அலங்காரத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அலங்காரத் தாவரம் என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு தாவரத்தைக் குறிக்கும். அலங்காரத் தாவரங்கள் நிலத்தோற்றக் கலைஞர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பூங்காக்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் கூட இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

அலங்காரத் தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் (flowering plants), இலைத் தாவரங்களாக (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு.

மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், நிலமூடிகள் (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன.

அலங்காரத்தாவர வகைகள்[தொகு]

ட்ரசீனா( en: Dracaena)[தொகு]

குறுஞ்செடியாக வளரும் தாவரங்களே பொதுவான அலங்காரத்தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. இதன் உப குலங்கள்

 • ட்ரசீனா அலற்றிபோமிஸ்( en:Dracaena aletriformis)
 • ட்ரசீனா பைகலர் (en:Dracaena bicolor)
 • ட்ரசீனா சின்ரா (en:Dracaena cincta)
 • ட்ரசீனா கொன்சின்னா (en:Dracaena concinna)
 • ட்ரசீனாDracaena elliptica
 • ட்ரசீனாDracaena deremensis
 • ட்ரசீனாDracaena fragrans - Striped Dracaena, Compact Dracaena, corn plant, Cornstalk Dracaena
 • ட்ரசீனாDracaena goldieana
 • ட்ரசீனாDracaena hookeriana
 • ட்ரசீனாDracaena mannii
 • ட்ரசீனாDracaena marginata - Red-edged Dracaena or Madagascar Dragon Tree
 • ட்ரசீனாDracaena marmorata
 • ட்ரசீனாDracaena phrynioides
 • ட்ரசீனாDracaena reflexa - Pleomele Dracaena or "Song of India"
 • ட்ரசீனாDracaena sanderiana - Ribbon Dracaena, marketed as "Lucky Bamboo"
 • ட்ரசீனாDracaena surculosa - Spotted Dracaena or Gold Dust Dracaena
 • ட்ரசீனாDracaena thalioides
 • ட்ரசீனாDracaena umbraculifera

கோடிளீன்( en: Cordyline)[தொகு]

பாம்ஸ் (en:Palm)[தொகு]

சாத்தாவாரி (en:Asparagas)[தொகு]

அலொக்கேசியா ( en:Alocasia )[தொகு]

பன்னம் (en:fern)[தொகு]

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காரத்_தாவரம்&oldid=1630796" இருந்து மீள்விக்கப்பட்டது