எறுழம்
தோற்றம்
| Calycopteris floribunda | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் Rosids |
| வரிசை: | Myrtales |
| குடும்பம்: | Combretaceae |
| பேரினம்: | Calycopteris |
| இனம்: | C. floribunda |
| இருசொற் பெயரீடு | |
| Calycopteris floribunda (Roxb.) (Lam.) | |
எறுழம் அல்லது எறுழ் (Calycopteris floribunda) என்னும் பூவைக் குவித்து விளையாடியதாகச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது. அதில் அப்பூ எரியும் தீயைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறது.[1] 5 - 10 மீட்டர் உயரம் வளரும் இத்தாவரம் மருந்துவ குணங்கள் கொண்டது.
ஒப்புநோக்குக
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ எரிபுரை எறுழம் - குறிஞ்சிப்பாட்டு - பாடலடி 66