குரலி
Appearance
Water caltrop | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Trapoideae
|
பேரினம்: | Trapa
|
மாதிரி இனம் | |
Trapa natans L. | |
இனங்கள் | |
|
குரலி தாவரத்தில் 3 வகைகள் (Trapa natans, Trapa bicornis, Trapa rossica) உள்ளன. அவற்றில் நீர்நிலையிலும், மரத்தில் படரும் வகைள் உள்ளன. இவை சிவப்பு நிறத்தில் நீண்ட குரல்கொத்தாகப் பூக்கும்.
- நீர்நிலையில் குரலி
- குரலி நீரில் பூக்கும் மலர். நீர்நாய் ஒன்று நீரில் குரலி பூத்திருந்த குளத்தைக் கலக்கி வாளைமீனை இரையாகப் பெறுமாம்.[1]
- குருந்த மரத்தில் படர்ந்த குரலி
- குரல் என்பது ஒரு கொடி. அது குருந்த மரத்தில் படர்ந்திருந்த செய்தி பழம்பாடலில் உள்ளது.[2]
- செந்நிறச் சிறுமலர் நீள்கொத்து
- குரலி மலரைக் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் 'சிறுசெங் குரலி' எனக் குறிப்பிடுகிறது.[3] இதனால் இந்தப் பூ சிறிதாகச் சிவப்பு நிறத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று.
- குரல்
- குரல் என்னும் சொல் நாவொலியில் வரும் குரலொலியைக் குறிக்கும்.
- குரல் என்னும் சொல் நீண்ட வரிசையில் பூத்திருக்கும் பூக்கொத்தைக் குறிக்கும்.
- ஒப்புநோக்குக
- குரவம்