குரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரவம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
Gentianales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Tarenna asiatica
இருசொற் பெயரீடு
Tarenna asiatica
(L.) Kuntze ex K.Schum.
வேறு பெயர்கள்

Webera glomeriflora Kurz
Webera corymbosa Willd.
Webera cerifera Moon
Webera asiatica (L.) Bedd.
Tarenna zeylanica Gaertn.
Tarenna kotoensis var. yaeyamensis
Tarenna kotoensis (Hayata) Masam.
Tarenna incerta Koord. & Valeton
Tarenna gyokushinkwa var. yaeyamensis
Tarenna gyokushinkwa Ohwi
Tarenna gracilipes var. kotoensis
Tarenna corymbosa (Willd.) Pit.
Stylocoryna webera A.Rich.
Stylocoryna rigida Wight
Stylocoryna incerta (Koord. & Valeton) Elmer
Rondeletia asiatica L.
Polyozus maderaspatana DC.
Pavetta wightiana Wall.
Genipa pavetta (Roxb. ex Wight & Arn.) Baill.
Gardenia pavetta Roxb. ex Wight & Arn.
Cupia corymbosa (Willd.) DC.
Chomelia kotoensis Hayata
Chomelia corymbosa (Willd.) K.Schum.
Chomelia asiatica (L.) Kuntze
Canthium corymbosum (Willd.) Pers.

குரவ மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

 • குரவ மலரின் நனை-அரும்புகள் மரக்கிளைகளில் பசுமை நிறத்தில் காணப்படும்.[1]
 • குரவம் என்னும் மலர் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.[2]
 • நறுமணம் மிக்க குரவம் பூவைப் 'பாவை' என்பர்.[3]
 • குரவம் காட்டில் பூக்கும் மலர்.[4]
 • குரவமரம் நீண்ட நீண்ட சினைகளை (வலார் போன்ற கிளைகளை) உடையது. இதன் பூக்களைக் குயில்கள் விரும்பி உண்டு அதில் வாழும்.[5]
 • குரவம்பூ மிகுதியான மகரந்தப் பொடிகளை உடையது.[6]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

 1. பல்வீ படரிய பசுநனைக் குரவம்
  பொரிப் பூம் புன்கொடு பொழில் அணி கொளாச்
  சினை இனிதாகிய காலை - குறுந்தொகை 341

 2. குறிஞ்சிப்பாட்டு அடி 82
 3. நறும்பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை - ஐங்குறுநூறு 344
 4. குரவம் மலர மரவம் பூப்பச்
  சுரன் அணி கொண்ட கானம் - ஐங்குறுநூறு 357

 5. குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு 369
 6. அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
  ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317-10

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரவம்&oldid=3854576" இலிருந்து மீள்விக்கப்பட்டது