°01′25″E / 25.374102°N 83.023658°E / 25.374102; 83.023658
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சௌகந்தி தூபி
சௌகந்தி தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் India
புவியியல் ஆள்கூறுகள்25°22′27″N 83°01′25″E / 25.374102°N 83.023658°E / 25.374102; 83.023658
சமயம்பௌத்தம்
மண்டலம்சாரநாத்
மாநிலம்உத்தரப் பிரதேசம்
செயற்பாட்டு நிலைபாதுகாக்கப்பட்டது.

சௌகந்தி தூபி (Chaukhandi Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் குப்த மன்னர்களால் நிறுவப்பட்ட பௌத்த தூபியாகும். [1]

வரலாறு[தொகு]

கௌதம புத்தர் புத்தகயாவில் ஞானம் அடைந்த பின்னர் தனது முதல் சீடர்களைத் தேடி சாரநாத்திற்கு சென்று, தான் அடைந்த ஞானத்தை விளக்கியதை நினைவு கூறும் வகையில், சௌகந்தி தூபியை குப்தர்கள் ஆட்சியில் கிபி 4 - 6ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. பின்னர் இத்தூபி எண்கோண வடிவ தூபியாக மாற்றி நிறுவப்பட்டது.[2]சௌகந்தி தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

சௌகந்தி தூபியின் அடிப்பகுதிகள்
சௌகந்தி தூபியின் அடிப்பகுதியின் அருகாமைக் காட்சி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Architecture - Shrines and temples". historyworld.net. பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.
  2. "Chaukhandi Stupa". Varanasicity.com. பார்க்கப்பட்ட நாள் 2006-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chaukhandi Stupa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகந்தி_தூபி&oldid=3444498" இலிருந்து மீள்விக்கப்பட்டது