யாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாஸ்கர்
முழுப் பெயர்யாஸ்கர்
பிறப்புகி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு
Eraபிந்தைய வேதகாலம்
சமயம்இந்து
பிரதான விருப்புசமசுகிருத சொல் இலக்கணம்
Notable ideasநன்கறியப்பட்ட பண்டைய முறையான சொல் இலக்கணம்
Major worksநிருக்தம்

யாஸ்கர், பாணினிக்குப் பின் வந்த சமசுகிருத மொழியின் புகழ் பெற்ற சொல் இலக்கண ஆசிரியர் ஆவார். இவர் கி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறது. வேதாங்கத்தின் ஆறு பகுதிகளில் ஒன்றான நிருக்தம் எனப்படும் வேத கால சமசுகிருத மொழியின் சொற்களின் இலக்கணத்தை வகுத்தவர்.

சொற்களஞ்சியத்திற்குரிய பிரிவுகள் மற்றும் பேச்சு பாகங்கள்[தொகு]

சமசுகிருத மொழிச் சொற்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்தவர்:[1]

  1. நாமம் – பெயர்ச்சொல்
  2. ஆக்யோ – வினைச்சொல்
  3. உபசர்க்கம் – உரிச்சொல் அல்லது முன்னிணைப்பு
  4. நிபாதம் – Grammatical particles, invariant words (perhaps prepositions)

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Bimal Krishna Matilal (1990). The word and the world: India's contribution to the study of language. Delhi; New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-562515-8. இணையக் கணினி நூலக மையம்:25096200. https://archive.org/details/wordworldindiasc0000mati. Yaska is dealt with in Chapter 3. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸ்கர்&oldid=3583283" இலிருந்து மீள்விக்கப்பட்டது