சௌத்திராந்திக யோகசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Booradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:46, 6 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பௌத்தம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சௌத்திராந்திக யோகசாரம் பௌத்த சமயத்தின் ஈனயானத்தின் பழமையான பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக நிறுவப்பட்ட பௌத்த சமயப் பள்ளிகளில் ஒன்றாகும். இதனை நிறுவியவர் இரண்டாம் புத்தர் என்று அழைக்கப்பட்ட வசுபந்து ஆவார்.

பின்னாட்களில் வசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவத்தின் தூண்களாக விளங்கியவர்கள் தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி ஆவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி 1, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்திராந்திக_யோகசாரம்&oldid=2494733" இலிருந்து மீள்விக்கப்பட்டது