வஞ்சி மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வஞ்சி மரம்
Calamus rotang Ypey33.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலையி
(தரப்படுத்தப்படாத) Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: Arecaceae
துணைக்குடும்பம்: Calamoideae
Tribe: Calameae
பேரினம்: Calamus
இனம்: C. rotang
இருசொற்பெயர்
Calamus rotang
லின்.

வஞ்சி என்பது ஒரு வகை மரம். [1] [2] [3] இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரத்தினை குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.

வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. [4]

புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது. [5]

வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது. [6]

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வஞ்சிக்கோடு புறம் 384
  2. வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50
  3. அகம் 226
  4. குறிஞ்சிப்பாட்டு 89
  5. புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387
  6. பூவா வஞ்சி - புறம் 32-2
"http://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சி_மரம்&oldid=1617049" இருந்து மீள்விக்கப்பட்டது