திலகம் (மலர்)
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மஞ்சாடி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
திலகம் என்பது ஒரு மலர். இது மரத்தில் பூத்தது.
- மலைநாட்டு மகளிர் மலர்களைக் குவித்து விளையாடியபோது திலக மலரையும் சேர்த்துக் குவித்து விளையாடினர்.[1]
- மலைபடு திரவியங்களில் ஒன்று [2]
- வைகையாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு வந்த மலர்களில் ஒன்று திலகம்.[3]
- சேரநாட்டு மலைவள மரங்களில் ஒன்று திலகம்.[4]
- காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று திலகம்.[5]