இசுட்ராபோ
Appearance
இசுட்ராபோ | |
---|---|
16 ஆம் நூற்றாண்டு பதிவில் இசுட்ராபோ படம் | |
பிறப்பு | 64 அல்லது 63 கிமு |
இறப்பு | 24 கிபி} |
இனம் | கிரேக்கர் |
பணி |
|
இசுட்ராபோ;[1] 64/63 கிமு – c. கிபி 24),(கிரேக்க மொழி: Στράβων) ஒரு கிரேக்க புவியியலாளர், தத்துவ அறிஞர், மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆவார். இவரது ஜியோகிராபிகா (Geographica) என்னும் நூல் அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள், இடங்கள் மற்றும் உலகின் முக்கிய பகுதிகள் பற்றிய குறிப்புகளை அறிய உதவுகிறது. உலகின் வரைபடங்களைத் தரும் நூலாகும்.[2]