"வாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
56 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Purple banana dsc00195.jpg|100px|right|இளஞ்சிவப்பு வாழைக்குலை|thumb]]
[[படிமம்:Bananavarieties.jpg|வாழைப்பழ வகைகள்|right|173px|thumb]]
* [[செவ்வாழை]] (சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும்). செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
* [[ரசுதாளி]] <small>(இதை யாழ்ப்பாணத் தமிழர் [[கப்பல் பழம்]] என்கிறார்கள். சிங்களவர்கள் [[கோழிக்கூடு]] என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் [[பறங்கிப்பழம்]] என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.)</small> இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்
 
* [[மலை வாழைப்பழம்]]
* [[பேயன் வாழைப்பழம்]] பேய்கள் நடமாடும் சுடுகாடுகளில் சிவ பெருமான் உலாவுவதாக பேசப்படுவதால் அவர் பேயன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பேயன் பழம்.
* [[பச்சை வாழைப்பழம்]] (பச்சை நிறத்தில் இருக்கும்)<small>இதைத்தான் இரதை வாழைப்பழம் என்பதா?</small>
* [[பெங்களூர் பச்சை வாழைப்பழம்]] (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)
* [[நேந்திர வாழைப்பழம்]] (கேரளாவில் உற்பத்தியாகின்றன)
* [[மொந்தன் வாழைப்பழம்]]அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள். விஷ்ணு பகவானுக்கு மற்றொரு பெயர் முகுந்தன்.அதுவே மருவி மொந்தன் என்றாகி அந்தப் பெயரில் மொந்தன் பழம்.
* [[பூவன் வாழைப்பழம்]] எப்போதும் பூவின்மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கும் பிரம்ம தேவன் பூவன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பூவன் வழைப்பழம்.
* [[ஏலரிசி வாழைப்பழம்]] அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
* [[மோரீஸ் வாழைப்பழம்]]
* [[நேந்திர வாழைப்பழம்]](ஏற்றன் வாழைப்பழம்) அளவில் பெரிதாக இருக்கும்.தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம் விளைகிறது.ஏற்றன் பழத்தில் தயாரிக்கப்படும் சிப்ஸ் [[கன்னியாகுமரி மாவட்டம்|குமரி மாவட்டம்]] மற்றும் கேரளாவில் பிரசிதிப்பெற்றது.
* செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
* ஏற்றன்மட்டி வாழைப்பழம் அளவில் பெரிதாக இருக்கும்.தமிழகத்தில் [[கன்னியாகுமரி மற்றும்மாவட்டம்|கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில்மாவட்டத்தில்]] அதிகம் விளைகிறது.ஏற்றன் பழத்தில் தயாரிக்கப்படும் சிப்ஸ் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பிரசிதிப்பெற்றது.
* மட்டி வாழைப்பழம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
 
== மருத்துவ குணங்கள் ==
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803145" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி