பாபேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாபிலோன்
بابل
From the foot of Saddam Hussein's summer palace a Humvee is seen driving down a road towards the left. Palm trees grow near the road and the ruins of Babylon can be seen in the background.
A partial view of the ruins of Babylon from சதாம் உசேன்'s Summer Palace
Babylon lies in the center of Iraq
Babylon lies in the center of Iraq
Shown within Iraq
இருப்பிடம் கில்லா, ஈராக்
பகுதி மெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள் 32°32′11″N 44°25′15″E / 32.53639°N 44.42083°E / 32.53639; 44.42083ஆள்கூற்று: 32°32′11″N 44°25′15″E / 32.53639°N 44.42083°E / 32.53639; 44.42083
வகை Settlement
பரப்பளவு 9 km2 (3.5 sq mi)
வரலாறு
கட்டுநர் Amorites
கட்டப்பட்டது 2300 BC
பயனற்றுப்போனது 141 BC
பகுதிக் குறிப்புகள்
நிலை Ruined
உரிமையாளர் Public
பொது அனுமதி Yes

பாபேல் என்பது பபிலோனுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" எனப்பொருள்படும் "பப்-இலு" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.

ஆதியாகமம்[தொகு]

ஆதியாகமம் 10:10[1] இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9[2] இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது.

பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

  1. ஆதியாகமம் 10:10
  2. ஆதியாகமம் 11:1-9
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபேல்&oldid=2130757" இருந்து மீள்விக்கப்பட்டது