பஞ்ச சீலங்கள்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Booradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:21, 6 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பௌத்தம் using HotCat)
பஞ்ச சீலங்கள் அல்லது ஐந்து நல்லொழுக்கங்கள் (Five Precepts),[1]) [2]பௌத்த சமயத்தைக் கடைபிடிக்கும் இல்லறவாசிகளான ஆண்-பெண் உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து நல்லொழுக்கங்கள்:
- வாழ்க்கையை மனக்கிளர்ச்சியுடன் செலுத்தாமல் இருப்பது.
- தனக்கு கொடுக்கப்படாததை தான் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
- பாலியல் வன்கொடுமையில் ஈடுபடாமல் இருத்தல்.
- பொய்யான பேச்சிலிருந்து விலகிவிடுதல்
- மது போன்ற போதைப் பொருள்களிலிருந்து விலகி நிற்றல்.
மேற்கோள்கள்
- ↑ In Pali and Sanskrit, "five precepts" is more literally translated as pañca-sikkhāpada and pañca-sikśāpada, respectively. Thus, for instance, Harvey (2007, p. 199) translates pañca-sīla as "five virtues."
- ↑ The Five Precepts
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_சீலங்கள்&oldid=2494712" இலிருந்து மீள்விக்கப்பட்டது