உள்ளடக்கத்துக்குச் செல்

மாவிலங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூவிரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாவிலங்கம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. religiosa
இருசொற் பெயரீடு
Crateva religiosa
Forst. f.

மாவிலங்கம், கூவிரம், மாவிலிங்கு அல்லது குமரகம் (Crateva religiosa) என்பது ஒருவகை மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.திருச்சேறை (உடையார்கோயில்), திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிலங்க மரமாகும்.[1][2]

மேற்கோள்

[தொகு]
  1. http://www.shaivam.org/sv/sv_mavilangam.htm
  2. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.46
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவிலங்கம்&oldid=2190179" இலிருந்து மீள்விக்கப்பட்டது